Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
Page 1 of 1 • Share
“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
தற்போது பீல்டில்இருக்கும் சில முன்னணி ஹீரோயின்கள் புதிய பட வாய்ப்புகள், தேசிய விருது ஆகியவற்றை வாங்க வேண்டுமென்றால் உடனே விலைமாது கேரக்டர் தான் பெஸ்ட் சாய்ஸ் என்று முடிவுக்குவந்து விட்டார்கள் போலிருக்கிறது.
அதனால் தானோ என்னவோ தமிழ்சினிமாவில் விலைமாது கேரக்டரில் நடிக்கவே பல முன்னணி நடிகைகள்அதிகம் விரும்புகின்றனர்.
‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா விலைமாதுவாக நடித்தார். ‘வானம்’ படத்தில் அனுஷ்கா வாயில் வெத்தலையை கொதப்பிக்கொண்டு விலைமாது கேரக்டரில் நடித்தார். சமீபத்தில் தெலுங்கு,தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகும் ‘பவித்ரா’ படத்தில் ஸ்ரேயா விலைமாது கேரக்டரில் நடிக்கிறார்.
இதுபோல் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் கூட ‘டிடே’ என்ற ஹிந்திப் படத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த விலைமாதுகேரக்டரில் நடித்துள்ளார்.
மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் இந்தப்படத்தில் ஸ்ருதிஹாசன் படுக்கையறையில் ஒரு நடிகருடன் ஆபாசமாக இருப்பதுபோன்ற ஸ்டில்ஸ் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே ‘டர்ட்டிபிக்சர்‘ படத்தில் வித்யாபாலன் கிட்டத்தட்ட இதே போல ஒரு கேரக்டரில் கவர்ச்சியாக நடித்து தான் தேசிய விருது வாங்கினார். அதனால் படங்களில்விலைமாது கேரக்டரில் கவர்ச்சியாக நடித்தால் தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைக்கும் என்ற ஆசையிலேயே நடிகைகள் விலைமாது கேரக்டரில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்களாம்.
முன்னணி நடிகைகளின் இந்த மனநிலையால் குஷியான டைரக்டர்கள் அவர்களை கவர்ச்சியாக தோலுரித்துக் காட்டும் கதைகளை சிந்தித்து வருகிறார்களாம்.
-
Sound camera action

Similar topics
» நடிகைகளின் அங்கங்களில் அழகிய கிரீடங்கள்
» இதை சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்{CONFIRM}......
» நடிகர் சீனிவாசன் கைதால் 4 படங்கள் முடக்கம்: டைரக்டர்கள் தவிப்பு
» திரும்ப வாங்கிக்கிறோம்... மாறிய முடிவால்... நியூஸ் வீக் திடீர் முடிவு
» விபரீத மிட்டாய்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|