தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ!

View previous topic View next topic Go down

நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ! Empty நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ!

Post by சிவா Thu May 23, 2013 8:55 pm

உலகின் மிகப்பெரிய இணைய சேவை நிறுவனங்களில் ஒன்றான யாஹூ (Yahoo) , சமூக வலைத்தள சேவை நிறுவனமான டம்ப்ளரை (Tumblr) நூறு கோடி டாலருக்கும் அதிகமான விலை கொடுத்து வாங்கும் ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு ஒன்று திங்களன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாஹூ நிறுவனத்தின் நிர்வாக வாரியம் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது என அமெரிக்காவின் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. யாஹூ நிறுவனத்தினை சரிவிலிருந்து மீட்கும் நோக்கத்தில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக மரிஸ்ஸா மெயெர் பொறுப்பேற்றதன் பின்னர்,அந்நிறுவனம் செய்யும் மிகவும் விலைகூடிய ஒப்பந்தம் இதுதான். இளைஞர்களைக் கவரும் விதமாக யாஹூ நிறுவனத்தில் மாற்றங்கள் செய்யப்போவதாக மரிஸ்ஸா கூறியிருந்தார்.

25 வயதுக்கும் குறைவான இளைஞர்களாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை டம்ப்ளர் கொண்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட மைக்ரோ பிளாக்கிங் சமூக வலைத்தளம் இது. ஆனாலும் இந்த இணைய நிறுவனம் இதுவரை மிகவும் குறைவாகவே வருமானம் ஈட்டியுள்ளது.




நன்றி:http://www.tamilkathir.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ! Empty Re: நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ!

Post by Muthumohamed Thu May 23, 2013 9:00 pm

100 கோடியா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ! Empty Re: நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 23, 2013 10:27 pm

பணம் இருந்தா எதையும் வாங்கலாம் போல... ம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ! Empty Re: நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ!

Post by முரளிராஜா Fri May 24, 2013 9:25 am

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ! Empty Re: நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ!

Post by செந்தில் Fri May 24, 2013 3:22 pm

முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ! Empty Re: நூறு கோடி கொடுத்து டம்ப்ளர் வாங்குகிறேன்: யாஹூ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!
» 100 கோடி உறுப்பினர்கள், 1 லட்சம் கோடி லைக் - பேஸ்புக்கின் புதிய சாதனை!
» ஒரு கோடி கேட்ட சிவகார்த்திகேயனுக்கு ரூ 2 கோடி தரும் கோடம்பாக்கம்!
» அமெரிக்கா இணையத்தில் கூகுளை பின்னுக்கு தள்ளி யாஹூ முதலிடம்: காம்ஸ்கோர்
» “நொறுங்கத்தின்னா நூறு வயசு “

Permissions in this forum:
You cannot reply to topics in this forum