தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

View previous topic View next topic Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by mohaideen Tue Jun 11, 2013 6:09 pm

பெர்ரிப் பழங்கள் சருமத்திற்கும், உடலுக்கும் மிகவும் நல்லது. மேலும் இந்த பழங்கள் சூப்பர் உணவுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதனால் தான் இது சருமத்திற்கு மிகவும் சிறந்ததாக உள்ளது. குறிப்பாக சருமத்தை பொலிவோடும், அழகாகவும் வைத்துக் கொள்ள, இத்தகைய பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகள் போட்டால், நல்ல பலன் உடனே கிடைக்கும்.

மேலும் இந்த பெர்ரிப் பழங்களைக் கொண்டு, முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முதுமை தோற்றம், சரும சுருக்கம் வராமல் தடுப்பதோடு, பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்யும். பெரும்பாலும் பெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரியை வைத்து தான் ஃபேஸ் பேக் போட்டிருப்போம். ஆனால் வேறு சில பெர்ரிப் பழங்களைக் கொண்டும் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

இப்போது பெர்ரிப்பழங்களைக் கொண்டு எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்று பார்ப்போம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by mohaideen Tue Jun 11, 2013 6:09 pm

ஸ்ட்ராபெர்ரி (Strawberry)

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... 08-1370688586-strawberry-2600

ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை விட்டு, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by mohaideen Tue Jun 11, 2013 6:10 pm

ராஸ்ப்பெர்ரி (Raspberry)

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... 08-1370688633-raspberry-600

சமமான அளவில் ஆலிவ் ஆயில் மற்றும் கிரேப் சீட் ஆயிலை எடுத்துக் கொண்டு, சிறிது அதில் ஓட்ஸை சேர்த்து, அரைத்த ராஸ்ப்பெர்ரியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சுருக்கங்கள் மறையும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by mohaideen Tue Jun 11, 2013 6:11 pm

ப்ளூபெர்ரி (Blueberry)

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... 08-1370688698-blueberry-600

ப்ளூபெர்ரியை அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், முகச் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by mohaideen Tue Jun 11, 2013 6:11 pm

மல்பெரி (Mulberry)

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... 08-1370688739-mulberry-6000

வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு மல்பெரி ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதற்கு மல்பெர்ரியை பால் சேர்த்து அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by mohaideen Tue Jun 11, 2013 6:12 pm

செர்ரி (Cherry)

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... 08-1370688768-cherry-sd-600

5-6 செர்ரியை எடுத்து அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு, 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் தோன்றும் முதுமைத் தோற்றத்தில் இருந்துவிடுபடலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by mohaideen Tue Jun 11, 2013 6:13 pm

ப்ளாக்பெர்ரி (Blackberry)

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... 08-1370688844-blackberry-s-600

சருமத்திற்கு ஒரு இயற்கையான கிளின்சர் வேண்டுமெனில், ப்ளாக்பெர்ரி ஃபேஸ் பேக்கை ட்ரை செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ப்ளாக்பெர்ரியை அரைத்து, அதில் சிறிது புளித்த தயிர் சேர்த்து கலந்து, மாஸ்க் போட்டல், முகம் பளிச்சென்று காணப்படும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by mohaideen Tue Jun 11, 2013 6:13 pm

அகாய் பெர்ரி (Acai Berry)

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... 08-1370688886-acaiberry-600

அகாய் பெர்ரி பொடியை, மசித்த வாழைப்பழம், தயிர் மற்றும் ஓட்ஸ் உடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் அழகாக காணப்படும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by mohaideen Tue Jun 11, 2013 6:14 pm

நெல்லிக்காய் (Gooseberry)



முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... 08-1370688926-gooseberry-d-600

நெல்லிக்காய் முடிக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. அதற்கு நெல்லிக்காய் பொடியில், பப்பாளியை மசித்து சேர்த்து, சிறிது ரோஸ் வாட்டர் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு, வறட்சி மற்றும் அரிப்பு போன்றவை குணமாகும்.

http://tamil.boldsky.com/beauty/skin-care/2013/8-berry-facepacks-a-younger-skin-003364.html#slide197858
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by ரானுஜா Tue Jun 11, 2013 6:25 pm

பகிர்வுக்கு நன்றி

எல்லாத்துலயும் கொஞ்சம் வாங்கி பார்சல் அனுப்புங்க போட்டுப் பார்க்கிறேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by முரளிராஜா Tue Jun 11, 2013 6:27 pm

உங்களுக்கு சரிபட்டு வராது அக்கா புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by ரானுஜா Tue Jun 11, 2013 6:30 pm

முரளிராஜா wrote:உங்களுக்கு சரிபட்டு வராது அக்கா புன்முறுவல்

ஆமாம்மா.உங்க அக்காவாச்சே எப்படி சரிப்படும் laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by முரளிராஜா Tue Jun 11, 2013 6:31 pm

முழித்தல் சமாதனம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க... Empty Re: முதுமை தோற்றத்தைத் தடுப்பதற்கு பெர்ரி ஃபேஸ் பேக் போடுங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum