தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா!

View previous topic View next topic Go down

நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா! Empty நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா!

Post by விக்கி Thu May 02, 2013 3:35 pm

சிம்பு, பிரபுதேவாவுடன் நெருங்கி பழகியபோதெல்லாம் நயன்தாரா கர்ப்பிணியான செய்தி வெளியாகவில்லை. ஆனால், இப்போது அவர் கர்ப்பிணியாகியிருப்பதாக ஐதராபாத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியென்றால் அதற்கு யார் காரணம்? என்று ஆந்திராவாலாக்களிடம் விசாரித்தால், அச்செய்தி புஷ்வானமாகி விட்டது.

ஆமாம், இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி படம்தான் தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி வருகிறது. இப்படத்தில் வித்யாபாலன் வேடத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கு கர்ப்பிணியாக இருந்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும். அவர்கள் எப்படி எப்படி நடப்பார்கள் என்பது பற்றியெல்லாம் விளக்கி பயிற்சி கொடுத்து வருகிறார்களாம். இதனால் கடந்த ஒரு வார காலமாக கர்ப்பிணி போன்றே தனது கெட்டப்பை மாற்றி அதுவாகவே வாழ்ந்து ரிகர்சல் பார்த்தவர், தற்போது அப்படத்தில் நடிக்கிறாராம்.

ஏற்னவே வித்யாபாலன் நடித்த தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் தமிழ், மலையாள ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, இந்த படத்தின் கேரக்டர் தன்னை ரொம்ப பாதித்ததால் விரும்பி ஏற்று நடித்து வருகிறாராம்.

நன்றி:பிகைண்டு தமிழ்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா! Empty Re: நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா!

Post by மகா பிரபு Thu May 02, 2013 4:18 pm

முழித்தல் முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா! Empty Re: நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 5:14 pm

கொஞ்ச நேரத்துல உயிரே போயிட மாதிரி இருந்திச்சி...

ம்... எல்லாம் நடிப்புக்காகவா!

இப்பதான் மனசு நி்ம்மதியாச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா! Empty Re: நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா!

Post by விக்கி Thu May 02, 2013 6:16 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:கொஞ்ச நேரத்துல உயிரே போயிட மாதிரி இருந்திச்சி...

ம்... எல்லாம் நடிப்புக்காகவா!

இப்பதான் மனசு நி்ம்மதியாச்சி
நக்கல்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா! Empty Re: நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum