தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

View previous topic View next topic Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:08 pm

அடிக்கடி தலைவலி வருகிறதா? அப்படியெனில் அது ஒற்றை தலைவலியாகத் தான் இருக்கும். தலைவலியில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஒற்றை தலைவலி. இந்த தலைவலியின் போது தலையின் ஒரு பக்கம் மட்டும் கடுமையான வலிக்கு ஆளாகும். இத்தகைய வலியை சில உணவுகள், சூழ்நிலைகள் ஏற்படுத்தும்

மேலும் ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள் அனைவருக்குமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான செயல்கள் மற்றும் உணவுகளால் ஏற்படும். உதாரணமாக, சிலருக்கு அதிக அளவு சப்தத்தில் பாட்டு இருந்தால், தலைவலி வரும். சிலருக்கு சாக்லெட் சாப்பிட்டால் வரும்.

இப்போது அத்தகைய ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள் மற்றும் செயல்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்களுக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலியை தடுத்துவிடுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:09 pm

சீஸ்
ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! 08-1367993139-cheese
பால் பொருட்களில் ஒன்றான சீஸ் சாப்பிட்டாலும், சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படும். ஏனெனில் சீஸில் தலைவலியை ஏற்படுத்தும் தைரமைன் என்னும் கெமிக்கல் இருக்கிறது. அதிலும் நாள்பட்ட சீஸ் சாப்பிட்டால், அதில் தைரமைனின் அளவு அதிகரித்து, தலைவலியின் அளவை அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:11 pm

ஆல்கஹால்
ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! 08-1367993156-alcohol
ஆல்கஹால் குடித்தப் பின்னர் பலர் கடுமையான தலைவலியால் அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் ஆல்கஹால் மூளை செல்களில் வறட்சியை ஏற்படுத்தி, ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:13 pm

பதப்படுத்தப்பட்ட இறைச்சி
ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! 08-1367993180-processedmeat
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான சாசேஜ், சலாமி போன்றவற்றால் சிலருக்கு ஒற்றை தலைவலியானது ஏற்படும். ஏனென்றால் இத்தகைய இறைச்சிகளில் தலைவலியை உண்டாக்கும் நைட்ரைட்டுகள் இருக்கிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:13 pm

சோயா பொருட்கள்
ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! 08-1367993202-soy
சோயா பொருட்கள் அனைத்திலுமே ஃபீனைல் தைலமைன் என்னும் பொருள் உள்ளது. எனவே இத்தகைய பொருட்களை சாப்பிட்டப் பின்னர் தலைவலியானது ஏற்பட்டால், இனிமேல் இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:14 pm

சூரியன்
ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! 08-1367993223-sun
வெயிலிலோ அல்லது அதன் நிழலிலோ இருந்தால், தாங்க முடியாத அளவில் தலைவலி ஏற்படும். எனவே அதிகம் வெயிலில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:16 pm

நட்ஸ்
ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! 08-1367993244-nuts
நட்ஸிலும் ஃபீனைல் தைலமைன் மற்றும் தைரமைன் போன்ற கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வேர்க்கடலையில் அதிகம் உள்ளது. அதனால் தான் பலருக்கு நட்ஸ் அழற்சியை ஏற்படுத்துகிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:17 pm

ஆப்பிள்
ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! 08-1367993263-apple
சொன்னால் நம்ப முடியாது தான். ஆனால் பழங்களில் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆப்பிள், பீச் போன்றவற்றை சாப்பிட்டாலும் தலைவலி ஏற்படும். ஏனெனில் சிவப்பு நிறத் தோலில் டேனின் இருப்பதால், அவை மிகக் கொடிய தலைவலியை ஏற்படுத்தும். எனவே அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆப்பிளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:21 pm

உலர் பழங்கள்
ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! 08-1367993785-dryfruits
உலர் பழங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஆனால் அதே சமயம் அதில் சல்பைட் என்னும் தலைவலியை ஏற்படுத்தும் பொருளும் உள்ளது. அதிலும் சிலருக்கு மட்டுமே இத்தகைய உணர்வு ஏற்படும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:22 pm

நூடுல்ஸ்
ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! 08-1367993366-noodles
நூடுல்ஸில் அஜினோமோட்டோ என்னும் உணவுக்கு சுவை அளிக்கக்கூடிய பொருள் உள்ளது. இது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த அஜினோமோட்டோ நூடுல்ஸில் அதிகம் இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:23 pm

சப்தமான பாட்டு
ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! 08-1367993382-songs
சிலருக்கு பாட்டு கேட்கும் போது அளவுக்கு அதிகமான சப்தம் இருந்தால், தலைவலி ஏற்படும்.

http://tamil.boldsky.com/health/food/2013/10-migraine-triggers-avoid-headache-003167.html#slide161215
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by முரளிராஜா Fri May 10, 2013 8:39 am

விரிவான பகிர்வுக்கு நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by ரானுஜா Fri May 10, 2013 4:02 pm

என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by முரளிராஜா Fri May 10, 2013 4:03 pm

ரானுஜா wrote:என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி
உங்க முகத்தை கண்ணாடியில பாத்துட்டு இங்க எதுக்கு கமெண்ட் போடறிங்க கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by ரானுஜா Fri May 10, 2013 4:06 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி
உங்க முகத்தை கண்ணாடியில பாத்துட்டு இங்க எதுக்கு கமெண்ட் போடறிங்க கோபம்

நிஜமாவே விழுந்து விழுந்து சிரிச்சேன் மண்டையில் அடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by முரளிராஜா Fri May 10, 2013 4:09 pm

அய்யயோ அப்படினா சிரிக்கும்போது உங்களுக்கு அடிபட்டிருக்குமே சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by ரானுஜா Fri May 10, 2013 4:18 pm

முரளிராஜா wrote:அய்யயோ அப்படினா சிரிக்கும்போது உங்களுக்கு அடிபட்டிருக்குமே சோகம்

முடியல இது போல செய்ங்க உங்களுக்கு அடிபடுதானு பார்க்க்லாம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by முரளிராஜா Fri May 10, 2013 4:21 pm

அய்ய, நீங்க இப்படிதான் சிரிப்பீங்களா முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by ரானுஜா Fri May 10, 2013 4:39 pm

முரளிராஜா wrote:அய்ய, நீங்க இப்படிதான் சிரிப்பீங்களா முடியலை

பயந்து ஓடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!! Empty Re: ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum