Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கூகுள் மோதல்!
Page 1 of 1 • Share
கூகுள் மோதல்!
வார்த்தை மோதல்கள் ஏற்படுவது சகஜமானதுதான். ஆனால் ஒரு வார்த்தை உருவாக்கப்பட்டதை வைத்து ஒரு பெரும் நிறுவனத்துக்கும், ஒரு நாட்டுக்கும் இடையே மோதல் ஏற்படுவது என்பது சற்று வித்தியாசமான நிகழ்வு.
இந்த வகையான மோதலில் சமீபத்தில் ஈடுபட்டது இன்டர்நெட்டில் பிரபல தேடுபொறியான கூகுள் - ஸ்வீடன் நாட்டு மொழி ஆய்வு மையம்தான்.
ஸ்வீடன் மொழி ஆய்வு மையம் சமீபத்தில் "ஒகூகுள்பார்' என்ற புதிய வார்த்தையை ஸ்வீடிஷ் மொழியில் சேர்த்தது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு "அன்குகூளபில்' என்பதாகும். அதாவது, இணையதளத்தில் எந்த தேடுபொறியாலும் கண்டுபிடிக்க முடியாதது என்பது இந்த வார்த்தையின் பொருள் என்ற விளக்கம் கூறப்பட்டது.
கூகுளின் பெயரால் ஒரு மொழியில் புதிய வார்த்தை சேர்க்கப்பட்டது என்பது அந்நிறுவனத்துக்கு புகழா அல்லது கூகுள் நிறுவனத்தை கிண்டல் செய்யும் வகையில் இந்த வார்த்தை உள்ளதா என்று இணைய உலகில் பரபரப்பான விவாதம் எழுந்தது.
ஆனால் இதனை தங்கள் நிறுவனத்தை இழிவுபடுத்தும் செயல்தான் என்ற முடிவுக்கு வந்தது கூகுள். "அன்கூகுளபில்' என்று கூறுவதன் மூலம் கூகுளால் தேடித்தர முடியாது என்று கூறுவதுதான் வார்த்தையை உருவாக்கியவர்களின் முக்கிய நோக்கம். எங்கள் நிறுவனத்தின் புகழைக் கெடுக்கும் வகையிலான இந்த வார்த்தை உருவாக்கத்தின் பின்னணியில் எங்களது போட்டி நிறுவனங்கள் உள்ளன என்று குற்றம்சாட்டியது கூகுள்.
இந்த வார்த்தையை முறையாகத் திரும்பப் பெறாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஸ்வீடிஷ் மொழி ஆய்வு மையத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் "கூகுளபில்' என்பது உள்ளிட்ட வார்த்தை பிரயோகத்தை ஏற்றுக் கொள்ளும் நீங்கள்
"அன்கூகுளபில்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளாதது ஏன் என்று பதில் கேள்வி எழுப்பியது ஸ்வீடன் தரப்பு.
இந்த வார்த்தைப் போரின் இறுதியில், கூகுள் என்ற வார்த்தைக்கு தாங்கள் பெற்றுள்ள காப்புரிமையை கையில் எடுத்து ஸ்வீடனைப் பணியச் செய்தது கூகுள் நிறுவனம்.
இறுதியில், "அன்கூகுளபில்' என்ற வார்த்தையை தங்கள் நாட்டு புதிய வார்த்தைகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவித்தது ஸ்வீடன் மொழி ஆய்வு மையம்.
- சு.வெங்கடேஸ்வரன்
Similar topics
» கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை
» விண்வெளி மோதல்
» மெக்சிக்கோ சிறையில் மோதல் : 28 பேர் கொலை!
» சிம்பு-தயாரிப்பாளர் திடீர் மோதல்!
» குஜராத்-டெல்லி இன்று மோதல்
» விண்வெளி மோதல்
» மெக்சிக்கோ சிறையில் மோதல் : 28 பேர் கொலை!
» சிம்பு-தயாரிப்பாளர் திடீர் மோதல்!
» குஜராத்-டெல்லி இன்று மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|