தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

View previous topic View next topic Go down

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Empty ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 11:02 am

மாசுபட்ட உணவு உட்கொண்ட எல்லோருக்கும் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது என்றாலும் சில நேரங்களில் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் பொழுதோ அல்லது செயலாக்கத்தின் பொழுதோ உணவானது தூய்மைக்கேடு அடைகிறது.

இதனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணவு நஞ்சாகிவிடுகிறது. மேலும் சிலருக்கு முறையாக சமைக்காத உணவினால் அல்லது உணவு பொருட்கள் போதுமான முறையில் சமைக்கப்படாததால் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.

இன்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஃபுட் பாய்சன் நடைபெறுவதற்கு காரணங்கள் முறையற்ற விதத்தில் உணவைத் தயாரிப்பதும், சேமிப்பதும் மற்றும் சமைப்பதாகும்.

எனவே உணவை சரியான முறையில் எவ்வாறு தயார் செய்வது, சமைப்பது மற்றும் சேமிப்பது என்பதை புரிந்து கொண்டால் ஃபுட் பாய்சன் என்னும் ஆபத்தை குறைக்க முடியும்.

தற்பொழுது ஃபுட் பாய்சனை தடுக்க உதவும் சில சிறந்த வழிகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி ஃபுட் பாய்சனிலிருந்து விடைபெறுங்கள்.

கைகளை சுத்தமாக வைக்கவும்

எப்பொழுதும் உணவு தயாரிக்கும் முன்னர் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பை கொண்டு கைகளை கழுவ வேண்டும்.

சுத்தமான சமையலறை

சமைக்கும் சமையலறை மற்றும் அதன் பாத்திரங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பாக்டீரியாக்கள் பரவாமல் பாதுகாக்கவும்

சமைக்கப்படாத மற்றும் சமைத்த உணவிற்கு என்று தனித்தனி வெட்டும் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சமைக்கப்படாத உணவில் இருக்கும் பாக்டீரியாக்கள், சமைத்த உணவுப் பொருளைத் தாக்கி, பாக்டீரியாவை பரவச் செய்யும். எனவே இதில் அதிகம் கவனம் தேவை.

சுத்தமான காய்கறி மற்றும் பழங்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்போ அல்லது அவற்றைக் கொண்டு வேறு ஏதாவது தயாரிப்பதற்கு முன்போ தண்ணீரில் கழுவ வேண்டும்.

உறைந்த பொருள்களை தவிக்கவும்

சமைப்பதற்கு முன்னர் உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், அவற்றின் உறை நிலையை முழுமையாக குறைக்க வேண்டும்.

செல்லப்பிராணிகள்

உண்ணும் உணவை செல்லப்பிராணிகளிடமிருந்து சற்று விலக்கியே வைத்திருக்க வேண்டும்.

நன்கு சமைத்த உணவு

உணவுகள் முற்றிலும் சமைக்கப்பட்டதா? என்பதை உறுதி செய்த பின்னர், உணவை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

உணவில் கவனம் தேவை

சமைத்த உணவிற்கும், சமைக்கப்படாத உணவிற்கும் இடையில் தொடர்பை தவிர்க்கவும். அதாவது பச்சை இறைச்சி, கோழி மற்றும் மீனை குளிர்சாதன பெட்டியின் கீழ் பகுதியிலும், சமைத்த உணவை மேல் பகுதியிலும் வைக்கவும்.

சரியாக பராமரிக்கவும்

உணவுப் பொருள் விரைவில் கெட்டுப் போகின்றதாக இருந்தால், அவற்றை 5°C அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் வைத்து பராமரிக்க வேண்டும்.

சுத்தமான இடத்தில் உணவுகளை வைக்கவும்


பெட்டியில் அடைத்த உணவுப் பொருட்களை சுத்தமான அல்லது குளிர்ந்த இடத்தில் வைக்கவும்.

துர்நாற்ற உணவுகளை தவிர்க்கவும்

உணவில் துர்நாற்றம் அல்லது பூஞ்சை இருந்தால், அந்த உணவை அறவே தவிர்க்க வேண்டும்.

உற்பத்தி தேதி பார்க்கவும்

எப்பொழுதும் உணவு பொருளை வாங்குவதற்கு முன்பும், அதன் உற்பத்தி தேதியை சரிபார்க்கவும்.
 


விடுப்பு
ஜேசுதாஸ்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Empty Re: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Post by முரளிராஜா Fri Jun 21, 2013 10:26 am

பயனுள்ள தகவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Empty Re: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Post by mohaideen Fri Jun 21, 2013 12:51 pm

பயனுள்ள தகவல்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் Empty Re: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum