தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

View previous topic View next topic Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:40 pm

காய்ச்சல் இருக்கும் போது சாப்பிடவே பிடிக்காது. அந்த நேரம் மருந்து மாத்திரைகள் மட்டும் தவறாமல் எடுத்துக் கொண்டு இருப்போம். இருப்பினும் மருந்து மாத்திரைகள் போட வேண்டுமென்று உணவுகளை சாப்பிட்டாலும், அவை வெளியே வந்துவிடும். இதற்கு காரணம் அதிகப்படியான காய்ச்சல், செரிமான கோளாறு மற்றும் நாவில் சுவையின்மை தான். ஆனால் அவ்வாறு சரியாக சாப்பிடாமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காமல், மேலும் தான் காய்ச்சலானது நீடிக்குமே தவிர, குணமாகாது.

மேலும் காய்ச்சலின் போது சாப்பிடக்கூடிய சில உணவுகள் உள்ளன. அவை உடலுக்கு சத்துக்களை வழங்குவதோடு, காய்ச்சலை சீக்கிரம் போக்கவும், செரிமானத்தை எளிதாக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவியாக உள்ளது. பொதுவாக காய்ச்சல் இருக்கும் போது அனைவரும் கஞ்சியைத் தான் சாப்பிடுவோம். அவை மட்டுமின்றி, இன்னும் வேறு சில உணவுகளும் உள்ளன.

அத்தகைய இந்திய உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, காய்ச்சல் இருக்கும் போது சாப்பிட்டு, காய்ச்சலில் இருந்து சீக்கிரம் விடைபெறுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:41 pm

சப்பாத்தி



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298553-1-roti

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த நவதானியங்களால் ஆன சப்பாத்தியை, காய்ச்சலின் போது சாப்பிட்டால், சாப்பிடுவதற்கு நன்றாக இருப்பதோடு, செரிமானப் பிரச்சனையும் வராது. மேலும் இவ்வாறு சுடும் சப்பாத்தியில் எண்ணெய்/நெய் சேர்ப்பதை தவிர்க்கவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:41 pm

சாதம்



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298566-2-boiledrice

காய்ச்சலின் போது சாதத்தை கஞ்சி போல் செய்து சாப்பிட்டால், செரிமானப் பிரச்சனையை உண்டாக்காமல் இருப்பதோடு, உடலில் இருந்து வெளியேறிய நீர்ச்சத்தையும் அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:42 pm

சூப்



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298591-3-soup

காய்ச்சல் ஏற்படுவதற்கு சளி மற்றும் ஜலதோஷமும் ஒரு காரணம். எனவே இத்தகைய சளி மற்றும் ஜலதோஷத்தை, ஒரு பௌல் சூடான தக்காளி அல்லது கேரட் சூப் குடிப்பதன் மூலம் குணமாக்கலாம். அதுமட்டுமின்றி, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:42 pm

கிச்சடி



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298607-4-kichadi

காய்ச்சலின் போது சாப்பிடுவதற்கு கிச்சடியும் சிறந்த உணவு தான். இந்த இந்திய உணவு மென்மையாகவும், செரிமானத்தை எளிமையாகவும், குறைந்த கலோரிகளை கொண்டுள்ளதாகவும் இருக்கிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:43 pm

உருளைக்கிழங்கு



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298624-5-boiledpotatoes

வேக வைத்த உருளைக்கிழங்கில், மிளகு தூள் மற்றும் கிராம்பு தூள் சேர்த்து, காய்ச்சலின் போது சாப்பிட்டால், சளி மற்றும் ஜலதோஷத்திலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:44 pm

ஆப்பிள்



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298638-6-apple

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிவப்பு மற்றும் வெள்ளை இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, உடலில் உள்ள பாக்டீரியா சீக்கிரம் அழிந்துவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:44 pm

பழச் சாறு



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298663-7-fruitjuice

உடல் வெப்பமானது அதிகமாக இருக்கும் போது, பானங்களுள் தண்ணீர் மற்றும் பழச் சாற்றை குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி நீங்குவதோடு, வயிறும் நிறையும். குறிப்பாக பழச் சாற்றினை குளிர்ச்சியின்றி பருக வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:45 pm

துளசி டீ



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298679-8-tulsitea

இந்த மூலிகை டீயை குடித்தால், சளி, ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இந்த டீயை காய்ச்சலின் போது குடித்தால், சோர்ந்து இருக்கும் மனமானது புத்துணர்ச்சி அடையும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:46 pm

முட்டை



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298696-9-boiledegg

வேக வைத்த முட்டையை காய்ச்சலின் போது சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, ஆன்டி-பாடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய்களை எதிர்த்துப் போராடும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:46 pm

பால்



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298715-10-boiledmilk

பாலில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே காய்ச்சலாக இருக்கும் போது, உடலுக்கு வேண்டிய சத்தும், வலிமையும் கிடைக்க வேண்டுமெனில், கொதிக்க வைத்த பாலை குடிக்க வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:47 pm

சென்னா (Chenna)



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298744-11-cheese

இந்தியன் காட்டேஜ் சீஸ், காய்ச்சலின் போது சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று. இதனை இந்த நேரத்தில் சாப்பிட்டால், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அதற்கு காட்டேஜ் சீஸை துருவி அதில் சர்க்கரை சேர்த்த சாப்பிடவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:48 pm

கோதுமை ரவை



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298762-12-daliaa

கோதுமை ரவையில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து வேக வைத்து சாப்பிட்டாலும், காய்ச்சலின் போது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். மேலும் செரிமானமும் நன்கு நடைபெறும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:48 pm

அவல்



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298778-13-poha

காய்ச்சல் இருக்கும் போது, அவலை ஒரு கலவை சாதம் போல் காய்கறிகள் மற்றும் லேசான காரம் சேர்த்து சமைத்து சாப்பிடுவதும் ஒரு நல்ல உணவாக இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:49 pm

தயிர் சாதம்



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298797-14-curdrice

சளியினால் ஏற்பட்ட காய்ச்சலின் போது, தயிர் சாதத்தை சாப்பிட்டால், தொண்டை புண் குணமாகும். குறிப்பாக குளிர்ச்சியாக இருக்கும் தயிர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இல்லையெனில் இது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by mohaideen Thu May 23, 2013 6:50 pm

ஓட்ஸ்



காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! 23-1369298810-15-oats

ஓட்ஸ் ஒரு நல்ல ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளில் ஒன்று. அதிலும் இதனை அளவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும்.

http://tamil.boldsky.com/health/food/2013/indian-foods-eat-during-fever-003254.html#slide178841
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by Muthumohamed Thu May 23, 2013 7:14 pm

பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by ரானுஜா Thu May 23, 2013 10:38 pm

சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 23, 2013 10:45 pm

பயனுள்ள தகவல்... இனி கடைபிடிக்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!! Empty Re: காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum