தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 23, 2013 9:21 am

என் மன தைரியத்துக்கு....
மருந்தாக கிடைத்தவள் நீ...
காதலி என்று சிறு வட்டத்துக்குள் ....
உன்னை சொல்லி விட முடியாது ..
அதற்கும் மேல் .....


காதலென்றால் ..
தனியே வெறும் வாழ்க்கையல்ல ..
அது ஆன்மாவின் கருவி
மனதில் இயங்கும் மாயன்
காதலித்துப்பார் நீ
மனிதனாவாய்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 23, 2013 10:50 pm

காதல் மனிதனை மனிதனாக ஆக்குகிறது... பைத்தியக்காரனாகவும் ஆக்குகிறது...

நாம் என்னவாகிறோம் என்பதே முக்கியம்...


பாராட்டுகள் கைதட்டல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by ரானுஜா Fri May 24, 2013 8:12 am

கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by mohaideen Fri May 24, 2013 11:43 am

காதலிக்க நானும் ஆளை தேடிக்கிட்டுதான் இருக்கேன் கிடைக்கவில்லையேலொள்ளு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by கவிப்புயல் இனியவன் Fri May 24, 2013 2:59 pm

யார் மனதில் யாரோ ...????
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by Muthumohamed Fri May 24, 2013 7:19 pm

mohaideen wrote:காதலிக்க நானும் ஆளை தேடிக்கிட்டுதான் இருக்கேன் கிடைக்கவில்லையேலொள்ளு

பொறுத்திருங்கள் அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by கவிப்புயல் இனியவன் Fri May 24, 2013 7:54 pm

அப்படியா நன்று
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by ரானுஜா Fri May 24, 2013 8:11 pm

mohaideen wrote:காதலிக்க நானும் ஆளை தேடிக்கிட்டுதான் இருக்கேன் கிடைக்கவில்லையேலொள்ளு

வீட்டம்மா கிட்ட சொன்ன்னா நல்ல பொண்ணா பார்ப்பாங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by கவிப்புயல் இனியவன் Fri May 24, 2013 8:14 pm

எப்பவுமே வீட்டம்மாவுக்கு
மூட்டிவிடத்தான் இருக்கிறீங்க
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by ரானுஜா Fri May 24, 2013 8:26 pm

கவிஞர் கே இனியவன் wrote:எப்பவுமே வீட்டம்மாவுக்கு
மூட்டிவிடத்தான் இருக்கிறீங்க
கவிஞர் கே இனியவன் wrote:எப்பவுமே வீட்டம்மாவுக்கு
மூட்டிவிடத்தான் இருக்கிறீங்க

4பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by கவிப்புயல் இனியவன் Fri May 24, 2013 10:30 pm

நாயகன்
படம் இன்னும் மறக்காம இருக்கிறீர்கள் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by ரானுஜா Sat May 25, 2013 12:19 pm

கவிஞர் கே இனியவன் wrote:நாயகன்
படம் இன்னும் மறக்காம இருக்கிறீர்கள் நன்றி

அதெப்டி மறப்போம் புன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 25, 2013 12:23 pm

நல்லது நினைவு வைத்திருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by mohaideen Sat May 25, 2013 2:01 pm

வீட்டம்மா கிட்ட சொன்ன்னா நல்ல பொண்ணா பார்ப்பாங்க

நல்ல எண்ணம்காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  919379873
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 25, 2013 4:38 pm

எல்லோரும் வேதனையில் தான் வாழுராங்கலோ ......?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by ஸ்ரீராம் Sun May 26, 2013 12:30 am

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள், அவள் கனவில் யாரோ ....?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by கவிப்புயல் இனியவன் Sun May 26, 2013 5:36 am

மனமொரு குரங்கோ ....???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 26, 2013 7:07 am

எல்லாரும் காதலியுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by கவிப்புயல் இனியவன் Sun May 26, 2013 7:14 am


எல்லாரும் காதலியுங்கள்....

எல்லாவற்றையும் காதலியுங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by முரளிராஜா Sun May 26, 2013 2:30 pm

கவிஞர் கே இனியவன் wrote:
எல்லாரும் காதலியுங்கள்....

எல்லாவற்றையும் காதலியுங்கள்
முழித்தல் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by ரானுஜா Sun May 26, 2013 2:32 pm

முரளிராஜா wrote:
கவிஞர் கே இனியவன் wrote:
எல்லாரும் காதலியுங்கள்....

எல்லாவற்றையும் காதலியுங்கள்
முழித்தல் முழித்தல்
சரி விடுங்க ஏதோ புலோல வந்திருக்கும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by முரளிராஜா Sun May 26, 2013 2:36 pm

இனியவன் சொன்னா சரியாதான் சொல்லி இருப்பார்னு நினைத்து
நான் அதற்கான முயற்சியில் இறங்கிட்டேன் கொண்டாட்டம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by ரானுஜா Sun May 26, 2013 2:37 pm

முரளிராஜா wrote:இனியவன் சொன்னா சரியாதான் சொல்லி இருப்பார்னு நினைத்து
நான் அதற்கான முயற்சியில் இறங்கிட்டேன் கொண்டாட்டம்

அப்போ முதுகுல டின்னு உறுதி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by முரளிராஜா Sun May 26, 2013 2:40 pm

எதுக்கு இப்ப அத நியாபக படுத்தறிங்க ? சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by ரானுஜா Sun May 26, 2013 2:48 pm

முரளிராஜா wrote:எதுக்கு இப்ப அத நியாபக படுத்தறிங்க ? சோகம்
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காதலித்துப்பார் நீ  மனிதனாவாய்  Empty Re: காதலித்துப்பார் நீ மனிதனாவாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum