தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

View previous topic View next topic Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 29, 2013 12:27 pm

வணக்கம் நண்பர்களே நான் எம்எஸ் ஆபிஸ் 2007 பயன்படுத்துகிறேன். எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு? இருந்தால் கொஞ்சம் கொடுங்களேன்.

விக்கி லிங்க் கொடுத்திருந்தார் அது 600 mb என்பதால் பதிவிறக்கம்செய்ய முடியாது என்பதால் கேட்கிறேன். யாரிடமாவது இருந்தால் பைல் டிரான்சுவர் மூலம் அனுப்பி வையுங்களேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by முரளிராஜா Mon Apr 29, 2013 1:52 pm

என்னிடம் இரண்டுமே இருக்கு ஆனால் என் இணைய வேகத்துக்கு அனுப்ப முடியாது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by ரானுஜா Mon Apr 29, 2013 3:09 pm

முரளிராஜா wrote:என்னிடம் இரண்டுமே இருக்கு ஆனால் என் இணைய வேகத்துக்கு அனுப்ப முடியாது

குடுக்கமாட்டேன்னு சொல்லுங்க அதுக்கு ஏன் ?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by முரளிராஜா Mon Apr 29, 2013 3:18 pm

ஆமாம் குடுக்க மாட்டேன் குடுக்க மாட்டேன் குடுக்க மாட்டேன் குடுக்க மாட்டேன் குடுக்க மாட்டேன் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by ரானுஜா Mon Apr 29, 2013 3:27 pm

முரளிராஜா wrote:ஆமாம் குடுக்க மாட்டேன் குடுக்க மாட்டேன் குடுக்க மாட்டேன் குடுக்க மாட்டேன் குடுக்க மாட்டேன் ரொம்ப ஜாலி

இப்பிடி ஒரு கஞ்சப் பிசினாரிய நான் பார்த்ததில்ல கோபம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by முரளிராஜா Mon Apr 29, 2013 3:29 pm

அதான் இப்ப பாத்துட்டிங்களே கொண்டாட்டம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by ரானுஜா Mon Apr 29, 2013 3:41 pm

முரளிராஜா wrote:அதான் இப்ப பாத்துட்டிங்களே கொண்டாட்டம்

முடியலை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 29, 2013 3:59 pm

முரளிராஜா wrote:என்னிடம் இரண்டுமே இருக்கு ஆனால் என் இணைய வேகத்துக்கு அனுப்ப முடியாது

ஆஆஆ.... [You must be registered and logged in to see this link.] இதன் மூலம் அனுப்புங்களேன் நண்பரே... வேகமாக அப்லோட் ஆகிவிடுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 29, 2013 9:10 pm

அப்படி இல்லை என்றால்... வனவாசி திருமணத்திற்கு வரும்போது காப்பி செய்து எடுத்துவாருங்களேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by முரளிராஜா Tue Apr 30, 2013 10:28 am

அப்படியே செய்கிறேன் நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 10:32 am

by முரளிராஜா Today at 10:28 am

அப்படியே செய்கிறேன் நண்பரே

மகிழ்ச்சி...

அப்ப யார் யாருக்கெல்லாம் ஆபிஸ் 2013 தேவையோ அவர்கள் எல்லாம் வனவாசி திருமணத்திற்கு வந்துவிடுங்கள்...

(எப்படி போட்டுக்கொடுத்துவிட்டேன் பார்த்தீங்களா? நடத்துனரே)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by முரளிராஜா Tue Apr 30, 2013 10:35 am

நீங்க இந்த மென்பொருளுக்கான மூவாயிரம் ருபாய் தொகையை மறவாது எடுத்து வந்துவிடுங்க கவியே

இது எப்பூடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 10:43 am

நீங்க இந்த மென்பொருளுக்கான மூவாயிரம் ருபாய் தொகையை மறவாது எடுத்து வந்துவிடுங்க கவியே

இது எப்பூடி

வனவாசி கல்யாணத்துக்கு யாரும் வந்துடாதீங்கன்னு இதன் மூலம் நடத்துனர் அவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்...

வனவாசி பயப்படாதீர்கள்... அப்பவும் நாங்கள் கல்யாணத்துக்கு வருவோமுள்ள...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by மகா பிரபு Tue Apr 30, 2013 10:59 am

ஓசின்னா எனக்கும் வேணும்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 30, 2013 11:03 am

by மகா பிரபு Today at 10:59 am

ஓசின்னா எனக்கும் வேணும்

ஒன் மோர்... நடத்துனரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by மகா பிரபு Tue Apr 30, 2013 11:06 am

நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது  2013 பதிப்பு யாரிடம் இருக்கு? Empty Re: எம்எஸ் ஆபிஸ் 2010 அல்லது 2013 பதிப்பு யாரிடம் இருக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum