தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நன்றி அறிவிப்பு

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

நன்றி அறிவிப்பு  Empty நன்றி அறிவிப்பு

Post by முழுமுதலோன் Wed Jun 12, 2013 4:44 pm

நன்றி அறிவிப்பு 

 தளத்தை புதிய முறையில் மாற்றி அமைத்ததற்கு மிகவும் நன்றி .பதிவுகள் எப்படி உள்ளனவோ அப்படியே நம்மால் பதிய முடிகிறது .புகைப்படங்களும் அப்படியே வருகிறது அதற்கென நாம் சிரமப் படவேண்டியதில்லை . இருப்பினும் நான் ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் வார்த்தைகள் மாறவில்லை .எனக்கு என்னவென்று தெரியவில்லை.மாற்றி அமைத்த அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பலபல .

நன்றியுடன் 

[You must be registered and logged in to see this link.] 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by ஸ்ரீராம் Wed Jun 12, 2013 5:04 pm

அண்ணா, நீங்கள் சொல்வது உண்மைதான். 

அமர்க்களம் தளத்தை மேம்படுத்தி வருகிறோம். தமிழ் எழுதி வேலை செய்யவில்லை. விரைவில் சரிசெய்யப்படும். அதுவரை [You must be registered and logged in to see this link.] அல்லது [You must be registered and logged in to see this link.] கொண்டு தமிழில் எழுதிக்கொள்ளுங்கள்.

உங்கள் சிரமத்திற்காக வருந்துகிறோம்.


அமர்க்களம் நிர்வாகம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by முழுமுதலோன் Wed Jun 12, 2013 5:10 pm

மிக்க நன்றி.

சில icon களின் பயன்பாடு எனக்கு தெரியவில்லை.icon களின் பயன்பாடு பற்றி சிறிய தகவல்கள் தெரிவிக்கலாமே !
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by ஸ்ரீராம் Wed Jun 12, 2013 5:29 pm

முதலில் சில சோதனைகள் நடைபெறுகிறது. அது சரியான பிறகு ஐகான்களுக்கு தனி பதிவு தருகிறோம் அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by செந்தில் Wed Jun 12, 2013 6:44 pm

எற்றுக்கொள்கிறேன்எற்றுக்கொள்கிறேன்எற்றுக்கொள்கிறேன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by Manik Wed Jun 12, 2013 7:38 pm

தளத்தை மாற்றியமைத்ததற்கு நன்றிகள் அண்ணா கைதட்டல் கைதட்டல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jun 12, 2013 8:49 pm

புதுசு கண்ணா புதுசு... என்னென்ன புதுசா இருக்குன்னு சோதிச்சி பாக்குறேன்... இருங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jun 12, 2013 8:53 pm

நன்றி

வணக்கம்

நலமா? ண்ங்ள் எப்படி இருக்கு என்று பார்க்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jun 12, 2013 8:57 pm

கைதட்டல் நக்கல் புன்முறுவல் கண்ணீர் வடி அதிர்ச்சி மண்டையில் அடி லொள்ளு பயந்து ஓடு ரொம்ப ஜாலி கோபம் நகைப்பு laugh சோகம் எற்றுக்கொள்கிறேன் குட் குட்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jun 12, 2013 9:01 pm

தேதி 06.12.2013 - இதில் எனக்கு என்னவோ முதலில் தேதி பின்னர் மாதம் அதற்கு பிறகு வருடம் என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது... அமர்க்கள உறவுகள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு செய்யுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jun 12, 2013 9:02 pm

21:02:07 நேரம் சரியாக இருக்கு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jun 12, 2013 9:07 pm

நீ
குரங்கிலிருந்து  பிறந்தவள்
உன்  காதல்
மரத்திற்கு  மரம்  தாவுகிறது

 


வானமெங்கும்
கொட்டிக்  கிடக்கிறது
நிலவின்   முத்தம்
நட்சத்திரங்களாக


நாம் 
கையும்  களவுமாக
பிடிபட்டு  விட்டோம்
இறைவனிடம்

 
ம்... நன்றாக இருக்கிறது இந்த நிறங்களின் வேறுபாடும் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நடுவில் வருவது என்பது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jun 12, 2013 9:10 pm

ஆஸ்ட் அன் இமேஜ் தெரிகிறது... அதன் பக்கத்தில் இருக்கும் இன்செர்ட் இமேஜ் என்ன?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jun 12, 2013 9:12 pm

உன்னை மட்டுமல்ல உலகத்தையே மறக்கச் செய்யத்தான் காதல் படைக்கப்பட்டுள்ளது wrote:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jun 12, 2013 9:14 pm

அப்படியே கொஞ்சம் வாய்ப்பு இருந்தால் பிடிஎப் டாக்மெட்டையும் இணைக்கும் படி செய்யுங்களேன்...

அப்புறம்...

நமக்குத் தேவையானதை செலட் செய்து பின்னர் மேற்கோள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் கியுக் ரிப்ளேவில் வந்து இருக்கும் இப்போது இது வேலை செய்யவில்லை... பழைய படி - வரும் படி சரிசெய்தால் நன்றாக இருக்கும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by Muthumohamed Wed Jun 12, 2013 10:56 pm

நல்ல முயற்சி தான் விரைவில் சரி ஆகட்டும்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by ரானுஜா Wed Jun 12, 2013 11:15 pm

மற்ற தளத்திலும் அப்படி தான் இருக்கு ஏன் இப்படி மாறி இருக்குனு புரியல

ஸ்மைலீஸ் போட முடியல
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by Muthumohamed Wed Jun 12, 2013 11:18 pm

ஒரே குளப்பமா இருக்கு அக்கா

பொறுத்து இருந்து பார்போம்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by ரானுஜா Wed Jun 12, 2013 11:23 pm

மேற்கோள் செய்யமுடியல
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by ஸ்ரீராம் Thu Jun 13, 2013 4:04 pm

உறவுகளுக்கு வணக்கம்,

இப்ப உங்களுக்கு தமிழ் எழுதி அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் குறை நிறைகளை இங்கே பதிவிடுங்கள். அல்லது வலை நடத்துனர்களுக்கு கீழ்   கண்டசுட்டியில் எழுதுங்கள். 
[You must be registered and logged in to see this link.]

வலை நடத்துனர் குழு  
அமர்க்களம் கருத்துக்களம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by ரானுஜா Thu Jun 13, 2013 4:30 pm

தமிழில் மாறலயே
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by ஸ்ரீராம் Thu Jun 13, 2013 4:34 pm

இப்ப வருதா பாருங்க
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by முரளிராஜா Thu Jun 13, 2013 4:34 pm

இப்ப வரும் பாருங்க்கா அக்கா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by ragu Thu Jun 13, 2013 4:36 pm

எனக்கு வருது அண்ணா
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by முரளிராஜா Thu Jun 13, 2013 4:50 pm

நாம் தட்டச்சு செய்யும் இந்த பெட்டியீல் அ என்ற பட்டன் இருப்பதை பாருங்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நன்றி அறிவிப்பு  Empty Re: நன்றி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum