தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?

View previous topic View next topic Go down

திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?   Empty திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?

Post by முரளிராஜா Tue Jun 11, 2013 9:32 am

திருமணமான பெண்கள் பான் கார்டுகளில் பெயர்களை மாற்ற விரும்பினால் அவற்றை மிக எளிதாகச் செய்ய முடியும்.

உதாரணமாக திருமணம் ஆகாத இளம்பெண் தனது தகப்பனார் பெயரைச் சிறப்புப் பெயராக வைத்திருப்பார். அவர் திருமணம் ஆகாமல் இருக்கும் போது பான் கார்டு வேண்டி விண்ணப்பித்தால், அவருடைய பான் கார்டில் அவருடைய சிறப்புப் பெயராக அவருடைய தகப்பனார் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் அவர் திருமணம் செய்த பின்பு அவருடைய சிறப்புப் பெயர் மாறுபட வாய்ப்பு உண்டு. அப்போது அவர் தனது கையெழுத்தையே சில சமயம் மாற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். எனவே திருமணமான பெண்கள், பான் கார்டுகளில் உள்ள தங்கள் பெயர்களை மாற்ற வேண்டும் என்றால், அவர்கள் சில சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பாக திருமணச் சான்றிதழ், திருமண அழைப்பிதழ், பெயர் மாற்றுவதற்கான கெசட் அலுவலகத்தின் சான்று மற்றும் கணவரின் பெயருக்கான சான்று ஆகியவற்றை அளிக்க வேண்டும். பான் கார்டுக்கான விண்ணப்பத்தில் உள்ள தகுந்த மற்றும் தேவையான பகுதிகளை நிரப்ப வேண்டும்.

உங்களுடைய கையெழுத்தில் மாற்றம் தேவைப்பட்டால், அந்த மாற்றத்தையும் செய்து கொள்ளலாம். ஒருவேளை திருமணம் செய்யாத தனி ஆளாக இருந்து, பான் கார்டில் பெயரை மாற்ற விரும்பினால், உங்கள் பெயர் மாற்றத்திற்காக கெசட் வழங்கிய சான்றை வழங்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து ஒரு தொழில் அல்லது நிறுவனம் தொடங்கும் போது, அவர்கள் பான் கார்டில் தங்களது பெயர்களை மாற்ற விரும்பினால், அவர்கள் நிறுவன ஒப்பந்த படிவத்தை வழங்க வேண்டும்.

மேற்சொன்ன எல்லா உதாரணங்களிலும், பான் கார்டில், பெயர்களை மாற்ற விரும்புவோர், விண்ணப் படிவங்களில் தகுந்த இடங்களில் தகுந்த தகவல்களை நிரப்ப வேண்டும்.

அதோடு தகுந்த சான்றிதழ்களையும் அவர்கள் வழங்க வேண்டும். திருமணத்திற்குப் பின்பு பெயரில் மாற்றம் ஏற்பட்டால்தான், உங்கள் பான் கார்டில் உள்ள பெயரை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பான் கார்டுகள் உங்களுக்கு வழங்கப்படும். ஆனால் உங்களுடைய நிரந்தர கணக்கு எண் அதாவது பான் கார்டில் வழங்கப்பட்டிருக்கும் நிரந்தர எண்ணில் மாற்றம் செய்யப்பட மாட்டாது.

நன்றி /tamil.goodreturns
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?   Empty Re: திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?

Post by செந்தில் Tue Jun 11, 2013 10:18 am

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?   Empty Re: திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?

Post by Muthumohamed Tue Jun 11, 2013 10:28 am

பயனுள்ள பதிவு நன்றி முரளி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?   Empty Re: திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum