தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்

View previous topic View next topic Go down

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்  Empty போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்

Post by முரளிராஜா Tue May 21, 2013 10:59 am

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்

போக்குவரத்து விதிமீறல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இதனால், விபத்துக்களும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொபைல்போனில் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுபவர்களாலும், சாலையை கடப்பவர்களாலும் அதிக விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக போக்குவரத்து விதிமீறல்களுக்கான விதிகளை சற்றே கடுமையாக்கியுள்ளது மத்திய அரசு. நாடு முழுவதும் பின்பற்றப்படும் திருத்தப்பட்ட பொதுவான போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான நடைமுறையில் உள்ள அபாரத விபரங்களை இங்கே காணலாம்.

உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதமாக ரூ.300 விதிக்கப்படும்.

ஓட்டுனர் உரிமம் இல்லாதவரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் ரூ.300.

முறையான ஆவணங்கள் இல்லாவிட்டால் ரூ.100.

இருசக்கர வாகனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவரை பின்புறத்தில் ஏற்றினால் ரூ.100.

போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்படுத்தினால் ரூ.100.

நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தினால் ரூ.100.

தவறான பாதையில் போக்குவரத்து சிக்னலை கடக்க முயன்றால் ரூ.100

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றால் ரூ.100.

மியூசிக்கல் ஹாரனை ஒலித்துக் கொண்டே தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.500

டிரைவிங்கின்போது மொபைல்போனில் பேசினால் ரூ.100 (டிரைவருக்கு மட்டுமில்லை, ரோட்ல குறுக்கே வர்றவங்களுக்கும்...5000 ரூபாய் போடுங்க... புண்ணியமா போகும்)

ஒரு கையால் வாகனத்தை தாறுமாறாக ஓட்டினால் ரூ.500.

போக்குவரத்து போலீஸின் சமிக்ஞையை மீறினால் ரூ.200.

போலீஸ் அதிகாரியிடம் தவறான தகவல் அளித்தால் ரூ.200.

ஆட்டோ ரிக்ஷாவில் மீட்டருக்கு மேல் பணம் பிடுங்கினால் ரூ.50.

எல்எல்ஆர் எனும் பழகுனர் உரிமம் இருந்தாலும், "L" போர்டு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100.

ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால் ரூ.100.

கவனக்குறைவாக ரிவர்ஸ் எடுத்தால் ரூ.100.

ஒலிப்பான் தடை செய்யப்பட்ட பகுதியில் ஹாரன் அடித்தால் ரூ.100.

கருப்பு கண்ணாடி கார்களுக்கு ரூ.100

முறையான நம்பர் பிளேட் இல்லாவிடில் ரூ.100 (ஆட்டோரிக்ஷாக்களுக்கு ரூ.50)

சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி சென்றால் ரூ.200.

உடல் குறைபாடு மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் டிரைவிங் செய்தால் ரூ.100.

அனுமதி இல்லாமல் ரேஸ் ஓட்டினால் ரூ.300.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.2,000.

பாரக்கிங் லைட் இல்லாத காருக்கு ரூ.100, ஆட்டோரிக்ஷாவுக்கு ரூ.50

ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் சென்றால் ரூ.100, ஆட்டோரிக்ஷாவுக்கு ரூ.50

அனுமதி இல்லாத இடத்தில் யு-டர்ன் போட்டால் ரூ.100 ஆட்டோரிக்ஷாவுக்கு ரூ.50.

சாலையில் தடம் மாறி சென்றால் ரூ.100, ஆட்டோரிக்ஷாவுக்கு ரூ.50.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்கள் வழியே உங்கள் நண்பர்களுக்கும் அறிய தாருங்கள் சகோதர சகோதரிகளே.


முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்  Empty Re: போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்

Post by மகா பிரபு Tue May 21, 2013 11:27 am

பகிர்வுக்கு நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்  Empty Re: போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்

Post by Muthumohamed Tue May 21, 2013 12:18 pm

பயனுள்ள பதிவு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்  Empty Re: போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்

Post by mohaideen Tue May 21, 2013 1:42 pm

தகவலுக்கு நன்றி



இதெல்லாம் நடைமுறையில் சாத்தியப்படுமா?

நாம்தான் லஞ்சம் கொடுத்து சரிகட்டிவிடுகிறோமே
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்  Empty Re: போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum