Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கோடையில் ஏற்படும் சன் ஸ்ட்ரோக்கை தடுப்பதற்கான சிறந்த வழிகள்!!!
Page 1 of 1 • Share
கோடையில் ஏற்படும் சன் ஸ்ட்ரோக்கை தடுப்பதற்கான சிறந்த வழிகள்!!!
வெயில் காலம் என்பதால், அதிகப்படியான வெப்பத்தால் உடலில் பல மோசமான பிரச்சனைகள் வரக்கூடும். அதில் முக்கியமான ஒன்று தான் சன் ஸ்ட்ரோக். இந்த சன் ஸ்ட்ரோக் மிகவும் ஆபத்தானது. இதனால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஏற்படுவதற்கு காரணம் அதிக அளவு வெப்பம் உடலில் இருப்பதும், நீண்ட நேரம் வெப்பம் அதிகம் உள்ள சூழ்நிலையில் இருப்பதும் ஆகும். இந்த சன் ஸ்ட்ரோக் உடல் வெப்பத்தை அதிகரித்தல், வலிப்பிடிப்புகள் மற்றும் கோமா என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே சன் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க வேண்டுமெனில், உடல் வெப்பத்தை தணிப்பதற்கு முறையான பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.
அதிலும் சன் ஸ்ட்ரோக் வந்தால், உடலின் வெப்பமானது அசாதாரணமாக இருப்பதோடு, அந்த வெப்பத்தால் உடலின் பாகங்களும் பாதிப்படையும். குறிப்பாக உடல் வெப்பமானது 40 டிகிரி செல்சியஸ் மேல் இருந்தால், உடல் சோர்வு, மயக்கம் மற்றும் அடிக்கடி வாந்தி போன்றவை ஏற்படும். இந்த நிலையில் ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றுவது மிகவும் இன்றியமையாதது.
மேலும் சன் ஸ்ட்ரோக் வருவதற்கு அதிகப்படியான உடல் வெப்பம் மட்டும் காரணமில்லை, குறைவாக வியர்த்தல், அதிகமான அளவில் ஆல்கஹால் பருகுவது, உடல் வறட்சி, கடுமையான உடற்பயிற்சி, கனிமச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சலுடன் வேலை செய்வது என்று பல உள்ளன. ஆகவே சன் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இவை கோடையில் ஏற்படும் பொதுவான உடல் பிரச்சனையாகும்.
இத்தகைய சன் ஸ்ட்ரோட் இருப்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறியலாம். அவை வாந்தி, மயக்கம், காய்ச்சலின் போது 40 டிகிரி செல்சியலுக்கு மேல் வெப்பநிலை இருப்பது, தலைவலி, நாடித்துடிப்புகள் அதிகமாக இருப்பது, வியர்வையின் அளவு குறைவாக இருப்பது, தசை வலி மற்றும் பிடிப்பு, வேகமாக சுவாசித்தல் போன்றவை. அதே சமயம், சருமம் சூடாகவும், வறட்சியுடனும் இருப்பதோடு, மனநிலையானது மிகுந்த குழப்பத்துடன் இருக்கும்.
சரி, இப்போது இத்தகைய மோசமான சன் ஸ்ட்ரோக்கை தடுப்பதற்கு எந்த மாதிரியான இயற்கை வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, சன் ஸ்ட்ரோக்கில் இருந்து விடுபடுங்கள்.

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கோடையில் ஏற்படும் சன் ஸ்ட்ரோக்கை தடுப்பதற்கான சிறந்த வழிகள்!!!
வெங்காயம்
வெங்காயத்தில் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை அதிகம் உள்ளதால், அது சன் ஸ்ட்ரோக்கை தடுக்கும். அதற்கு வெள்ளை வெங்காயத்தை பாக்கெட்டிலோ அல்லது பையிலோ வைத்துக் கொள்வது, அதிகப்படியான வெப்பம் உடலில் ஊடுருவுவதை தடுக்கும். மேலும் சன் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, வெங்காயத்தை அரைத்து, அதனை நெற்றில் வைத்தால், சன் ஸ்ட்ரோக்கில் இருந்து விடுபடலாம்.

நீர்ச்சத்து
கோடையில் வெப்பம் அதிகம் இருப்பதால், உடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் வறட்சியின் காரணமாக ஏற்படும் சன் ஸ்ட்ரோக்கை தடுக்கலாம். குறிப்பாக சன் ஸ்ட்ரோக் உள்ளவர்கள், நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடல் வறட்சியைத் தடுக்கலாம்.

வெந்தயக் கீரை
காய்ந்த வெந்தயக் கீரையின் இலைகள் சன் ஸ்ட்ரோக்கை குணப்படுத்தும் தன்மையுடையவை. அதற்கு காய்ந்த வெந்தயக் கீரையின் இலைகளை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, பின்னர் அதனை கைகளால் கசக்கி, தேனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் இந்த கலவையை இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

மோர்
மோர் கூட சன் ஸ்ட்ரோக்கை குணப்படுத்தும் தன்மையுடையவை. அதிலும் சன் ஸ்ட்ரோக்கிற்கான அறிகுறிகள் தெரியும் போது, அது போகும் வரை தினமும் 2-3 டம்ளர் மோர் குடித்தால், இந்த பிரச்சனையை குணப்படுத்தலாம். இல்லையெனில் தயிரை நீரில் கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பமானது தணியும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்
சன் ஸ்ட்ரோக்கை போக்க சிறந்த வழி நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது தான். குறிப்பாக தர்பூசணி, அன்னாசி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு போன்றவை உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளக்கூடியவை.

பச்சை மாங்காய்
மாங்காய் சாப்பிட்டாலும் சன் ஸ்ட்ரோக்கை குணப்படுத்தலாம். அதுவும் மாங்காயை வேக வைத்து, அதன் தோலை உரித்து, சர்க்கரை, சீரகப் பொடி, கருப்பு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து அரைத்து ஜூஸ் போன்று செய்து, வெளியே வெயிலில் செல்லும் முன் குடித்தால், எளிதில் சன் ஸ்ட்ரோக்கானது நீங்கிவிடும்.

புளி
புளியின் கொட்டையில் சன் ஸ்ட்ரோக்கை குணப்படுத்தும் பொருள் நிறைய உள்ளது. அதற்கு புளிக் கொட்டையை நீரில் சேர்த்து அரைத்து, சர்க்கரை போட்டு கலந்து, குடிக்க வேண்டும்.
http://tamil.boldsky.com/health/wellness/2013/home-remedies-cure-sun-strokes-003093.html#slide148089

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மவுஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் வலியை தடுப்பதற்கான வழிகள்..
» ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!
» பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்க சிறந்த வழிகள்!!!
» ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்
» கோடையில் ஏற்படும் முகப்பருக்களைக் கட்டுப்படுத்த ...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|