Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பழகலாம் வாங்க!!!
Page 1 of 1 • Share
பழகலாம் வாங்க!!!
'எப்போ பாத்தாலும் அப்படி அந்த கைபேசியில என்னதான் பண்ணற' என்று கேட்கும் பெற்றோரிடமும் சொல்லப்படும் பதில் பெரும்பாலும், நண்பரோடு குறுஞ்செய்தி பகிர்ந்துக்கொண்டிருக்கிறேன் எனபது தான்... பெரும்பாலும், காலை முதல் மாலை வரை, பள்ளியிலோ,கல்லூரி, பணியிடத்தில் இருப்பவரிடமோ தான் குறுஞ்செய்தி பரிமாரிக்கொள்ளப்படுகிறது, அப்படி செய்வதில் தவறொன்றும் இல்லைத்தான், ஆனால்... பெற்றோர், உடன் பிறந்தவர், சுருக்கமாக சொல்லப்போனால், நம் வீட்டில் இருப்பவரை தவிர, மற்ற அனைவரிடமும் நாம் அரட்டயடிதுக்கொண்டிருப்போம்!
வெளியில் சென்றவர்காக வீட்டில் காத்துகொண்டிருப்பவரை ஒரு நாளில், எத்துனை முறை பலர் நினைதுப்பார்கின்றோம்? வீட்டிற்கு வந்தவுடன் அடுத்த 'புரட்சி' முகப்புத்தகம்! அதன் முன் உட்கார்ந்தவுடன் நேரம் போவது தெரியாமல், இரவு உணவு உண்பதற்கு பல முறை 'அழைப்பு'விடுத்தவுடன் அவசரமாக உண்டு, மீண்டும் 'புரட்சி'யில் ஈடுபடுவது தான் இன்று பலரது வாடிக்கையான செயலாக உள்ளது!
'சுவற்றிடமாவது சொல்லி அழு' எனபது பழமொழி!'
அருகில் இருப்பவரிடம் மனம் விட்டு அரை மணி நேரம் பேசினாலே பாதி பாரம் குறையும்! கேட்பவர், பேசுபவர் இருவருக்கும் தான்!
'முகப்புத்தகத்தில் நிலையை மேம்படுத்தி' நிழல் நண்பர்களிடமிருந்து கருத்துரைகள் பெறுவதில் ஆறுதல் கிடைக்காது... அதனால் சில, பல ஏமாற்றங்கள் தான் நேரும், அவ்வபோது நிகழும் தற்கொலைகளே இதற்க்கு சாட்சி பெங்களூர் ஐ.ஐ.எம் மாணவி தற்கொலை
எங்கேயோ இருக்கும் ஒரு நடிகருக்கு உடம்பு சரியில்லை என்றால், தேங்காய் உடைப்பதும், பால் குடம் தூக்குவது, அலகு குத்திக் கொள்வதுமாக பல விசித்திரங்கள் நடைபெறுவது நமது நாட்டில், குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும் தான்! பெற்றோருக்காக, உடன் பிறந்தவருக்காக இது போல என்றாவது வேண்டிக்கொண்டதுண்டா? இவ்வளவு பெரிய சாகசங்களெல்லாம் செய்யத்தேவயில்லை, உடனிருந்து ஆறுதல் சொன்னாலே போதும்! அவர்களுக்கு குணமாகிவிடும்!
பகுத்தறிவாளர் M.R.ராதா 1954இல் ரத்தகண்ணீர் படத்தில் தான் நோய் வயப்பட்டிருக்கும் போது...
.....காந்தா, எண்ணப் பார்... என் முகத்தைப் பார்... எப்படி இருந்தவன் எப்படி ஆகிவிட்டேன் பார்த்தாயா காந்தா...
காந்தா...இந்த மாதிரி நேரத்திலே என்னை வீட்டிலே தனியே போட்டுவிட்டு இரவெல்லாம் ஊர் சுத்தும் வேலையிலே இறங்கியிருக்காயாம்...
வேண்டாம் காந்தா...
அதை நான் கேட்கும்போது என் மனம் என்ன பாடு படும் தெரியுமா?
காந்தா... நீ வேறொன்றும் செய்யவேண்டாம்... என் பக்கத்திலே இரு.. அது
எனக்கு போதும்...
என் பக்கத்திலே இருந்துகொண்டு, மருந்து சாப்பிட்டீர்களா? என்று
கேட்டால் என் மனதிற்கு ஆறுதலாக இருக்கும்....
கஞ்சி சாப்பிடுங்கள் என்று சொன்னால்... மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்
என்று கண்ணீர் விட்டுக் கதறும் ஒரு காட்சி...
இது அன்று திரையில் வந்தது... இது போன்று இன்று பலரிடத்தில் வெளியில் சொல்லமுடியாத ஆதங்கம் இருக்கிறது... அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல், அருகில் இருப்பவரிடம் மனம் விட்டு பேச வேண்டும்! அதனால் உண்டாகும் மகிழ்ச்சி விபரிக்கமுடியாதது!
பணியிடத்தில் இருக்கும் போது வீட்டில் தனிமையில் இருக்கும் மனைவி தொலை பேசி அழைப்பு விடுத்தவுடன், அருகில் இருப்பவரிடம் தாம் அதி பயங்கரமாக வேலை செய்வது போல, 'சிறிது நேரம் கழித்து அழைக்கிறேன்' என்று கூறி இணைப்பை துண்டிப்பதை அவ்வபோது நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்...
தேவையில்லாமல் முகத்தை இருக்கிக்கொள்வதை விடுத்து சிறு புன்னகையுடன் மலரச்செய்து நம் இருப்பினை விரும்புபவரிடம் பழகலாம் வாங்க...

Re: பழகலாம் வாங்க!!!
நான் பழக தயாராத்தான் இருக்கேன் ஆர்வத்துடன்
ஆனா நீங்கதான் அடிக்கடி காணாமல் போய் விடுக்கிறிர்கள் ஓசூர் பார்கவ்
மேலும் உங்கள் தளம் கண்டேன்
உங்கள் ஆக்கங்கள் அனைத்தும் அருமை
ஆனா நீங்கதான் அடிக்கடி காணாமல் போய் விடுக்கிறிர்கள் ஓசூர் பார்கவ்
மேலும் உங்கள் தளம் கண்டேன்
உங்கள் ஆக்கங்கள் அனைத்தும் அருமை
Re: பழகலாம் வாங்க!!!
நிச்சயமாக உங்கள் இல்லத்தவருடன் பழக அதிக நேரம் செலவிடுவீர் என்று நம்புகிறேன்!முரளிராஜா wrote:நான் பழக தயாராத்தான் இருக்கேன் ஆர்வத்துடன்
ஆனா நீங்கதான் அடிக்கடி காணாமல் போய் விடுக்கிறிர்கள் ஓசூர் பார்கவ்
ஹாஹா... பணி நேரத்தில் மாற்றம், சனி, ஞாயிறு ஓசூரில்! வார இறுதி முழுதும் வீட்டவற்கே! அதனால் இணையதளத்திற்கு வார இறுதியில் விடுமுறை விட்டுவிடுவேன்
மேலும் உங்கள் தளம் கண்டேன்
உங்கள் ஆக்கங்கள் அனைத்தும் அருமை
நன்றி நண்பரே
Re: பழகலாம் வாங்க!!!
மகா பிரபு wrote:முகம் இல்லா நட்பால் முகவரி இழக்காமல் இருந்தால் சரி.
என்னுடைய கருத்தும் இது தான்
Re: பழகலாம் வாங்க!!!
நன்றி பார்கவ்
எத்தனையோ பதிவர்களின் பதிவுகளை நாம் இங்கு எடுத்து பதிந்தாலும்
ஒரு பதிவர் தன சொந்த ஆக்கங்களை தாமே தளத்தில் பதியும்பொழுது
அந்த ஆக்கத்தை படித்து ரசிப்பதும் சுகம்
அந்த கருத்தை பற்றி விமர்சிப்பதும் சுகம்
எத்தனையோ பதிவர்களின் பதிவுகளை நாம் இங்கு எடுத்து பதிந்தாலும்
ஒரு பதிவர் தன சொந்த ஆக்கங்களை தாமே தளத்தில் பதியும்பொழுது
அந்த ஆக்கத்தை படித்து ரசிப்பதும் சுகம்
அந்த கருத்தை பற்றி விமர்சிப்பதும் சுகம்
Re: பழகலாம் வாங்க!!!
மகா பிரபு wrote:முகம் இல்லா நட்பால் முகவரி இழக்காமல் இருந்தால் சரி.
ஹாஹா.. மிகச் சரியாக சொன்னீர்கள்!
Re: பழகலாம் வாங்க!!!
முரளிராஜா wrote:நன்றி பார்கவ்
ஒரு பதிவர் தன சொந்த ஆக்கங்களை தாமே தளத்தில் பதியும்பொழுது
அந்த ஆக்கத்தை படித்து ரசிப்பதும் சுகம்
அந்த கருத்தை பற்றி விமர்சிப்பதும் சுகம்
நிச்சயமாக... நம் ஆக்கங்களை பரபரப்பாக இயங்கும், பல பதிவர்கள் இருக்கும் ஒரு தளத்தில் பதிவு செய்யும்போது அதற்கு கிடைக்கும் விமர்சனம் உண்மையான ஊக்கம் அளிப்பதாக நான் கருதுகிறேன்!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே
Re: பழகலாம் வாங்க!!!
மிக மிக அருமையான பகிர்வு நண்பரே.
இன்றைய இளம் தலைமுறைகள் பெரும்பாலும் பெற்றோருக்கு நேரம் ஒதுக்குவதே இல்லை. காரணம் தொழில்நுட்ப வளர்ச்சிதான் முகம் தெரியாத நண்பர்களுக்காக நாள் கணக்கில் முகநூளில் புதைந்துவிட்டார்கள்.
உங்கள் நீயா நானா காணொளி பார்த்தேன். நீங்கள் சொல்லி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. இன்று இருக்கிற பொருளாதார பிரச்சனையிலும் புதிய புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்க ஆசை படுகிறார்கள் இன்றைய இளம் தலைமுறைகள், அதை வாங்கி தருவதற்கு பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். உண்மைதான்.
நான் என் அப்பா அம்மாவுக்கு நிறைய நேரம் ஒதுக்குகிறேன். எனக்கு இதில் மகிழ்ச்சி அதிகம். நன்றி பகிர்வுக்கு

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பழகலாம் வாங்க!!!
அருமைசுவற்றிடமாவது சொல்லி அழு
நல்ல பதிவு உங்களுடன் தொடர்பு கொள்வதில் ஆர்வமாக உள்ளேன் வாங்க பழகலாம்!!!தேவையில்லாமல் முகத்தை இருக்கிக்கொள்வதை விடுத்து சிறு புன்னகையுடன் மலரச்செய்து நம் இருப்பினை விரும்புபவரிடம் பழகலாம் வாங்க...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பழகலாம் வாங்க!!!
[/quote="முழுமுதலோன்"] நல்ல பதிவு உங்களுடன் தொடர்பு கொள்வதில் ஆர்வமாக உள்ளேன் வாங்க பழகலாம்!!![/quote]
நன்றி நண்பரே!
நன்றி நண்பரே!
Re: பழகலாம் வாங்க!!!
ஸ்ரீராம் wrote:
இன்றைய இளம் தலைமுறைகள் பெரும்பாலும் பெற்றோருக்கு நேரம் ஒதுக்குவதே இல்லை. காரணம் தொழில்நுட்ப வளர்ச்சிதான் முகம் தெரியாத நண்பர்களுக்காக நாள் கணக்கில் முகநூளில் புதைந்துவிட்டார்கள்.
பள்ளிப் பருவத்திலேயே இப்போது முகநூல் பயன் படுத்த தொடங்கிவிட்டனர்! அதன் பின் விளைவுகளும், விபரீதங்களும் அறியாத சிறுவர்கள், சிறுமிகள்! வருத்ததிற்குரிய விஷயம்.
மிக்க மகிழ்ச்சி நண்பரேநான் என் அப்பா அம்மாவுக்கு நிறைய நேரம் ஒதுக்குகிறேன். எனக்கு இதில் மகிழ்ச்சி அதிகம். நன்றி பகிர்வுக்கு
தங்கள் கருத்துக்கு எனது ஆழ்ந்த நன்றிகள்
Re: பழகலாம் வாங்க!!!
நான் என் அப்பா அம்மாவுக்கு நிறைய நேரம் ஒதுக்குகிறேன். எனக்கு இதில் மகிழ்ச்சி அதிகம்.
ஒவ்வொருவரும் கடைபிடித்தால் பூமி சொர்க்கமாகிவிடாது!
Similar topics
» பழகலாம் வாங்க - பாகம் மூன்று
» இரால் மசாலா செய்து பழகலாம் வாங்க!
» சேமியா கேசரி செய்து பழகலாம் வாங்க!
» சுறாமீன் சிப்ஸ் செய்து பழகலாம் வாங்க!
» ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க!
» இரால் மசாலா செய்து பழகலாம் வாங்க!
» சேமியா கேசரி செய்து பழகலாம் வாங்க!
» சுறாமீன் சிப்ஸ் செய்து பழகலாம் வாங்க!
» ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum