தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

View previous topic View next topic Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:09 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 970283_162075413974251_1258451779_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:11 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 426576_161299804051812_1739430713_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:16 pm

பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!

இப்பவாவது உணர்ந்தியே!

கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!



இப்படிக் குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிறேயே நீ எல்லாம் ஒரு மனுசனா ….?

சும்மா தெரியாம பேசாத … அறைக்குள்ள அடி வாங்குறது நான் தான் ….!


உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே… இப்ப எப்படியிருக்கார்.

ஏதோ பரவாயில்லை… காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.


“ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”

“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு … வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”


வாத்தியார் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?

மாணவன் : ஊறுகாய் சார். .



எதுக்கு டீச்சர் அந்தப் பையனை அடிக்கறீங்க?

இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா 'கொசு'ங்கிறான் !



என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:18 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 941506_159635977551528_688059489_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:19 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 984054_159282527586873_634097272_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:21 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 382764_159025487612577_1055214410_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:25 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 970239_158710177644108_1806136700_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:26 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 970877_158649254316867_508662737_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:27 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 971089_157808044400988_1944348331_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:29 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 972298_156860544495738_1377208817_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:41 pm

ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட இரண்டு ரூபாய் கேட்டான். அவர் அவனை விசாரித்தார்,

''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'

''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'

''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'

''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'

''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'

'உனக்கு இருபது ரூபாய் தருகிறேன் என் வீட்டுக்கு வா. என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும். எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட வேண்டும்.'



நடு இரவில் மனைவி திடீர்ன்னு கணவனிடம்

"ஏங்க என் மேல உண்மையில் நீங்க பாசம் வச்சிருக்கீங்களா ?"

"மணி ரெண்டரையாகுது....இந்த அர்த்தஜாமத்தில், உனக்கு ஏண்டி இந்த சந்தேகம்?"

"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?"

பக்கத்தில் உறங்கும் மூன்று குழந்தைகளை காட்டி கணவன் சொன்னான் ,

" இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட் செஞ்சேன் ?"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:48 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 941547_156254941222965_1044032851_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:52 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 941930_155719711276488_1332045265_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:53 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 945814_155492887965837_1602876325_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 2:59 pm

இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்.

முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்.

பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார்.

இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார்,

"உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்"

"சார்... அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்"



ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா
இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு
சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான், ஐயா.



அமெரிக்காவில் Power Cut ஆனா,
அவங்க EB க்கு போன் பண்ணுவாங்க !

ஜப்பானில் Power Cut ஆனா,
அவங்க Fuse போயிருக்கா ! அப்படின்னு செக் பண்ணுவாங்க !

-ஆனால்

இந்தியாவில் Power Cut ஆனா,
என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா?

முதல்ல பக்கத்து வீட்டை
செக் பண்ணுவாங்க !



"என்னை கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ரெண்டு பொண்ணுங்க என் பின்னாலேயே அலையறாங்கடா?"

"அப்படியா!!? யார்டா அவங்க?"
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"வேற யாரு,

என் அம்மாவும் பாட்டியும்தான்"



மகனைப் பற்றி பெருமை பொங்க தன் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார் சத்தியா.

"என் மகன் ரொம்ப நல்ல பையன்"

"அப்படியா...அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதா?"

"இல்லை"

"அவனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதா?"

"இல்லை"

"அவன் தாமதமாக வீட்டிற்கு வருவானா?"

"இல்லை"

"அப்படியானால் உன் மகன் ரொம்ப நல்லவந்தான்... என்ன படித்திருக்கிறான்...

"எல்கேஜி முடிச்சுட்டு யூகேஜி போறான்"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 3:01 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 253307_153446541503805_707293335_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 3:02 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 283806_153165928198533_1380046812_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 3:05 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 946638_152815638233562_386947040_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by முழுமுதலோன் Thu Jun 06, 2013 3:08 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 941729_152450634936729_698662252_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by Muthumohamed Thu Jun 06, 2013 4:12 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் நகைப்பு நகைப்பு நகைப்பு லொள்ளு லொள்ளு லொள்ளு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by செந்தில் Thu Jun 06, 2013 5:30 pm

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by நண்பன் Fri Jun 21, 2013 10:32 am

நக்கல்:D:D:D:D:D:D
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by ஸ்ரீராம் Fri Jun 21, 2013 10:48 am

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 534526
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by mohaideen Fri Jun 21, 2013 1:03 pm

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 42599183சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 42599183சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 42599183சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 42599183சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 42599183சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! 42599183
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!! Empty Re: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum