Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மலேரியாத் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல புதிய வகை ஒட்டுண்ணி அடையாளம் காணப்பட்டது!
Page 1 of 1 • Share
மலேரியாத் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல புதிய வகை ஒட்டுண்ணி அடையாளம் காணப்பட்டது!
மலேரியா நோயைத் தரும் ஒட்டுண்ணிக் கிருமிகளில், அந்நோயைக் கட்டுப்படுத்த உதவும் முக்கிய மருந்தான அர்டெமிஸினின் என்ற மருந்துக்குக் கட்டுப்பதாத மூன்று பிரிவுகளை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மூன்று பிரிவு ஒட்டுண்ணியுமே கம்போடியாவின் மேற்குப் பகுதியில் ஒரே இடத்தில்தான் இருந்துதான் வருகின்றன. தற்போது இவை அண்டையிலுள்ள பிரதேசங்களுக்கும் பரவி வருவதாகத் தெரிகிறது. தங்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு பொதுமருத்துவத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஒட்டுண்ணிகளின் மரபணுத் தொகுதியை தாங்கள் வரைபடமாக விளங்கிக்கொண்டுள்ளபடியால், புதிய பிரிவு ஒட்டுண்ணிகளைக் காணும்போது அவற்றை அடையாளம் காண்பது எளிதாகிவிட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.
மற்ற மற்ற மருந்துகளுக்கும் கட்டுப்படாத மலேரியாவைத் தோற்றுவிக்கும் ஒட்டுண்ணிப் பிரிவுகளும் மேற்குக் கம்போடியாவில் இருந்துதான் ஆரம்பித்திருந்தன. குறிப்பிட்ட அந்த இடத்தில் ஏற்படுகின்ற சில விசேட மாற்றங்கள்தான் ஒட்டுண்ணிகளில் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டு புதுப் பிரிவுகள் உருவாகக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒட்டுண்ணிகளுக்கும் அதனை சுமந்துகொண்டிருக்கும் கொசுவுக்கும் இடையில் மரபணுப் பரிமாற்றம் நடந்துவிடுவது, வெளித் தொடர்பு இல்லாத ஒதுக்குப்புறமான சூழலில் இந்த ஒட்டுண்ணிகள் தமது பிரிவுக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்து விருத்தியாவது போன்றவற்றை இந்த விசேட மாற்றங்களுக்கான சில உதாரணங்களாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.
நன்றி:http://www.seithy.com/

Similar topics
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» மின்னல் எப்படி உருவாகிறது ? மின்னலின் தாக்கத்தை கட்டுபடுத்த முடியுமா?
» தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் இதய நோய், பக்கவாத தாக்கத்தை குறைக்க முடியும்!
» அடையாளம்..
» தமிழர்களின் வீரத்தின் அடையாளம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum