Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மிளகாய் குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
மிளகாய் குழம்பு
தேவையான பொருள்கள்:
பச்சை மிளகாய் = 10
குடை மிளகாய் = 2
சின்ன வெங்காயம் = 12
தக்காளி = 1
உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
புளி = சிறிய உருண்டை
வெந்தயம் = 1 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.
பிறகு புளியை கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான “மிளகாய் குழம்பு” தயார். இதை அனைத்து விதமான சாததோடும் பரிமாற சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
மிளகாயில் அதிகமாக வைட்டமின் “சி” உள்ளது. இது உடலுக்கு வெப்பத்தை தருகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க செய்கிறது. மிளகாயை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். அதிகமாக பயன்படுத்தினால் இது பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குடை மிளகாயை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். குடை மிளகாயில் கொலஸ்ட்ரால், சோடியம் மற்றும் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாக இருக்கிறது.
கண் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கூந்தல் பிரச்சனைகள் ஆகியவை வராமல் தடுக்கும். மேலும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் “ஏ”, வைட்டமின் “பி”, வைட்டமின் “சி” மற்றும் வைட்டமின் “ஈ” போன்றவை காணப்படுகிறது.
மிளகாயை சரியான அளவில் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி வாழலாம்

Similar topics
» பச்சை மிளகாய்
» வரலாறு: மிளகாய்
» மரணத்தை தடுக்கவல்லது-மிளகாய்
» மிளகாய் நல்லதா? கெட்டதா?
» குடை மிளகாய் கா சாலன்
» வரலாறு: மிளகாய்
» மரணத்தை தடுக்கவல்லது-மிளகாய்
» மிளகாய் நல்லதா? கெட்டதா?
» குடை மிளகாய் கா சாலன்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|