தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by விக்கி Sat Jun 01, 2013 1:09 pm

நான் எனது 8 GB மெமரியில் 2 GB திறனுடைய மென்பொருளை காபி செய்து எனது கணிப்பொரியில் மெமரி யை மாட்டினேன்.....Format செய்ய கூறி செய்தி வந்தது.....Format செய்து விட்டு மீண்டும் அதே மென்பொருளை காபி செய்தேன்....இப்பொது அதை என்னால் பேஸ்ட் செய்ய முடியவில்லை.....பேஸ்ட் செய்தால் this disk is write protected என்று வருகிரது.....எவ்வாறு எந்து மெமரியை சரிசெய்வது...தெரிந்தவர்கள் பதிலலியுங்கல்......... கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by முரளிராஜா Sat Jun 01, 2013 1:18 pm

Open Start Menu >> Run, type regedit and press Enter. This will open the registry editor.
Navigate to the following path:

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies
Double click the key WriteProtect in the right pane and set the value to 0
In the Data Value Box, press OK
Exit Registry, restart your computer and then re-connect your USB pen drive to your computer.

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... 0-BwEP5LL5-regedit-s-
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by விக்கி Sat Jun 01, 2013 1:25 pm

நன்றி அண்ணா.....ஆனால்

எனக்கு இணையத்தின் வேகம் குறைவு...அதனால் நேற்று இரவு எந்து மாமாவின் கணிப்பொறியில் இணையத்தில் தேடி இவ்வாறு செய்தேன்,........ஆனால் அந்த கணிப்பொரியில் WriteProtect என்பது காணவில்லை..அதனால் நானே ஒன்ரு உருவாக்கி செய்தேன்...காப்பி பேஸ்ட் செய்ய முடுந்தது...ஆனால் மருபடியும் எனது கணிப்பொரியில் மெமரியை போட்டால் காபி பெஸ்ட் செய்ய முடியவில்லை......என்ன செய்வது...os புதிதாக இன்ஸ்டால் செய்தால் சரி செய்யலாமா?
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by முரளிராஜா Sat Jun 01, 2013 1:43 pm

உங்களது கணினியில் மேலே சொன்னவாறு செய்து பார்த்தீர்களா விக்கி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by விக்கி Sat Jun 01, 2013 1:45 pm

எனது கணிப்பொறியில் StorageDevicePolicies
இது காணவில்லை அண்ணா...என்ன செய்வது?
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by விக்கி Sat Jun 01, 2013 2:14 pm

அழுகை அழுகை அழுகை அழுகை
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by முரளிராஜா Sat Jun 01, 2013 3:32 pm

அட எனக்கும் இதை எப்படி சரி செய்வது என புரியலையே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by விக்கி Sat Jun 01, 2013 3:36 pm

முரளிராஜா wrote:அட எனக்கும் இதை எப்படி சரி செய்வது என புரியலையே
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 01, 2013 3:59 pm

வி்க்கிக்கே பிரச்சினையா? ஆனால் இவ்வாறு ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வை எங்கோ படித்த ஞாபகம்... ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 01, 2013 4:00 pm

வி்க்கிக்கே பிரச்சினையா? ஆனால் இவ்வாறு ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வை எங்கோ படித்த ஞாபகம்... ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by விக்கி Sat Jun 01, 2013 4:36 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:வி்க்கிக்கே பிரச்சினையா? ஆனால் இவ்வாறு ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வை எங்கோ படித்த ஞாபகம்... ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை...
நானும் முயற்ச்சி செய்து பார்தென் அண்ணா....பயனளிக்கவில்லை.. சோகம்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by ragu Sat Jun 01, 2013 4:57 pm

NTFS முறைக்கு மாற்றி பார்த்திங்கள அண்ணா? எனக்கு FAT ல இந்த பிரச்சனை இருந்திச்சி அண்ணா.. அப்புறம் சரியாயிட்டு
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by விக்கி Sat Jun 01, 2013 5:47 pm

ragu wrote:NTFS முறைக்கு மாற்றி பார்த்திங்கள அண்ணா? எனக்கு FAT ல இந்த பிரச்சனை இருந்திச்சி அண்ணா.. அப்புறம் சரியாயிட்டு
என்ன செய்தாலும் this disk is write protected இவ்வாறு தான் காண்பிக்கிறது....format செய்ய முடியவில்லை....
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by முரளிராஜா Sat Jun 01, 2013 5:54 pm

கீழ்கண்ட மென்பொருளை தரவிறக்கி முயற்ச்சித்து பாருங்கள் விக்கி
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by விக்கி Sat Jun 01, 2013 6:08 pm

1/6/2013 6:06:23 PM Format Error occurred at offset 327,680: 19 - The media is write protected
1/6/2013 6:06:23 PM Format Error occurred at offset 393,216: 19 - The media is write protected
1/6/2013 6:06:24 PM Format Error occurred at offset 458,752: 19 - The media is write protected
1/6/2013 6:06:24 PM Format Error occurred at offset 524,288: 19 - The media is write protected
1/6/2013 6:06:24 PM Format Error occurred at offset 589,824: 19 - The media is write protected
1/6/2013 6:06:25 PM Format Error occurred at offset 655,360: 19 - The media is write protected
1/6/2013 6:06:25 PM Format Error occurred at offset 720,896: 19 - The media is write protected
1/6/2013 6:06:25 PM Format Error occurred at offset 786,432: 19 - The media is write protected
1/6/2013 6:06:26 PM Format Error occurred at offset 851,968: 19 - The media is write protected
1/6/2013 6:06:26 PM Format Error occurred at offset 917,504: 19 - The media is write ப்ரோடேச்டேத்
இவ்வாறு தான் அண்ணா வருகிரது.....தேடியமைக்கு நன்றி அண்ணா... கண்ணீர் வடி
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by முரளிராஜா Sat Jun 01, 2013 6:41 pm

இப்பவே கண்ணை கட்டுதே முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by மகா பிரபு Sun Jun 02, 2013 7:10 am

எனக்கு ஒரு முறை இப்படி இருந்தது. Card reader ஐ மாற்றினேன் சரியாகிவிட்டது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by விக்கி Sun Jun 02, 2013 7:54 am

மகா பிரபு wrote:எனக்கு ஒரு முறை இப்படி இருந்தது. Card reader ஐ மாற்றினேன் சரியாகிவிட்டது.
வேறு Card reader ரையும் போட்டு பார்த்துவிட்டேன் அண்ணா,...அதே செய்தி தான் வருகிரது..... சோகம்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by மகா பிரபு Sun Jun 02, 2013 8:09 am

அதையும் செய்தாச்சா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by விக்கி Sun Jun 02, 2013 8:44 am

மகா பிரபு wrote:அதையும் செய்தாச்சா?
ம் கண்ணீர் வடி
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by முரளிராஜா Sun Jun 02, 2013 8:46 am

தம்பி நேற்றிலிருந்து அழுதுகிட்டு இருக்கு புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by விக்கி Sun Jun 02, 2013 8:56 am

முரளிராஜா wrote:தம்பி நேற்றிலிருந்து அழுதுகிட்டு இருக்கு புன்முறுவல்
புதிய மெமரி வாங்கி தாங்க அண்ணா அழமாட்டென்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by முரளிராஜா Sun Jun 02, 2013 10:48 am

பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by ஸ்ரீராம் Sun Jun 02, 2013 11:37 am

இந்த காணொளியை பாருங்கள் தம்பி.. அப்படியும் சரியாக வில்லை என்றால் சொல்லுங்கள் முயற்சி செய்யலாம் இல்லையேல் பயிற்சி செய்யலாம். நக்கல்


ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by விக்கி Sun Jun 02, 2013 12:25 pm

அண்ணா SD Card Card reader ரில் போட்டால் மட்டுமெ வேலை செய்கிரது....normal Card reader ரில் போட்டால் மீண்டும் அதே செய்தி தான் வருகிரது....
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை... Empty Re: மெமரி கார்டினை சரிசெய்ய உதவி தேவை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum