தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


-முகநூல் கவிதை -

View previous topic View next topic Go down

-முகநூல் கவிதை - Empty -முகநூல் கவிதை -

Post by கவிப்புயல் இனியவன் Mon May 27, 2013 3:40 pm

படைப்புக்கள் எப்போதும் பொழுது போக்கானவை அல்ல எந்தவகை படைப்பிலும் நிச்சயம் சமூக சீர்திருத்தம் நிச்சயம் உண்டு ..அது கவிதையாக கதையாக கட்டுரையாக நகைச்சுவையாக ..எதுவாகவும் இருக்கலாம் ...!!!

இந்தவகையில் -முகநூல் கவிதைகள் -சிலவற்றை
வெளியிடப்போகிறேன்..முகநூலால்..நிறைய பயன்பாடுகள் இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை ..அதே முகநூல்..சமூக சீரழிவுக்கு காரணமாக இல்லாமலும் இல்லை ...!!!

எனது படைப்பின் நோக்கம் என்னால் முடிந்த அள்வுக்கு சமூக சீர்திருத்தத்தை வெளிப்படுத்துவதாகும் உங்களின் நோக்கமும்
அதுதான் ...!!!

எனது பல்வேறு புதிய படைப்புகளில் இதுவும் ஒன்று ..கானாகவிதை ,கடுகுக்கதை .கடுகுக்கவிதை .தகவலும் கவிதையும் ,கவிதையில் ஒரு கதை .....போன்ற படைப்புக்களில்

-முகநூல் கவிதை -

என்பதும் ஒரு புதிய முயற்சி கடந்த காலம் போல் இதற்கும்
உங்கள் ஆதரவும் கருத்தையும் எதிர் பார்க்கிறேன் ....ஒரு முகநூல் கவிதை இதோ ...

பாட நூலுக்காக செலவிட்ட...
நேரத்தைவிட -உனக்காக...
முகநூலுக்காக செலவிட்ட ..
நேரம் அதிகம் -இப்போ
உடல் நூலுக்காக (புடவை )
தவிக்கிறேன் ....!!!

இதுபோன்ற என்னால் முடிந்த விழிப்புணர்வை
ஏற்படுத்த முயற்சிக்கிறேன் ...
........ பணிவுடன் நன்றியுடன்....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by Muthumohamed Mon May 27, 2013 10:53 pm

விழிப்புணர்வு வரிகள் நன்று
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by முரளிராஜா Tue May 28, 2013 10:04 am

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 28, 2013 2:54 pm

படையுங்கள்... கருத்துரைக்க நாங்கள் இருக்கிறோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by கவிப்புயல் இனியவன் Tue May 28, 2013 3:05 pm

நன்றிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by கவிப்புயல் இனியவன் Tue May 28, 2013 3:07 pm

பாட நூலுக்காக செலவிட்ட...
நேரத்தைவிட -உனக்காக...
முகநூலுக்காக செலவிட்ட ..
நேரம் அதிகம் -இப்போ
உடல் நூலுக்காக (புடவை )
தவிக்கிறேன் ....!!!


*************************

முகம் பார்க்காமல்
முகவரியை -மட்டும்
கொண்ட நம்
முகநூல் காதல்
முகம் நூராமல்
இருந்தால் நன்று
நூலை அறுத்துவிடாதே
நம் காதலுக்கு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by கவிப்புயல் இனியவன் Thu May 30, 2013 4:12 pm

முகநூலில் நீ ..
அடுத்ததாக .
என்ன சொல்வாய்
என்ன கேட்பாய் ..
என்று மிகநீண்ட நேரம் ..
நான் Chat பண்ணிக்கொண்டிருந்தேன்
நீயோ இரக்கம்.. இல்லாமல்
Cut பண்ணிவிட்டு போகிறாயே ..
உன்னை எப்படி திட்டுவது ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by mohaideen Thu May 30, 2013 4:36 pm

முகநூலை வைத்து இயற்றிய கவிகள் அருமை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by கவிப்புயல் இனியவன் Thu May 30, 2013 5:28 pm

nanRi சமாதனம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by Muthumohamed Thu May 30, 2013 5:29 pm

அனைத்தும் அருமை
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by கவிப்புயல் இனியவன் Thu May 30, 2013 8:25 pm

நன்றிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 30, 2013 9:44 pm

துண்டிப்பு தேவைதான்... என்ன அரட்டை வேண்டியிருக்கு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by கவிப்புயல் இனியவன் Fri May 31, 2013 6:18 am

இன்றைய சமுதாயம் இப்படி தானே அழிந்து போகிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 01, 2013 1:36 pm

என் காதலுக்கு ..
உனக்கு ஒரு நண்பி ..
இருந்தாலே என் இதயம் ..
வெடித்து விடும் ..

நீயோ முகநூலில்..
ஆயிரம் நண்பிகளை ..
வைத்திருக்கிறாயே ..
என் இதய துடிப்பை
எப்படி உனக்கு CHAT
பண்ணுவேன் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 01, 2013 7:47 pm

நீயோ முகநூலில்..
ஆயிரம் நண்பிகளை ..
வைத்திருக்கிறாயே ..
என் இதய துடிப்பை
எப்படி உனக்கு CHAT
பண்ணுவேன் ...!!!
நக்கல்

மனசு இருந்தா பண்ணலாம் என்பார்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 01, 2013 8:45 pm

நன்றி கருத்துக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by கவிப்புயல் இனியவன் Mon Jun 03, 2013 8:51 am

நீலவான தேவதையே...
நீல வானில் தோன்றிய ..
வெண்ணிலா நீ ..

முகநூலை பார்த்தவுடன் ..
நீலவானதேவதையே..
உன் நினைவுதான் ..

எத்தனை நண்பர்கள்
முகநூலில் நட்சத்திரமாக
இருந்தாலும் -விடி வெள்ளி நீ
முகநூலை திறந்தால் நீ தான்
முகம் மலர்வதை எப்படி சொல்வேன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

-முகநூல் கவிதை - Empty Re: -முகநூல் கவிதை -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum