தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பக்க விளைவுகள் அற்ற முறையில் சிக்ஸ் பேக்ஸ் உடலமைப்பை பெற்றுக்கொள்வதற்கான சில வழிமுறைகள்...

View previous topic View next topic Go down

பக்க விளைவுகள் அற்ற முறையில் சிக்ஸ் பேக்ஸ் உடலமைப்பை பெற்றுக்கொள்வதற்கான சில வழிமுறைகள்...  Empty பக்க விளைவுகள் அற்ற முறையில் சிக்ஸ் பேக்ஸ் உடலமைப்பை பெற்றுக்கொள்வதற்கான சில வழிமுறைகள்...

Post by சிவா Wed May 01, 2013 12:16 am

உடலை பேணுவது மிகவும் முக்கியம். மனிதனுக்கு உடம்பில் இருக்கும் உடல் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன் அல்லது மெலிவான உடல் அமைப்பு. சரியான அளவு கொண்ட உடல் அமைப்பை ஏற்படுத்த பல வழிகள் உண்டு. அப்படி உடலை ஒரு கட்டமைப்புக்கு கொண்டு வந்தால் அழகுடன் சேர்ந்து ஆரோக்கியமும் நம்மை தொற்றிக் கொள்ளும். ஆண்கள் 6-பேக் (6-pack) வயிற்று அமைப்பை கொண்டு வருவதற்கு, அதீத பயத்துடன் அல்பட்ரோஸ் பறவையை பிடிப்பதை போல் காத்திருக்கிறார்கள். அனைத்து ஆணும் நல்ல ஆரோக்கியமான உடல் கட்டமைப்புடன் இருந்து 6-பேக் வயிற்று அமைப்பை கொண்டு வந்து கொழுத்த உடலை கரைக்க வேண்டும். அதனை கீழ்கண்ட வழிகளால் எளிதில் அடையலாம்:


கொழுப்பைக் குறைத்தல்

வீங்கிய வயிறு தொந்தியாக மாறுவதற்கு முன் அதனை குறைத்திட வேண்டும். அதற்கு கீழே சொல்லியிருக்கும் சில வழிகளை கடைப்பிடித்து, வயிற்றை கட்டுகோப்பாக வைத்திருங்கள்.

இதய பயிற்சிகள்

சில தீவிர இதயப் பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை வேகமாக குறைக்க வேறு வழி இல்லை. உயர்ந்த இதயத் துடிப்பு மற்றும் வியர்வை உடம்பை விட்டு வெளியேறுவதால், கொழுப்புத் திவலைகளை சிதைக்க உதவி புரியும். இது செல்லுலைட் என்ற தோளில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகாமாக சிதைக்க உதவும். இதற்காக மிதிவண்டி ஓட்டுதல், ஓடுதல், நீந்துதல் மற்றும் நடனம் செய்தால் சில கிலோகிராம் எடை நம் உடலை விட்டு ஓடும்.

குறைந்த அளவு சாப்பாடு

எடை குறைப்புக்கு வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகமாக வைத்திருப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னரும் கூட, அதிகப்படியான வளர்ச்சிதை மாற்றமானது கொழுப்பை எரிக்கும். அதிக வளர்ச்சிதை மாற்ற வீதத்தை அடைய ஒருவர் அளவான உணவை போதிய இடைவெளியில் சாப்பிட வேண்டும்.

காலை உணவை தவறாமல் சாப்பிடுதல்

காலை உணவென்பது மற்ற வேளைகளில் உண்ணும் உணவை விட மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் அதை தவிர்ப்பது நல்லதல்ல. காலை உணவு என்பது இரவு தூக்கத்தினால் ஏற்படும் நீண்ட விரதத்தை முடிக்க பயன்படுத்தும் உணவு. எனவே காலை எழுந்து ஒரு மணி நேரத்திற்குள் காலை உணவை எடுத்துக் கொண்டால், வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை நாள் முழுவதும் அதிகமாக வைக்க உதவும்.

பளு தூக்கும் பயிற்சி

சில சமயங்களில் பளு தூக்குவதால், மீள்வரு தசைகளில் உண்டாகும் செல்லுலைட் என்ற தோள்களில் படியும் கொழுப்பை கரைக்க உதவும். பளு தூக்கும் பயிற்சி உடல் கட்டமைப்பை அதிகரிக்க மட்டுமல்லாமல் உடல் கட்டமைப்பை குறைக்கவும் உதவும்.

தசைகளை வளர்த்தல்

உடம்பில் உள்ள கொழுப்பை நீக்கியதும், 6-பேக் வயிற்றுடன் உடலை கட்டமைக்க தசைகளை வலுப் பெறச் செய்ய வேண்டும். அதற்கு சில உடற்பயிற்சிகளை செய்தால் சரியான கட்டமைப்புடன் வயிறு அமையும்.

வயிற்றுக்கான உடற்பயிற்சி

வயிற்றுக்கான உடற்பயிற்சி செய்தோமானால், வயிற்று தசைகளுக்கு சரியான அளவு இழுவிசை இளக்கத் தன்மையை கிடைக்கும். அதுவும் தரையில் படுத்து, முட்டியை மடக்கி கைகளை தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு, தலை, முட்டியை தொடும் அளவிற்கு உடம்பை தூக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி மேல் மற்றும் நடு வயிற்றை குறி வைக்கும். இந்த பயிற்சியை உடம்பின் இரு பக்கங்களாக செய்தால் சரிவுள்ள தசைகள் மேம்படுத்தும்.


நன்றி:http://www.seithy.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பக்க விளைவுகள் அற்ற முறையில் சிக்ஸ் பேக்ஸ் உடலமைப்பை பெற்றுக்கொள்வதற்கான சில வழிமுறைகள்...  Empty Re: பக்க விளைவுகள் அற்ற முறையில் சிக்ஸ் பேக்ஸ் உடலமைப்பை பெற்றுக்கொள்வதற்கான சில வழிமுறைகள்...

Post by முரளிராஜா Wed May 01, 2013 8:18 am

நன்றி சிவா பகிர்ந்தமைக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum