தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா?

View previous topic View next topic Go down

ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா? Empty ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா?

Post by செந்தில் Thu May 16, 2013 4:53 pm

ஆங்கில மொழியினை பேசுவோர் அதிகம் எங்கிருக்கிறார்கள்? பிரிட்டனில் உள்ளவர்களைக் காட்டிலும் மற்ற நாடுகளில் உள்ளவர்களே அதிக எண்ணிக்கை யில் உள்ளனர் என்பது அப்பட்டமான உண்மை. இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில், ஆங்கில மொழியின் பயன்பாடும், அதனைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் எப்போதும் அதிகம் தான். ஆனால், ஆங்கிலச் சொற்களில் பல அவற்றைப் பயன்படுத்தும் போது, அவை காட்டும் பொருளில் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக Capital/ Capitol, Affect/Effect, new/anew, practice/ practise, sour/ sore, side/aside,warranty/guarantee,affluent/effluent /suit,suite ஆகியவற்றைக் கூறலாம். இந்தச் சொற்களுக்கான பொருள் வேறுபாட்டினையும், எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரிந்தால் மட்டுமே, நாம் பயன்படுத்தும் ஆங்கிலம் பொருள் பொதிந்ததாக இருக்கும்.
இந்த குழப்பத்தினை ஓர் அகராதி போக்கிவிடும் என்றாலும், இணையத்தில் உடனடியாக சொற்களுக்கிடையே காணப்படும் வேறுபாட்டினைக் காட்டும் தளங்களும் உள்ளன. அவ்வகையில் அண்மையில் நான் பார்த்த ஓர் இணைய தளம் உள்ளது. இந்த தளத்தின் முகவரி [You must be registered and logged in to see this link.] இந்த தளத்தில் நுழைந்தவுடன் நமக்குச் சந்தேகம் எழும் சொல்லை டைப் செய்து அருகே உள்ள “Find” பட்டன் அழுத்தினால், அதற்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த சொல்லுடன் தொடர்புடைய, இந்த சொல் சார்ந்து குழப்பக்கூடிய சொல்லின் பொருளும் தரப்படுகிறது. இதில் 3,210 சொற்களுக்கான விளக்கங்கள் உள்ளன. நமக்கு சந்தேகம் உள்ள சொல்லை, கொடுக்கப்படும் கட்டத்தில் டைப் செய்து என்டர் செய்தால், கீழாக, விரிவாகப் பொருள் தரப்படுகிறது. சொல்லை எப்படி வாக்கியத்தில் பயன்படுத்தலாம் என்று விளக்கம் தரப்படுகிறது. அந்த சொல்லை எத்தனை பேர் சந்தேகத்துடன் எடுத்துப் பார்த்தனர் என்ற எண்ணிக்கை தரப்படுகிறது.
சொற்களுக்கான எழுத்துக்கள் முழுமை யாகத் தெரியவில்லை என்றால், ? /* கொடுத்து சொல்லை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, ‘man’ என்ற சொல்லின் எழுத்துக்கள் நினைவில் சரியாக இல்லை எனில், “m?n” or “??n” or “ma?” or “m*”. என அமைத்துத் தேடலாம். m என்ற எழுத்தில் தொடங்கும் அனைத்து சொற்களும் பெற “m???” என டைப் செய்திடலாம். இந்த தளத்தில் உள்ள அனைத்து சொற்களின் பட்டியல் கிடைக்க * டைப் செய்து “Find” அழுத்தினால், அனைத்து சொற்களும் கிடைக்கின்றன. ஆங்கில மொழியினை எந்த தயக்கமும், சந்தேகமும் இன்றிப் பயன்படுத்த இந்த தளம் நமக்கு நன்கு உதவுகிறது.
நன்றி -செந்தில்வயல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா? Empty Re: ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா?

Post by முரளிராஜா Mon May 20, 2013 5:48 pm

எனக்கெல்லாம் ஆங்கிலமே குழப்பம்தான் பாஸ் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா? Empty Re: ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா?

Post by mohaideen Mon May 20, 2013 6:34 pm

எனக்கெல்லாம் ஆங்கிலமே குழப்பம்தான் பாஸ்

[You must be registered and logged in to see this image.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா? Empty Re: ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா?

Post by Muthumohamed Mon May 20, 2013 8:39 pm

முரளிராஜா wrote:எனக்கெல்லாம் ஆங்கிலமே குழப்பம்தான் பாஸ் நக்கல்

நானும் உங்க கட்சி தான் பாஸ்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா? Empty Re: ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 20, 2013 8:56 pm

ம்... தேடி கண்டுபிடிக்கலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா? Empty Re: ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum