Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மார்பக புற்று நோய்க்கு நவீன சிகிச்சை
Page 1 of 1 • Share
மார்பக புற்று நோய்க்கு நவீன சிகிச்சை
[You must be registered and logged in to see this image.]
மார்பக புற்றுநோய் வந்தால் முன்பு மார்பகத்தை எடுத்தாக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது புற்றுநோயின் ஆரம்ப நிலை என்றால் மார்பகம் முழுவதையும் எடுக்க வேண்டியதில்லை என்கிறார்கள், டாக்டர்கள். இந்த புதிய அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையில் உறுப்பை இழக்காமலேயே இந்த நோயை குணப்படுத்த முடியும்.
அந்த சிகிச்சை முறைக்கு ‘பிராக்கி தெரபி‘ என்று பெயர். இந்த முறையில் புற்றுநோய் உள்ள பகுதியையும் அக்குள் பகுதியில் உள்ள கட்டியையும் நீக்கி மார்பக புற்றுநோயை குணப்படுத்திவிடலாம். பின்னர் ‘ரேடியேஷன் தெரடிபி‘ மூலம் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும்.
கதிர்வீச்சை சிறுசிறுகுழாய்கள் மூலம் புற்றுநோய் கட்டி உள்ள அடித்தளம் வரை உள் செலுத்தி ‘லோக்கல் ரேடியேஷன்‘ என்ற அதிக அளவு கதிர்வீச்சைத் தருவதற்குத்தான் ‘பிராக்கி தெரபி‘ என்று பெயர். இந்த சிகிச்சை மூலம் மார்பக புற்றுநோய் வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயதானவர்களுக்கு வரும் புராஸ்டேட் புற்றுநோய் போன்ற வகை நோய்களையும் குணப்படுத்தலாம்.
இதில் உள்ள நன்மை என்னவெனில் புற்றுநோய் வந்த உறுப்பை இழக்க வேண்டியிருக்காது. அழகு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. எந்த பக்க விளைவும் இந்த சிகிச்சை ஏற்படுத்தாது. ஒரு குடும்பத்தில் தாய்க்கு புற்றுநோய் இருக்கும் பட்சத்தில் அந்த ஜீன் மகனுக்கோ அல்லது மகளுக்கோ இருந்தால் அவர்களுக்கும் அந்த நோய் வாய்ப்பு உள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வந்தால் பெண்களை விட வெகு விரைவாக வளர்ந்து வலுப்பெறும். ஆனால் லட்சத்தில் ஒரு ஆணுக்குத்தான் மார்பக புற்றுநோய் வரும்.
ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணம் குழந்தை பருவத்தில் மார்பகம் வளர்த்திருந்து அவர்கள் இளைஞர்களான பின்னரும் மார்பக வளர்ச்சி குறையாமல் அப்படியே இருந்தால் அத்தகையவர்களுக்கும் அந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர். பெண்கள் தங்கள் மார்பகத்தை இழக்காமல் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்பதே பெண்களுக்கு பெரிய வரப்பிரசாதம் தான்.
நன்றி மாலை மலர் . காம்
Re: மார்பக புற்று நோய்க்கு நவீன சிகிச்சை
அவசியமான பகிர்வு// நன்றி முரளி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மார்பக புற்று நோய்க்கு நவீன சிகிச்சை
பெண்களுக்கு அவசியமான தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மார்பக புற்று நோய் தடுக்கும் ஆற்றல் கொண்டது.கரும்புச்சாறு
» புற்று நோய்க்கு மருந்து வேர்க்கடலை
» பெருங்குடல் புற்று நோய்க்கு அறிகுறிகள்
» மார்பக புற்றுநோய்
» கறிவேப்பிலை புற்று நோய்க்கு நல்ல மருந்து
» புற்று நோய்க்கு மருந்து வேர்க்கடலை
» பெருங்குடல் புற்று நோய்க்கு அறிகுறிகள்
» மார்பக புற்றுநோய்
» கறிவேப்பிலை புற்று நோய்க்கு நல்ல மருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|