தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு வேண்டுகோள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஒரு வேண்டுகோள் Empty ஒரு வேண்டுகோள்

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 6:11 pm

1.விருப்பம் தெரிவியுங்கள் இந்த வார்த்தைகளின் நிறத்தை மாற்றலாமே >>> எல்லாமே நீல நிறத்தில் உள்ளது .

2.கடந்த சில நாட்களாக அமர்க்களத்தின் பதிவுகள் முகநூளில் வரவில்லையே? இதை என் நண்பர் ஒருவரும் கூறினார் .



Last edited by முழுமுதலோன் on Fri May 17, 2013 6:20 pm; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by செந்தில் Fri May 17, 2013 6:13 pm

கைதட்டல் புதிய தகவல்கள்,நிச்சயம் ஆலோசிக்கப்படும் ஐயா கைதட்டல்


Last edited by செந்தில் on Fri May 17, 2013 6:55 pm; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 6:22 pm

தலைப்பு மாறியதால் திருத்தும் செய்துள்ளேன் .மன்னிக்கவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by மகா பிரபு Fri May 17, 2013 6:31 pm

எனக்கு வருகிறதே அண்ணா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 6:39 pm

என்னுடைய முகநூளிலும் வரவில்லை. நான் எப்போதுமே என்னுடைய முகநூளில் வந்தவுடன் PUBLIC என்று போட்டு பகிர்ந்து விடுவேன் .என்ன செய்வது எதாவது பிரச்னை இருக்குமா ? உதவி செய்யுங்களேன் ......
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by மகா பிரபு Fri May 17, 2013 6:42 pm

அண்ணா பதிவுகள் கொஞ்சம் நேரம் தாழ்த்தி கூட வரும்.

குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை தவிர்ப்பது எப்படி?
by செந்தில் Today at 6:06 பம்

எனக்கு இந்த பதிவு வரை வந்துள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by முரளிராஜா Fri May 17, 2013 6:44 pm

எனக்கும் சரியாக இருக்கிறது அண்ணா ஸ்ரீ ராமுக்கு உடல்நிலை சரியில்லை
பிறகு அவரை தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனையை பற்றி சொல்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by ஸ்ரீராம் Sat Jun 15, 2013 8:54 pm

முழுமுதலோன் wrote:1.விருப்பம் தெரிவியுங்கள் இந்த வார்த்தைகளின் நிறத்தை மாற்றலாமே >>> எல்லாமே நீல நிறத்தில் உள்ளது .

2.கடந்த சில நாட்களாக அமர்க்களத்தின் பதிவுகள் முகநூளில் வரவில்லையே? இதை என் நண்பர் ஒருவரும் கூறினார் .

அண்ணா மன்னிக்கவும் தங்களின் வேண்டுகோள் பதிவை தற்போதுதான் பார்த்தேன்.

நீங்கள் சொல்வது ரொம்ப சரியே விருப்பம் தெரிவியுங்கள் நிறத்தை மாறி விட்டேன்.
ஆலோசனைக்கு நன்றி அண்ணா!!!

உங்கள் முகநூல் பிரச்சனை பற்றி தல முரளி எனக்கு தொலைபேசியில் சொன்னார். அமர்க்களத்தில் பதியப்படும் ஒவ்வொரு தலைப்பும் சில நிமிடங்களில் தானாகவே [You must be registered and logged in to see this link.] மற்றும் முகநூலில் விரும்பிய அனைத்து நாம் உறவுகளுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்போதும் உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் அறிய தாருங்கள் அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by முழுமுதலோன் Mon Jun 17, 2013 4:12 pm

ஒரு வேண்டுகோள் 3350780813_e679c85cee
அன்பு தம்பிக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும். கடந்த 4 நாட்களாக எங்களது INTERNET இல் ஏற்பட்ட கோளாறு காரணமாக  என்னால் தளத்திற்கு கடந்த 4 நாட்களாக வர இயலவில்லை என்பதைவருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன் .
விருப்பம் தெரிவியுங்கள் 
 மங்களகரமான  நிறத்தில் மாற்றி யமைக்கு  மிகவும் நன்றிகள் .இப்போது தளத்தை பார்க்கும்போதே  ஒரு நல்ல  பொலிவு  கிடைத்துள்ளது .

முகநூலை பொறுத்தவரை நம் பதிவுகள் எதுவுமே எனக்கு வருவதில்லை  


நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று
 [You must be registered and logged in to see this link.]
தமிழக அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். செல்லப்பாண்டியன் மற்றும் முகம்மது ஜான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

#### அனைவருக்கும் அமைச்சர் திட்டம்..

இந்த பதிவு வந்துள்ளது.வேறு எந்த பதிவும் வரவில்லை .என்ன காரணம் என்று தெரியவில்லை.சற்று பொறுத்திருந்து பார்ப்போம் .....
மீண்டும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by முரளிராஜா Mon Jun 17, 2013 8:05 pm

வணக்கம் அண்ணா
அமர்க்களத்தை அன் லைக் செய்துவிட்டு
பிறகு லைக் செய்து பாருங்கள் அண்ணா
உங்கள் பிரச்சனை தீர வாய்ப்புள்ளது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by முழுமுதலோன் Mon Jun 17, 2013 8:23 pm

முரளிராஜா wrote:வணக்கம் அண்ணா 
அமர்க்களத்தை அன் லைக் செய்துவிட்டு 
பிறகு லைக் செய்து பாருங்கள் அண்ணா 
உங்கள் பிரச்சனை தீர வாய்ப்புள்ளது

உங்களின் அறிவுரைப்படி unlike செய்துவிட்டு மீண்டும் விருப்பம் தெரிவித்தேன்.சற்று நேரம் கழித்து முகநூளில் 
இந்த தலைப்பு மட்டுமே வந்துள்ளது .....!!!!????


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

தந்தை பெரியார் என்பவர் ஏதோ வெங்கடப்பருக்கு மகனாக மட்டும் பிறந்து, வியபாரியாக மட்டும் இருந்து இருந்தால் அவரை பற்றி யாரும் சிந்திப்பதற்கான அவசியமே இருந்து இருக்காது. பகுத்தறிவு ஞானியான பிறகு அவரை என்றைக்கும் அவரின் சிந்தனைகளுக்கு மதிப்பு தர வேண்டியது நமது கடமைகளில் அவசியமானது ஆகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jun 17, 2013 8:27 pm

எப்படி முநூலுக்கு என் படைப்புகளை அனுப்புவது ....???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by முரளிராஜா Mon Jun 17, 2013 9:21 pm

முக நூலில் அமர்க்களத்தை லைக் செய்தால் 
நீங்கள் அமர்க்களத்தில் எழுதும் அனைத்து பதிவுகளும் உங்க்கல் முக நூலில் வரும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by மகா பிரபு Mon Jun 17, 2013 9:37 pm

கவிஞர் இனியவன் அவர்களே!

உங்கள் கவிதைகள் அனைத்தும் அமர்க்களம் முகநூல் பக்கத்தில் உடனடியாக பதிவாகிறது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by முரளிராஜா Mon Jun 17, 2013 9:52 pm

நக்கல் வாங்க கலெக்டர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by ஸ்ரீராம் Tue Jun 18, 2013 9:24 am

உடனடியாக ஆவணம் செய்கிறேன் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by ஸ்ரீராம் Tue Jun 18, 2013 11:09 pm

அண்ணா, அமர்க்களம் முகநூல் பக்கத்தில் பதிவிடும் முறைகளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இப்போ அமர்க்களத்தில் பதியும் அனைத்து பதிவுகளும் அமர்க்களம் முகநூல் வழியாக உங்கள் அனைவருக்கும் வரும். எதேனும் வராமல் இருந்தால் அறிய தாருங்கள் 



Last edited by ஸ்ரீராம் on Wed Jun 19, 2013 9:32 am; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் செய்யப்பட்டது)
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by மகா பிரபு Wed Jun 19, 2013 6:31 am

இப்ப உள்ள முறை நல்லா இருக்கு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by ஸ்ரீராம் Wed Jun 19, 2013 9:34 am

உண்மை தம்பி. இப்ப அதிகம் பார்க்கிறார்கள்.நண்பேன்டா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by முழுமுதலோன் Wed Jun 19, 2013 9:55 am

[You must be registered and logged in to see this link.]
மாம்பழங்களை பரிசோதித்து வாங்கி சாப்பிடுங்க
[You must be registered and logged in to see this link.]
இந்தியாவில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் விளைகின்றன. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள கதிரி, மதனபள்ளி, விஜயவாடா போன்ற பகுதிக

[You must be registered and logged in to see this link.]






[You must be registered and logged in to see this link.]
“ஏய் எருமை”
[You must be registered and logged in to see this link.]
ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில் ­ அவனை முந்திச் செல்கிறாள். இளைஞன் : “ஏய் எருமை” பெண் : “நீதான்டா நாய், க

[You must be registered and logged in to see this link.]




எனக்கு முகநூளில் இந்த இரண்டு பதிவுகள் மட்டுமே வந்துள்ளது .முன்போல் எல்லா பதிவுகளும் தனி தனியாக வரவில்லை 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by முழுமுதலோன் Wed Jun 19, 2013 9:56 am

[You must be registered and logged in to see this link.]
மாம்பழங்களை பரிசோதித்து வாங்கி சாப்பிடுங்க
[You must be registered and logged in to see this link.]
இந்தியாவில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் விளைகின்றன. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள கதிரி, மதனபள்ளி, விஜயவாடா போன்ற பகுதிக

[You must be registered and logged in to see this link.]






[You must be registered and logged in to see this link.]
“ஏய் எருமை”
[You must be registered and logged in to see this link.]
ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில் ­ அவனை முந்திச் செல்கிறாள். இளைஞன் : “ஏய் எருமை” பெண் : “நீதான்டா நாய், க

[You must be registered and logged in to see this link.]




எனக்கு முகநூளில் இந்த இரண்டு பதிவுகள் மட்டுமே வந்துள்ளது .முன்போல் எல்லா பதிவுகளும் தனி தனியாக வரவில்லை 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by ஸ்ரீராம் Wed Jun 19, 2013 10:01 am

சரி அண்ணா. நான் செட்டிங்ஸ் பார்க்கிறேன், பிறகு உங்களை போனில் அழைக்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by ஸ்ரீராம் Wed Jun 19, 2013 12:28 pm

உறவுகள் அனைவருக்கும்,

கீழ்கண்ட காணொளி பாருங்கள். இதன் படி செய்தால் கண்டிப்பா அனைத்து பதிவுகளும் உங்களுக்கு வரும். நான் குரல் கொடுத்துள்ளேன். 

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by ரானுஜா Wed Jun 19, 2013 1:28 pm

நன்றி ஸ்ரீராம் நான் வீட்டில் போய் பார்க்கிறேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by ஸ்ரீராம் Wed Jun 19, 2013 4:30 pm

சரி அக்கா. எனக்கு இப்ப எல்லா பதிவுகளும் வருது ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு வேண்டுகோள் Empty Re: ஒரு வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum