Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என்றும் இளமை உங்கள் கையில்
Page 1 of 1 • Share
என்றும் இளமை உங்கள் கையில்
உணவு பழக்கத்தின் மூலம் இளமையை தக்க வைத்து கொள்ளலாம் என்கிறார் பிங்க் ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஊட்ட சத்து நிபுணர் ரிஸ்மியா முகைதீன் .
மூன்று வேலை சாப்பாடு. இதனுடன் இடையிடையில் ஏதேனும் சாப்பிட வேண்டும் . சுண்டல் ,ஓட்ஸ் ,சாலட் ,ஜூஸ் ,மோர் போன்றவை சாப்பிடலாம் .இதனால் உடல் வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும் .
தேவைப்படும் கலோரியின் அளவு ஒருவர்க்குஒருவர் மாறுபடும் ,ஆண்களுக்கு சராசரியாக தேவைப்படும் கலோரி 2425 , பெண்களுக்கு 1875 கலோரி .
காலையில் சாப்பிடமால் இருக்க கூடாது .காலையில் மட்டும் வயிறு நிறைய சாப்பிடலாம் . மதியம் மற்றும் இரவு நேரங்களில் அளவாக சாப்பிட வேண்டும் .மதியும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் தூக்கம் வரும் ,இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதால் தூக்கம் கெடும் .
நாம் உண்ணும் உணவு சரிவிகத உணவாக இருக்க வேண்டும் .கர்போஹைட்ரடே 50 %,புரதம் 30 %,கொழுப்பு 15 % மற்றும் வைட்டமின் தாது உப்புகள் 5 ஆக இருக்க வேண்டும் .
உணவை அவசரமாக விழுங்குதல் கூடாது .உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும் .சரசரியாக ஒரு முறை உணவை விழுங்க 15 முறை மெல்ல வேண்டும் . நாம் பொதுவாக 7 முறைதான் மெல்லுகிறோம்.
தினம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும் .கீரையில் உள்ள நார்சத்துக்கள் கொழுப்பை கரைகின்றன .
தினம் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும் . உடல் உஸ்னமாக உள்ளவர்கள் வெந்தையத்தை ஊற வைத்து அதை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் .
தினம் ஒரு பேரிச்சை பழம் ,கைப்பிடி அளவு பாதாம் பருப்பு இல்லையென்றால் வேர்கடலை சாப்பிடலாம் .
உணவு சமைக்கும் போது அதிகமாக எண்ணெய் பயன்படுத்த கூடாது .ஒரே எண்ணெய் பயன்படுத்தாமால் நல்லெண்ணெய் ,கடலெண்ணெய் என்று மாற்றி பயன்படுத்தவும் .
சன்ப்லோவேர்,சப்லோவேர்,ஆயில் பயன்படுத்தவும் . கொழுப்பை கூட்டும் பாமாயில் ,வனஸ்பதி , நெய் ஆகியவற்றை தவிர்க்கவும் .
வாரம் இரு முறை சிக்கன் சாப்பிடலாம் .இரவில் அசைவ உணவு தவிர்ப்பது நல்லது .
தினம் ஒரு மனிதன் சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
நாம் உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு குறைத்தாலே நலமோடு வாழலாம் . ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் உப்பு மற்றும் 3 டீஸ்பூன் சர்க்கரையே உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது .
பேக்கிங் செய்யப்பட்ட உணவில் , உணவு கெட்டுபோகமால் இருக்க அதிக அளவு உப்பும் ,எண்ணெயும் பயன்படுத்தபடுகிறது .இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல .
ஒரு நாளைக்கு 2 கப் டீ மட்டும் போதுமானது . க்ரீன் டீ உடலுக்கு நல்லது .
தினம் இரவில் ஒரு டம்பளர் பால் குடிக்க வேண்டும் சர்க்கரை இல்லமால் .
மீன்கள் வாரம் இரு முறை சேர்த்து கொள்ளலாம் .
தினம் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் சேர்த்து கொள்ளலாம் .
குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் .
தினம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி வேண்டும் . இவ்வாறு செய்து வந்தால் இளமை என்றும் நம் கையில் .
எண்ணெயில் பொறித்த உணவுகளை விட ,ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிட வேண்டும் .
மட்டன் மற்றும் பீப் மாதம் ஒரு முறை எடுத்து கொள்ளலாம் .
நன்றி-kheakthtips
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: என்றும் இளமை உங்கள் கையில்
தினம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும் .கீரையில் உள்ள நார்சத்துக்கள் கொழுப்பை கரைகின்றன .
தினம் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும் . உடல் உஸ்னமாக உள்ளவர்கள் வெந்தையத்தை ஊற வைத்து அதை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் .
என்றும் இளமைதான்...
Similar topics
» என்றும் இளமை
» உங்கள் கையில் உங்கள் குடும்பத்தின் சந்தோஷம்
» உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
» உங்கள் சந்தோஷம் உங்கள் கையில் ..!!
» 30 வயதிலேயே உங்கள் இளமை போய் விட்டதா ? கவலையை விடுங்க !!
» உங்கள் கையில் உங்கள் குடும்பத்தின் சந்தோஷம்
» உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
» உங்கள் சந்தோஷம் உங்கள் கையில் ..!!
» 30 வயதிலேயே உங்கள் இளமை போய் விட்டதா ? கவலையை விடுங்க !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|