தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழகுப் பராமரிப்பிற்காக பேபி எண்ணெயை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்!

View previous topic View next topic Go down

அழகுப் பராமரிப்பிற்காக பேபி எண்ணெயை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்!  Empty அழகுப் பராமரிப்பிற்காக பேபி எண்ணெயை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்!

Post by முரளிராஜா Thu Jun 13, 2013 3:05 pm


WelcomeWelcome
அழகுப் பராமரிப்பிற்காக பேபி எண்ணெயை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்!
[Wednesday, 2013-06-12 19:02:48]
News Service
எண்ணெய்களில் பல உள்ளன. ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு விதமான நன்மைகள் நிறைந்துள்ளன. அந்த வகையில் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி எண்ணெயையும் சிலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனை குழந்தைகளுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமென்று சிலர் நினைக்கின்றனர். உண்மையில் அதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஏனெனில் அதில் கெமிக்கல்கள் மிகவும் குறைவாக இருப்பதால், அதனை சருமம் மற்றும் உடல் பராமரிப்பிற்கு பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும், பாதிப்படையாமலும் இருக்கும். குறிப்பாக பேபி எண்ணெய் அதிக பிசுபிசுப்புடன் இருக்காது. எனவே அழகைப் பராமரிக்க பேபி எண்ணெயை பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்.


இப்போது பேபி ஆயில் கொண்டு அழகைப் பராமரிக்க எப்படியெல்லாம் பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மாய்ஸ்சுரைசர்

பேபி ஆயில் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர். அதிலும் குளிர் அல்லது பனி காலங்களில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பதற்கு, பேபி ஆயிலைப் பயன்படுத்தினால், வறட்சி நீங்கி, வெடிப்புகள் போய்விடும். அதற்கு பேபி ஆயிலை உடலில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும்.

மேக்-கப்பை நீக்க...

பேபி ஆயிலைக் கொண்டு மேக்-கப்பை நீக்கினால், சருமம் பாதிப்படையாமல் இருக்கும். அதற்கு பஞ்சை பேபி ஆயிலில் நனைத்து, முகத்தில் உள்ள மேக்-கப்பை நீக்கிவிட்டு, பின் முகத்தை நீரால் கழுவி, உலர்ந்த துணியில் துடைக்க வேண்டும்.

மசாஜ்

உடலுக்கு மசாஜ் செய்ய பேபி ஆயிலைப் பயன்படுத்தலாம். இதனால் சருமம் மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.

ஷேவிங்

பேபி ஆயில் அழகு பராமரிப்பிற்கு மட்டுமின்றி, ஷேவிங் செய்யும் முன் சருமத்தில் தடவி, பின் ஷேவிங் செய்தால், முடியானது மென்மையாகி எளிதில் வந்துவிடும். மேலும் இவ்வாறு செய்வதால், ஷேவிங்கிற்கு பின் ஏற்படும் வறட்சி மற்றும் அரிப்பை தவிர்க்கலாம்.

எண்ணெய் குளியல்

சூப்பரான எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். அதிலும் பேபி எண்ணெயை கொண்டு உடலுக்கு மசாஜ் செய்து, பின் குளித்தால், உடல் ரிலாக்ஸாவதோடு, நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும்.

வெதுவெதுப்பான உடல்

குளிர் காலங்களில் பேபி ஆயிலை உடலுக்கு தடவி மசாஜ் செய்தால், உடல் வெதுவெதுப்பாக இருப்பதோடு, சருமம் வறட்சி அடைவது தடைபடும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்

உடலில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க பேபி ஆயிலைப் பயன்படுத்தலாம். அதிலும் கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் போதே, வயிற்றில் பேபி ஆயிலைத் தடவி வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வெளிப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகுப் பராமரிப்பிற்காக பேபி எண்ணெயை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்!  Empty Re: அழகுப் பராமரிப்பிற்காக பேபி எண்ணெயை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்!

Post by நண்பன் Sun Jun 16, 2013 8:40 am

நன்மைகளை பகிர்ந்துகொண்டாமைக்கு நன்றி
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

அழகுப் பராமரிப்பிற்காக பேபி எண்ணெயை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்!  Empty Re: அழகுப் பராமரிப்பிற்காக பேபி எண்ணெயை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jun 16, 2013 9:09 am

தகவலுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அழகுப் பராமரிப்பிற்காக பேபி எண்ணெயை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்!  Empty Re: அழகுப் பராமரிப்பிற்காக பேபி எண்ணெயை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum