Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கணினியின் மெமரியை அதிகரிக்க இலவச மென்பொருள்
Page 1 of 1 • Share
கணினியின் மெமரியை அதிகரிக்க இலவச மென்பொருள்
கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் RAM முக்கிய பங்கு வகிக்கிறது. கணினியில் ஒரே நேரத்தில் நாம் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு பக்கம் நம்முடைய வலைப்பதிவை பார்த்துக் கொண்டிருப்போம். அவ்வாறு செய்து கொண்டு இருக்கும் போது கணினியின் memory அதிகமாக உபயோகப்படுத்தப்படும். அதனால் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இதனை எவ்வாறு சரி செய்வது என்று இப்போது பார்ப்போம்.
மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதனை கணினியில் install செய்து விட்டால் போதும் கணினியில் நீங்கள் எத்தனை programme ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் memory-யை கட்டுப்படுத்தி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.
Download செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup file வந்திருக்கும். அதை இரண்டு முறை click செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும்.
மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து வகையான பிரிவுகள் நமக்கு தெரியும்.
இந்த button click செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதைப் போல window வரும்.
இந்தப் பிரிவில் கணினி இப்பொழுது எவ்வளவு memory உபயோகப்படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த window-வில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு memory காலியாக உள்ளது என்று அர்த்தம்.
Memory Optimization
இந்தப் பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
இதில் உள்ள Fast Free என்பதை click செய்தால் கீழே இருப்பதைப் போல ஒரு message window வரும்.அதில் கணினி இதற்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரியை கட்டுப்படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும் கணினியில் எந்த file-கள் எவ்வளவு மெமரியை உபயோகித்துக் கொள்கிறது போன்ற தகவல்கள் கொண்டிருக்கும்.
மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதனை கணினியில் install செய்து விட்டால் போதும் கணினியில் நீங்கள் எத்தனை programme ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் memory-யை கட்டுப்படுத்தி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.
Download செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup file வந்திருக்கும். அதை இரண்டு முறை click செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும்.
[You must be registered and logged in to see this link.]
மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து வகையான பிரிவுகள் நமக்கு தெரியும்.
- Information Overview
- Memory Optimization
- System Tuneup
- Process Management
- Configuration and Settings
இந்த button click செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதைப் போல window வரும்.
[You must be registered and logged in to see this link.]
இந்தப் பிரிவில் கணினி இப்பொழுது எவ்வளவு memory உபயோகப்படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த window-வில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு memory காலியாக உள்ளது என்று அர்த்தம்.
Memory Optimization
இந்தப் பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
[You must be registered and logged in to see this link.]
இந்த window-வில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் memory-ஐ கட்டுப்படுத்த உதவும் வசதிகளாகும்.இதில் உள்ள Fast Free என்பதை click செய்தால் கீழே இருப்பதைப் போல ஒரு message window வரும்.அதில் கணினி இதற்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரியை கட்டுப்படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.
[You must be registered and logged in to see this link.]
இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி கணினியின் மெமரியை கட்டுபடுத்தும்.இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்துவிடுங்கள்.அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும் கணினியில் எந்த file-கள் எவ்வளவு மெமரியை உபயோகித்துக் கொள்கிறது போன்ற தகவல்கள் கொண்டிருக்கும்.
மென்பொருளை இலவசமாக தரவிறக்க கீழே சொடுக்குங்க
[You must be registered and logged in to see this link.]
நன்றி denaldrobert.blogspot.in
[You must be registered and logged in to see this link.]
நன்றி denaldrobert.blogspot.in
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கணினியின் மெமரியை அதிகரிக்க இலவச மென்பொருள்
annaa இதை தரவிறக்கம் செய்த பிறகு Free_mim.exe appears malicious. என்று காண்பிக்கிறது........[You must be registered and logged in to see this image.]
Re: கணினியின் மெமரியை அதிகரிக்க இலவச மென்பொருள்
தம்பி விக்கி,
பெரும்பாலும் .exe கோப்புகளை தரவிறக்கும் போதும் இது போல சொல்லும், ஜீமெயிலில் கூட .exe கோப்புகளை அட்டாச் பண்ணினால் ஏற்றோர் சொல்லுவதை பார்த்து இருப்பீர்கள்.
முயற்சி செய்து பாருங்கள்... இல்லையேல் விட்டுவிடுங்கள்... ஏனென்றால் நான் என் கணினியில் இன்னும் நிறுவி பார்க்கவில்லை.
பெரும்பாலும் .exe கோப்புகளை தரவிறக்கும் போதும் இது போல சொல்லும், ஜீமெயிலில் கூட .exe கோப்புகளை அட்டாச் பண்ணினால் ஏற்றோர் சொல்லுவதை பார்த்து இருப்பீர்கள்.
முயற்சி செய்து பாருங்கள்... இல்லையேல் விட்டுவிடுங்கள்... ஏனென்றால் நான் என் கணினியில் இன்னும் நிறுவி பார்க்கவில்லை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கணினியின் மெமரியை அதிகரிக்க இலவச மென்பொருள்
என் கணினியில் 2 ஜிபி மெமரிகார்ட் போட்டிருக்கிறேன்... அதை 4 ஜிபியாக மாற்றிக் கொள்ளலாமா? ஆனால் இப்பவே நல்லாதான் வேலை செய்கிறது...
Similar topics
» கணினியின் வேகத்தை அதிகரிக்க
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்!
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 8 புதிய வழிகள்
» PDF கோப்புக்களை உருவாக்கிக்கொள்வதற்கான இலவச மென்பொருள்
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்!
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 8 புதிய வழிகள்
» PDF கோப்புக்களை உருவாக்கிக்கொள்வதற்கான இலவச மென்பொருள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum