தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆலம் தா!-இப்போது பாருங்கள்

View previous topic View next topic Go down

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Empty ஆலம் தா!-இப்போது பாருங்கள்

Post by thamiliniyan Sun Apr 28, 2013 1:45 pm

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Images?q=tbn:ANd9GcT_Ya13E1BTbVIXlEBJZHsj6dS3P5Np56vGvE1Nns2IZ9Yhbhyq8-wIIKw7
கோடிகள் குவித்து
மாடிகள் கட்டி
ஆடி நீ வாழ்ந்தாலும்
ஓடி அடங்குவது
ஆறடி மண் தானே!?


இங்கு
வாயாறவோர்
வாய்கவளமும்
இன்றி
அரையடி மண்ணில்
உயிரடங்காமல்
உழலுமென்
உபாதை நீக்கி
உயிர் தனை நீக்க
உன் கோடியில்
ஓர் ரூபாய்
கொடுத்தோர்
துளி ஆலம்
வாங்கித் தா!

என் உடல கேட்டு
காத்திருக்கும்
கழுகுக்கு
நான் இரையாகி
என் புண்ணியம்
தேடுவேன்!

அதனால்
கோடிப் பாவங்களில்
ஓர் புண்ணியம்
நீ கொள்வாய்!

-தமிழினியன்-
கே.எம்.சீ.பிரபாகரன்


Last edited by தமிழினியன் on Sun Apr 28, 2013 7:27 pm; edited 1 time in total
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Empty Re: ஆலம் தா!-இப்போது பாருங்கள்

Post by முழுமுதலோன் Sun Apr 28, 2013 2:49 pm


வேண்டாம் நண்பா வேண்டாம் நண்பேன்டா
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Empty Re: ஆலம் தா!-இப்போது பாருங்கள்

Post by ரானுஜா Sun Apr 28, 2013 4:47 pm

என்ன ஒன்னுமே புரியல
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Empty Re: ஆலம் தா!-இப்போது பாருங்கள்

Post by thamiliniyan Sun Apr 28, 2013 6:43 pm

என்ன புரியவில்லை!?கவிதையா!?கருத்தா!?வார்த்தைகளா!?
பார்த்தீர்களா?புரியாமல் உளறி எழுதும் என்னை எல்லாம் கவிஞன் என்கலாமா?கவிஞர்கள் பாவம் தப்பினார்கள்!?
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Empty Re: ஆலம் தா!-இப்போது பாருங்கள்

Post by ரானுஜா Sun Apr 28, 2013 7:00 pm

Nfhbfs; Ftpj;J
khbfs; fl;b
Mb eP tho;e;jhYk;
Xb eP mlq;FtJ
Mwb kz; jhNd!

,q;F
thahwNthu;
tha;ftsKk; ,d;wp
miuab kz;zpy;
capulq;fhky;
coYnkd;
cghij ePf;fp
capu; jid ePf;f
cd; Nfhbapy;
Xu;Ugha; nfhLj;Njhu;
Jsp Myk;
thq;fpj;jh!


vd; cly; Nfl;Lf;
fhj;jpUf;Fk;
fOFf;F
ehd;
,iuahfp
vd; Gz;zpak;
NjLNtd;.

mjdhy;!
Nfhbg;ghtq;fspy;
Xu; Gz;zpak;

எல்லாமே ஆங்கிலத்தில் உள்ளது ...அதுவும் குளறுபடியாக உள்ளது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Empty Re: ஆலம் தா!-இப்போது பாருங்கள்

Post by ரானுஜா Sun Apr 28, 2013 7:11 pm

பாமினி ரைட்டர்ல டைப் பண்ணீங்களா

எனக்கு ஆங்கிலத்தில் தான் தெரிகிறது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Empty Re: ஆலம் தா!-இப்போது பாருங்கள்

Post by thamiliniyan Sun Apr 28, 2013 7:15 pm

ஓஹோ இது தான் பிரச்சினையா!மாறறறுகிறேன்.யாருமே சுட்டிக் காட்டவில்லை!எனக்கு தமிழில் தெரிவதால் கண்டு கொள்ளவில்லை.நன்றி அம்மா
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Empty Re: ஆலம் தா!-இப்போது பாருங்கள்

Post by ரானுஜா Sun Apr 28, 2013 7:19 pm


FarhacoolWorks

FarhacoolWorks


FarhacoolWorks


FarhacoolWorks


FarhacoolWorks


இதானே நீங்க சொல்ல வருவது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Empty Re: ஆலம் தா!-இப்போது பாருங்கள்

Post by ரானுஜா Sun Apr 28, 2013 7:32 pm

மனம் கனக்கிறது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Empty Re: ஆலம் தா!-இப்போது பாருங்கள்

Post by thamiliniyan Sun Apr 28, 2013 7:40 pm

அது சரி! இது என்ன!? அலங்காரம் எப்படி சாத்தியம் விளக்குவீர்களா!?
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Empty Re: ஆலம் தா!-இப்போது பாருங்கள்

Post by ரானுஜா Sun Apr 28, 2013 7:45 pm

தமிழினியன் wrote:அது சரி! இது என்ன!? அலங்காரம் எப்படி சாத்தியம் விளக்குவீர்களா!?

அந்த அலங்காரத்தின் மேல் கிளிக்குங்கள் தெரியும் எப்படி சாத்தியமென்று
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆலம் தா!-இப்போது பாருங்கள் Empty Re: ஆலம் தா!-இப்போது பாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum