தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிவுரை ஒரு வாழ்வுரை

View previous topic View next topic Go down

அறிவுரை ஒரு வாழ்வுரை Empty அறிவுரை ஒரு வாழ்வுரை

Post by முழுமுதலோன் Mon Apr 29, 2013 4:07 pm

அறிவுரை ஒரு வாழ்வுரை


உன்னைத் தவிர எல்லோரையும் மன்னித்துவிடு என்று ஆங்கில பழமொழி கூறுகிறது. ஆனால் நாமோ என்னைத் தவிர வேறு எவரையும் மன்னிக்காதே என்று புது மொழியை உருவாக்கி வருகிறோம்.


நம்முடைய செயல்களைப் பிரமாதமாக எண்ணிக் கொண்டு விடுகிறோம். தவறே செய்யாத தேவாம்சம் பெற்றவர் என்று கருதி கர்வம்கொள்கிறோம்.

அதனால் –

மற்றவர்களுடைய கடுகு அளவு தவற்றைக்கூட மலை அளவாகக் கருதி அவர்கள் மீது கோபம் கொள்கிறோம்.

இதன் மூலம் எவ்வளவு துனபமும் மன வேறுபாடும் ஏற்பட காரணமாக அமைகிறது. என்பதனை அறிந்து கொள்வதில்லை. உணர்வதும் இல்லை.

உணர்ந்தாலும் பொருட்படுத்துவதும் இல்லை. ஆனால் இதற்குமாறாக நாம் செய்யும் மலை அளவு தவற்றினைக்கூட கடுகு அளவாகக் கருதி அமைதியாக இருந்து விடுகிறோம். இதைக்குறித்து யாராவது எடுத்தக்கூறினாலும் அதனைத் தட்டிக் கழித்து விடுகிறோம்.

நம்முடைய தவறுகளை மறைத்துக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருக்கும் நாம் மற்றவர்களின் தவறுகளை மட்டும் பூதக் கண்ணாடி மூலம் பார்ப்பது எந்த விதத்தில் சரியாக இருக்க முடியும்?

மனிதன் என்பவன் தவறு செய்யும் இயல்பு கொண்டவன்தான்! தவறு செய்யாத மனிதனை எந்த தாயும் இதுவரை பெற்று எடுக்கவில்லை. இதனை உணர்ந்து செயலாற்றினால் தான் மனிதன் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் இந்த உண்மையைச் செயலில் காட்டுகிறோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

நாம் செய்யும் தவறுகளைப் பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தவறுகளைச் செய்து கொண்டே இருந்தால் என்றுமே உயர்வு பெறமுடியாது.

நான் முன்னேற வேண்டும் என்றால் முதலில் நம்மை கண்டிப்புடன் வைத்துக் கொள்வது அவசியம். கண்டிப்பு என்றால் நாம் செய்த தவற்றை நினைத்து சோர்ந்து போய் மூலையில் உட்கார்ந்து விடவேண்டும் என்பதில்லை.

நாம் செய்த சிறிய தவற்றை பெரியதாகக் கருதி மீண்டும் அதனைத் திரும்பச் செய்யாமல் நம்மை காத்துக் கொண்டு முழுமையை நோக்கி, முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

காந்திஜியும் தவறு செய்தார். தான் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்டதும் மீண்டும் அதனை அவர் செய்யவே இல்லை.

இவ்விதம் நாமும் செய்தால்தான் நல்ல தன்மையை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும்.

இல்லையென்றால மிருக நிலைக்குச் சென்று விடுவோம். தவறுகளைத் திரும்பத் திரும்ப செய்யும்போது அது தவறாகவே நமக்குத் தோன்றாது.

சரி என்பதனையும் தவறு என்பதனையும் பகுத்தறியாத நிலைதான் மிருகத் தன்மையாகும். இவ்வித தன்மை கொண்டிருந்தால் மிருகத்திற்கும் நமக்கும் என்ன ஒற்றுமை!

மாதா கோவிலுக்கு மக்களை ஒலி எழுப்பி அழைக்கும் மணியானது கோவிலுக்குள் நுழைவதிலை. இது போலதான் நாமும் இருக்கின்றோம்.

மற்றவர்களுக்கு அறிவுரையை அற்புதமாக அள்ளி வழங்குகிறோம். ஆனால் நமக்கு மட்டும் அறிவுரை கூறி அதன்படி நடப்பதில்லை.

அடுத்தவர்களை எல்லாம் குறைகூறுவது நம்முடைய இயல்பாக இருக்கிறது. கேலி செய்வதும் வழக்கமாக உள்ளது.

ஆனால் நம்மை நாமே குறைகூறி திருத்திக் கொள்ளவோ கேலி செய்து கொள்ளவோ மாட்டோம்.

சில சமயங்களில் அடுத்தவர்களுடைய வேலையை தலைமேல் கொண்டு செய்வோம். ஆனால் நம்முடைய வேலையை ஒழுங்காகச் செய்யாமல் அசட்டையாக இருந்து விடுகிறோம்.

நம்மை நாமே செம்மையாகத் திருத்தி ஒழுங்குபடுத்திக் கொள்ளாமல், கல்வி, அறிவு பொருளாதாரம் ஆகியவற்றில் வலுவடையச் செய்து கொள்ளாமல் பிறருக்கு உபதேசம் செய்வது ஒரு போதும் அறிவுடமையாகாது.

இப்படிப்ட்ட செயலைப் பார்த்து தான் அவர்கள் மற்றவர்கள் பற்றிய வரையில் அறிவாளிகள். தங்ககளைப் பற்றிய வரையில் முட்டாள்கள்” என்கிறார் எமர்சன்.

கண்ணானது தன்னிடமுள்ள தூசியை உணராமல் மற்றவர்களின் கண்ணில் உள்ள தூசியை உணர்வது போன்றதாகும். மற்றவர்களிடம் உள்ளது போல் அதற்கு உண்டான தகுதி நமக்கு என்ன இருக்கிறது என்பதனைப் பற்றி கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பது இல்லை.

இதன் காரணமாக தான் நம்முடைய அறிவுரை யாருக்கும் பயன்படாமல் போய் விடுகிறது. முதலில் நம்மை ஆராய்ந்து திருத்திக் கொண்டால் அதுவே மிகவும் உயர்ந்த பண்புள்ளவராக மாற்றும்.

அப்புறம் நாம் அறிவுரை கூறாவிட்டாலும் நம்முடைய உருவமும் பண்புமே மற்றவர்களுக்கு உபதேசமாக இருக்கும்.

அறிவுரை என்பது மற்றவர்களுக்கு தான் என்று எண்ணிவிடக்கூடாது. நமக்கு அது பயன்படும் என்று கருத வேண்டும்.

அறிவுரையை கடைப்பிடித்து நடக்கும் பொழுது நாமும் உயர்ந்தவர்களாக மாறிவிட முடியும். உயர்வான நிலையை அடையும் பொழுது கோபம் ஆத்திரம் போன்ற இழிநிலைகள் நம்மை விட்டு அகன்று போய்விடும்.

தன்னம்பிக்கை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவுரை ஒரு வாழ்வுரை Empty Re: அறிவுரை ஒரு வாழ்வுரை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 29, 2013 4:37 pm

சில வற்றை மன்னிக்காமல் இருப்பதுதான் சரியானது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum