தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனியின் உயிரே கவிதை

View previous topic View next topic Go down

இனியின் உயிரே கவிதை  Empty இனியின் உயிரே கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 4:47 pm

உன் கோபங்களையும்
நான் கொஞ்சல்களாய்
ஏற்கிறேன் ..
அன்பில் மாற்றம்
வர கூடாது நம்முள்ளே !
************************************
அடிக்கடி திரும்பிப்பார்த்து
ஏமாந்து போகிறேன்
உன் குரலின் சாயலில்
யாரோ பேசிக்கொள்கையில்..!!
************************************
நான் என்னை விட அவளைத்தான்
அதிகமாக நேசித்தேன் நேற்று வரை...!!!
இன்று முதல் அவளை விட
என்னை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தேன்..!!!
எனக்கு பிடித்தது அவளுக்கும்
பிடிக்கிறது என்பதால்



கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu May 23, 2013 9:33 am

உன் கண்களில் இருந்து வரும் கண்ணீர் வெறும்
தண்ணீரல்ல என் வலியும் உன் வலியும்...

*******************************
காதல் மூச்சை நிறுத்தப்போகிறேன்
ஒன்றில் நீ அல்லது நான்-நிச்சயம்


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu May 23, 2013 9:39 am

இன்னும் ஏன் சிந்திக்கிறாய் ..
பூ தருவதற்கு ஆசைப்படு பூ வளையம் தர ஆசைப்படாதே ...!!!

*****************************
கொத்து கொத்தாக இருந்த காதல் ஏன் தனி இதழாக
வந்துவிட்டது ...???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu May 23, 2013 9:45 am

காதல் என்ற அன்புத்தொட்டியிலிருந்து கசியும்
தண்ணீர்தான் -கண்ணீர்

************************
என் இதயத்தை மயானமாக்கி இப்போ பேயாட்டம் ஆடிகிறாய் -நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 23, 2013 10:51 pm

அடிக்கடி திரும்பிப்பார்த்து
ஏமாந்து போகிறேன்
உன் குரலின் சாயலில்
யாரோ பேசிக்கொள்கையில்..!!
கைதட்டல்

மறுபார்வை... இப்படித்தான் சில சமயங்களில் நடந்துவிடுகிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri May 24, 2013 3:25 pm

உன் கண்ணில் காதல் இல்லை..
இருந்தால் என் பார்வையின் அர்த்தம்..
ஏன் புரியவில்லை..???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri May 24, 2013 3:33 pm

பாட்டி கதையோடு கதை ..
சொன்னார் கண்டவர்களுடன்
பழகாதே என்று..
உன்னைத்தான் சொன்னார்..
என்பது இப்போதான் புரியுது...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri May 24, 2013 3:41 pm

என் படத்தை ஏன் கேட்டாய் என்று ...
இப்போதான் விளங்கியது ...
என் வாழ்க்கையை
(புகை) படமாக்கி விட்டாய் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri May 24, 2013 3:45 pm

என்னை ஊனம் என்று ஒதுக்கிறாயே ...
ஒதுக்கிய உன் மனம் மட்டும் என்னவாம் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri May 24, 2013 3:50 pm

உலகில் எத்தனை கோடி ..
ஆண்கள் அழகாக இருக்க ..
எதுவுமே இல்லாத என்னை ..
காதலித்தாயே..நீ
காதலியல்ல -என் கடவுள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by ரானுஜா Fri May 24, 2013 8:31 pm

கவிஞர் கே இனியவன் wrote:உலகில் எத்தனை கோடி ..
ஆண்கள் அழகாக இருக்க ..
எதுவுமே இல்லாத என்னை ..
காதலித்தாயே..நீ
காதலியல்ல -என் கடவுள்

அருமை காதலுக்குத் தான் கண்ணில்லையே
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 24, 2013 8:42 pm

உன்னைத்தான் சொன்னார்..
என்பது இப்போதான் புரியுது...!!!

பாட்டிக்கு அப்போதே தெரிந்திருக்கிறதே... ம்... அப்படி வந்தவைதான் பழமொழி - முதுமொழி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri May 24, 2013 10:27 pm

நிச்சயமாக
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனியின் உயிரே கவிதை  Empty Re: இனியின் உயிரே கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum