Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாதிப்பு எங்குதான் இல்லை... சமையல் அறையும் இதற்கு விதிவிலக்கல்ல
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
பாதிப்பு எங்குதான் இல்லை... சமையல் அறையும் இதற்கு விதிவிலக்கல்ல
[You must be registered and logged in to see this image.]
நமது சமையல் அறையில் கொலைகாரர்கள் இருக்கிறார்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும்? சமையல் வேலை செய்யும் பெண்களில் பலருக்கு நம் கூடவே கொலைகாரர்கள் இருக்கிறான் என்று தெரிவதில்லை. பலரது வீடுகளில் அலங்காரமாய் அலங்கரித்துக்கொண்டிருப்பது பிளாஸ்டிக் புட்டிகள்.
இதில் உணவுப்பொருட்கள் அடைத்து வைக்கப்படுகிறது. 1 முதல் 7 வரை தரவரிசை எண் பிளாஸ்டிக் பொருட்களின் நச்சுத்தன்மையின் அளவை குறிக்கிறது. 3 என்ற தரவரிசை எண் பிளாஸ்டிக் பொருட்களை சூடாக் கினால் டையாக்சின் ஹைட்ரஜன் குளோரைடு என்ற வேதிப்பொருள் வெளிப்படும்.
டையாக்சின் புற்றுநோயை தரக்கூடியது. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருள்கள் பயன்படுத்தினால் உடல் நலம் பாதிக்கும். நவீன காலத்தில் பெண்கள் புதுமையைதான் விரும்புகின்றனர். தற்போது எண்ணெய் தடவாமல்,தோசை மாவு ஒட்டாத புதுமையான கடாய் பயன்படுத்துகின்றனர். கடாய் மேல் வேதிப்பூச்சு இருப்பதால் கடாயை சூடாக்கும்போது ‘டாக்சின்‘ என்னும் நச்சுப்பொருள் வெளிப்படுகிறது.
கடாயில் உள்ள உணவு பொருட்களை எடுத்து சாப்பிடும்போது, உடலில் கணையம், கல்லீரல் போன்ற பகுதிகளை பாதிக்கின்றன. பீங்கான் கோப்பைகள் பார்க்க பள பளப்புடன் காணப்படுகிறது. பார்ப்போரின் கண்களையும், உள்ளத்தையும் கவர்கின்றன. பீங்கான் தயாரிப்பில் காரீயம் பயன்படுத்தப்படுகிறது. பீங்கான் கோப்பையில் சூடான பானம் ஊற்றப்பட்டால் அது இளகும்.
காரீயம் மெதுவாக பானத்துடன் கலக்கும். குடிப்பவர் உடலில் கலந்து, சிறுநீரகத்தில் கல் உருவாகும். அலுமினிய பாத்திரங்கள் இன்று குடிசை பகுதிகளிலும் மக்கள்அதிகம் பயன்படுத்த பழகிவிட்டனர். முறையானஅழுத்தம் பெறாத அலுமினிய பாத்திரத்தை பயன்படுத்தினால், அல்ஹிமர் நோய் தாக்கும் அபாயம் உள்ளது.
நாகரிகம் வளர, வளர கூடவே வித விதமான நோய்களும் தொற்றிக்கொள்கின்றன. அன்று, மண்பாண்டங்களில் விறகு அடுப்பு உதவியுடன் சமையல் செய்து சாப்பிட்ட நம் முன்னோர்கள் 100 வயதையும் கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், இன்று மனிதனின் சராசரி வயது 60 ஆககுறைந்து விட்டது. எனவே, சமையல் அறையில் நாம் எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்பு அதைபற்றி முழுமையாக தெரிந்துகொள்வது நல்லது.
தினகரன்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பெண்களுக்கு வேலை இல்லை! முகத்தில் அறையும் நிஜம்
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|