Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
Page 1 of 1 • Share
கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
கணிப்பொறியை ஆப் செய்ய அதிக பேருக்கு 1 நிமிடம் வரை ஆகும் ...
ஆனால் தற்போது நீங்கள் வெறும் 1,2,3 வினாடிகளில் ஆப் செய்துவிடலாம் ....
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இந்த சாப்ட்வேர் ரை டவுன்லோட் செய்ய வேண்டும்....
தரவிறக்க :[You must be registered and logged in to see this link.]
இது வெறும் 351 KB தான்....
பின்பு இதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்...
தற்போது உங்கள் திரைமுகப்பில் 2 ICON கள் இருக்கும் ...
Restart ,மற்றும் Shutdown களுக்கு இதை பயன்படுத்தலாம்...
Shutdown ICON மீது டபுள் கிளிக் செய்தால் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்....

Last edited by விக்கி on Tue Apr 23, 2013 9:10 am; edited 1 time in total
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
நன்றி நண்பரே
ஆனால் விண்டோஸ் எட்டுக்கு இது தேவையில்லை
விரைவாக மூடி விடுகிறது
ஆனால் விண்டோஸ் எட்டுக்கு இது தேவையில்லை
விரைவாக மூடி விடுகிறது
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
ஆம் நண்பரே...விண்டோஸ் 8 ஒரு முறை உபயோகித்துள்ளேன் ..மிக விரைவாக மூடியது...ஆனால் விண்டோஸ் xp மற்றும் செவேனில் இதை பயன்படுத்தலாம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்முரளிராஜா wrote:நன்றி நண்பரே
ஆனால் விண்டோஸ் எட்டுக்கு இது தேவையில்லை
விரைவாக மூடி விடுகிறது
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
முரளிராஜா wrote:நன்றி நண்பரே
ஆனால் விண்டோஸ் எட்டுக்கு இது தேவையில்லை
விரைவாக மூடி விடுகிறது
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்ன வென்றால்...
நம்ம முரளிராஜா விண்டோஸ் 8 பயன்படுத்துகிறார்...
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
Restart ,மற்றும் Shutdown களுக்கு இதை பயன்படுத்தலாம்...
Shutdown ICON மீது டபுள் கிளிக் செய்தால் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்....
என் கணினி ஆப் ஆக நீங்க சொன்ன மாதிரி நேரம் எழுத்துக்கொள்கிறது...
சரி நண்பரே இவ்வாறு வேகமாக ஆப் ஆனால் எந்தப் பிரச்சினையும் வராதா?
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
இல்லை நண்பரே கண்டிப்பாக வராது...நான் இதை ஓராண்டுகாலமாக பயன்படுதுவருகிறேன் எந்த சிக்கலையும் கொண்டுவந்ததில்லை...மேலும் இது நீங்கள் பயன்படுத்து கொண்டு இருக்கும் அனைத்தையும் 1 வினாடிகளில் முடிவிட்டு தான் ஆப் செய்யும் ,,,இதனால் கணிப்பொறிக்கு எதுவும் ஆகும் என்று கவலைபட தேவை இல்லை...கவியருவி ம. ரமேஷ் wrote:Restart ,மற்றும் Shutdown களுக்கு இதை பயன்படுத்தலாம்...
Shutdown ICON மீது டபுள் கிளிக் செய்தால் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்....
என் கணினி ஆப் ஆக நீங்க சொன்ன மாதிரி நேரம் எழுத்துக்கொள்கிறது...
சரி நண்பரே இவ்வாறு வேகமாக ஆப் ஆனால் எந்தப் பிரச்சினையும் வராதா?
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
இல்லை நண்பரே கண்டிப்பாக வராது...நான் இதை ஓராண்டுகாலமாக பயன்படுதுவருகிறேன் எந்த சிக்கலையும் கொண்டுவந்ததில்லை...மேலும் இது நீங்கள் பயன்படுத்து கொண்டு இருக்கும் அனைத்தையும் 1 வினாடிகளில் முடிவிட்டு தான் ஆப் செய்யும் ,,,இதனால் கணிப்பொறிக்கு எதுவும் ஆகும் என்று கவலைபட தேவை இல்லை...
நன்றி நண்பரே... ஒரு வருஷமா நீங்க மட்டும் ரகசியமா பயன்படுத்தி இருக்கீங்க... சும்மா உல்லுல்லாயி....
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
கவியருவி ம. ரமேஷ் wrote:இல்லை நண்பரே கண்டிப்பாக வராது...நான் இதை ஓராண்டுகாலமாக பயன்படுதுவருகிறேன் எந்த சிக்கலையும் கொண்டுவந்ததில்லை...மேலும் இது நீங்கள் பயன்படுத்து கொண்டு இருக்கும் அனைத்தையும் 1 வினாடிகளில் முடிவிட்டு தான் ஆப் செய்யும் ,,,இதனால் கணிப்பொறிக்கு எதுவும் ஆகும் என்று கவலைபட தேவை இல்லை...
நன்றி நண்பரே... ஒரு வருஷமா நீங்க மட்டும் ரகசியமா பயன்படுத்தி இருக்கீங்க... சும்மா உல்லுல்லாயி....
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
நண்பரே இன்ஸ்டால் செய்யும் போது இப்படி காட்டுகிறது.
Anti-Virus Information
Some antivirus programs detect this software as a virus or riskware.
Superfast Shutdown is NOT a virus!
They are false positives due to the nature of how this program shuts down your computer.
நெக்ஸ்ட் கொடுத்து இயக்கவா?
Anti-Virus Information
Some antivirus programs detect this software as a virus or riskware.
Superfast Shutdown is NOT a virus!
They are false positives due to the nature of how this program shuts down your computer.
நெக்ஸ்ட் கொடுத்து இயக்கவா?
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
ஆம் நண்பரே இப்போது next கொடுத்து இயக்குங்கள்...Superfast Shutdown is NOT a virus! ஏனெனில் இதை நம்பிக்கையான நிறுவனம் தான் நமக்கு வழங்குகிறதுகவியருவி ம. ரமேஷ் wrote:நண்பரே இன்ஸ்டால் செய்யும் போது இப்படி காட்டுகிறது.
Anti-Virus Information
Some antivirus programs detect this software as a virus or riskware.
Superfast Shutdown is NOT a virus!
They are false positives due to the nature of how this program shuts down your computer.
நெக்ஸ்ட் கொடுத்து இயக்கவா?
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
நன்றி நண்பரே... செயல்படுத்துகிறேன்... மகிழ்ச்சி...
தங்களின் மூலம் நிறைய தெரிந்து கொள்கிறேன். நன்றி
தங்களின் மூலம் நிறைய தெரிந்து கொள்கிறேன். நன்றி
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
கவியருவி ம. ரமேஷ் wrote:ஆமாம் நண்பரே... சொன்னபடியே வேலை செய்கிறது...
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
நல்லொதொரு மென்பொருள் அறிமுகம் செய்து உள்ளீர்கள் விக்கி.
முதல்ல XP, விண்டோஸ் 7 எதுக்கு சட்டவுன் ஆக ஒரு நிமிடம் வரை எடுத்துக்கொள்கிறது? விண்டோஸ் இயங்கும் போது கிட்டத்தட்ட 20-30 கோப்புகள் வரை நினைவகத்தில் இயங்கி கொண்டுள்ளது... இவை டீபால்ட்டா உள்ளது பாதி நம் நிறுவிய ஆண்டிவிராஸ், டௌன்லோட் மேனஜேர் என்ற வகையில் பாதி உள்ளது.
பொதுவா இயற்கையாக ஷட்டௌன் செய்தால் இவையெல்லாம் முறையாக மூடிய பிறகே கணினி தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும்.
இந்த வகை மூன்றாம் தரப்பு மென்பொருள் அந்த ஒரு சில வினாடிகளில் என்ன செய்யும்? முதலில் தன்னை டாஸ்கில் High Priority ஆக நிலைநிறுத்திக்கொள்ளும், அதன் பிறகு force shutdwon முறையில் நினைவகத்தில் உள்ள கோப்புகளை மூட முயற்ச்சிக்கும், ஒரு வேலை ஒரு சில கோப்புகளை வேறு ப்ரோக்ராம்/மென்பொருள் பயன்படுத்திக்கொண்டிருந்தால் try catch முறையில் அதனை நினைவகத்தில் இருந்து நீக்கும்... பின்னர் விண்டோஸ் Shutdown ஆகிவிடும். இதனால் பல நேரங்களில் பிரச்சனை வராதுதான்... ஆனால் என்றாவது ஒரு நாள் கணினியை ஆன் செய்தால் வின் லோகோ வந்து திரும்ப restart ஆகும்... அப்புறம் விண்டோஸ் ரீஇன்ஸ்டால்தான் ஒரே வழி.
உங்களில் யாரவது கீழ்க்கண்ட கமண்டுகளை பயன்படுத்தி பார்த்தது உண்டா?
ஸ்டார்ட் >> ரன்னில் சென்று
shutdown /s உங்கள் கணினி 60 வினாடிகளில் shutdown ஆகும்
shutdown /a மேலே கொடுத்த shutdown கான்செல் செய்வதற்கு
shutdown /s /t120 120 வினாடிகளில் கணினி shutdown ஆகும்
shutdown /s /f உடனடியாக கணினியை shutdown செய்வதற்கு (force முறையில்)
மேலும் விவரங்கள் அறிய command promptடில் shutdown /? என்று கொடுத்து பல விசயங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேற்கண்ட மென்பொருளின் வேலை shutdown /s /f இதைதான் செய்கிறது... ஆனால் High Priority மூலம் செய்கிறது. இந்த மென்பொருளை பயன்படுத்துங்கள் ஆனால் என்றாவது பிரச்சனை வந்தால் ரீஇன்ஸ்டால் செய்யவும் தயார இருங்கள்.
மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் என்னை கேளுங்கள்.
நட்புடன்
ஸ்ரீராம்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
அப்படியென்றால் விக்கி கொடுத்தனை அவசரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறேன்.
மற்றபடி முறையாகவே ஆப் செய்கிறேன்....
நன்றி ஸ்ரீராம் அவர்களே!
மற்றபடி முறையாகவே ஆப் செய்கிறேன்....
நன்றி ஸ்ரீராம் அவர்களே!
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
விக்கி மற்றும் நீண்ட பதில் தந்த ஸ்ரீராம் அண்ணனுக்கும் நன்றிகள் பல
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: கணிப்பொறியை வெறும் 2 வினாடிகளில் ஆப் செய்யலாம்
வணக்கம் நண்பரே. உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.
Similar topics
» அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
» செல்பேசிகளை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் சார்ஜரை கண்டுபிடித்து இந்திய வம்சாவளி மாணவி சாதனை!
» நீ வெறும் கூடு .....
» ""வெறும் வாய்ச்சண்டையோடு இன்னைக்கு முடிச்சிக்கிடலாம்..
» "ஆதி காலத்தில் ஏவாள் வெறும்....???

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum