Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விஷால்-பிரபுதேவா இணைகிறார்கள் 'இச்'சுக்கு பிறகு இன்னொரு நச்!
Page 1 of 1 • Share
விஷால்-பிரபுதேவா இணைகிறார்கள் 'இச்'சுக்கு பிறகு இன்னொரு நச்!
அவன் இவன் படத்தில் தனது கேரக்டர் என்ன என்பதை மீடியாக்கள் வெளியிட்டதால் சற்றே வருத்தத்தில் இருக்கிறார் விஷால். பெரிய கோட்டை சின்னதாக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு பக்கத்திலேயை அதைவிட பெரிதாக ஒரு கோடு போட வேண்டும் என்பான் புத்திசாலி. விஷாலுக்கு இது புரியாதா என்ன? தனது அடுத்த படத்திற்கும் அடுத்த படத்தை பற்றிய செய்தியை லேசாக கசிய விட்டிருக்கிறார். அவன் இவன் படத்திற்கு பிறகு பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் விஷால் என்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இப்படத்திற்கு பிறகு விஷால் கைகோர்க்கவிருப்பது யாருடன் தெரியுமா? நயன்தாரா மணாளன் பிரபுதேவாவுடன்! இந்தியில் ஒரு படத்தை இயக்கி அதையும் வெற்றிப்படமாக்கிய பிரபுதேவா தொடர்ந்து பாலிவுட்டில்தான் மையம் கொள்வார் என்று யூகித்தவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும். ஏனென்றால், இச் படத்தை முடித்ததுமே விஷால் படத்தைதான் கையில் எடுக்கப் போகிறாராம் பிரபுதேவா. இந்த படத்தை தாமே தயாரிக்கிற முடிவிலிருக்கும் விஷால் நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் புராஜக்டை மாற்றிவிடும் எண்ணத்திலும் இருக்கிறார் என்கிறது சில அடிஷனல் வம்பளப்புகள்! |
Similar topics
» விஷால் நடிக்கும் ஆம்பள!
» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
» மாறுபட்ட கேரக்டரில் பிரபுதேவா
» ரா.பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா
» - குங்பூ மாஸ்டராக பிரபுதேவா
» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
» மாறுபட்ட கேரக்டரில் பிரபுதேவா
» ரா.பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா
» - குங்பூ மாஸ்டராக பிரபுதேவா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|