Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கர்ப்பமாவதை தடுக்கும் உடல் பருமன்
Page 1 of 1 • Share
கர்ப்பமாவதை தடுக்கும் உடல் பருமன்
கருத்தரித்தல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கும் பெண்களைக் கவனித்துப் பாருங்கள்... அவர்களில் பெரும்பாலானவர்கள் அதிக பருமன் கொண்டவர்களாக இருப்பது தெரியும். யெஸ்...
குண்டான பெண்களுக்குக் கருத்தரிப்பில் சிக்கல் ஏற்படுவதுடன், அப்படியே கருத்தரித்தாலும், பல பிரச்னைகள் வரிசை கட்டித் தொடரும் என்றும் எச்சரிக்கிறார் மகப்பேறு மருத்துவர்கள்.. மாறிப்போன வாழ்க்கை முறை, பெருகி வரும் நீரிழிவு, தவறான உணவுப்பழக்கம் என பல காரணங்களால் இன்று நிறைய பெண்கள் அதிகப் பருமனாகக் காணப்படுகிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள், திருமணத்துக்குப் பிறகு மற்ற பெண்களைப் போல அத்தனை சுலபத்தில் கர்ப்பம் தரிப்பதில்லை. அப்படியே கருத்தரித்தாலும், அடிக்கடி கருக்கலைவது, கர்ப்ப காலத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கால்களில் ரத்தம் கட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.
குண்டான கர்ப்பிணிகளுக்குப் பிரசவ வலியும் சீக்கிரம் வராது. பெரும்பாலும் அவர்களுக்கு சிசேரியன்தான் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்யும்போது மயக்க மருந்து கொடுப்பதிலும் சிக்கல் இருக்கும். சிசேரியன் செய்து, குழந்தையை வெளியே எடுத்தாலும், அறுவை சிகிச்சை செய்த புண், அத்தனை சுலபத்தில் ஆறாது.
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதிலும் அவஸ்தை இருக்கும். தவிர குண்டாக இருப்பதாலேயே அந்தப் பெண்கள் ஆரோக்கியமானவர்கள் என அர்த்தமில்லை. அவர்களுக்கும் வைட்டமின் டி மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடுகளும் ரத்த சோகையும் தாக்கலாம்.
கர்ப்ப காலத்தில் தூக்கமின்மையும் சேர்ந்து கொள்ளும். ஏற்கனவே குண்டாக இருப்பதுடன், வயிறும் பெரிதாகி அழுத்த, மூச்சுத் திணறலும் பயமுறுத்தும். கால்களில் வீக்கமும் வலியும் அதிகமாகும். பருமனான பெண்களுக்கு ஸ்கேன் செய்வதும் சற்று சிரமம்.
ஸ்கேனில் குழந்தையின் வளர்ச்சியைத் துல்லியமாகப் பார்ப்பதிலும் சிக்கல் வரலாம். இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, குண்டுப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பெரிய, பருமனான குழந்தைகளாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். கர்ப்பகாலம் முடியும் முன்பே குழந்தை பிறக்கவும், அது வளர்ச்சியில்லாமல் பிறக்கவும் சந்தர்ப்பங்கள் அதிகம்.
குழந்தை வளரும்போதும், அது பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்னைகளால் பாதிக்கப்படக்கூடும். பருமனாக இருப்பதை உணரும் பெண்கள், கர்ப்பத்துக்குத் திட்டமிடும் முன், உடல் எடையைக் குறைக்க வேண்டும்..

Re: கர்ப்பமாவதை தடுக்கும் உடல் பருமன்
பெண்களுக்கு அவசியமான தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» உடல் பருமன் குறைய
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
» உடல் பருமன் கவனம்
» உடல் பருமன் - ஒரு சிறப்பு பார்வை
» உடல் பருமன் எவ்வாறு உண்டாகிறது?
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
» உடல் பருமன் கவனம்
» உடல் பருமன் - ஒரு சிறப்பு பார்வை
» உடல் பருமன் எவ்வாறு உண்டாகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|