தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!

View previous topic View next topic Go down

வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!  Empty வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!

Post by முரளிராஜா Sat Jun 15, 2013 8:49 am

வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!  Pregnant-140613-seithy-150

கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு நிறைய சத்துக்களானது தேவைப்படும். அதற்கு சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். இல்லையெனில் அவ்வப்போது லேசாக எதையேனும் சாப்பிட வேண்டும். இவ்வாறு அவ்வப்போது சிறு இடைவெளி சாப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, கர்ப்பமாக இருக்கும் போது செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும். மற்றொன்று, கர்ப்பத்தின் போது வயிறு பெரியதாவதால், ஒரே நேரத்தில் முழு உணவையும் சாப்பிட முடியாது. அதிலும் வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் வீட்டிலேயே இருப்பதால், வீட்டில் இருக்கும் பெரியோர் அவ்வப்போது எதையேனும் சாப்பிடக் கொடுப்பார்கள். இதனால் உடலில் சத்துக்களானது நன்றாக இருக்கும். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் எழக்கூடும்.

குறிப்பாக அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதால், அவர்கள் போதிய இடைவெளியில் எதையேனும் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் உடல் விரைவில் சோர்வடைவதோடு, குழந்தைக்கு கிடைக்க வேண்டிய போதிய சத்துக்கள் கிடைக்காமல் போகும். எனவே அத்தகைய வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளின் உடலில் சத்துக்கள் நல்ல நிலையில் இருப்பதற்கு, அவ்வப்போது சிறு சிறு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை மேற்கொண்டாலே போதுமானது. இப்போது கர்ப்பமாக இருக்கும் போது வெளியே சென்றால், எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போம்.

பழங்கள்


கர்ப்பத்தின் போது பழங்கள் தான் சிறந்த நண்பன். எனவே எப்போது வெளியே அல்லது அலுவலகத்திற்கு செல்வதாக இருந்தாலும், 2-3 வித்தியாசமான பழங்களை கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக ஆப்பிள், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பேரிக்காய் மிகவும் சிறந்த பழங்கள். எனவே இத்தகைய பழங்களை வெட்டி ஒரு டப்பாவில் கொண்டு செல்லாமல், அதனை அப்படியே கடித்து சாப்பிடுவது தான் சிறந்தது.

சிட்ரஸ் பழங்களை நறுக்க வேண்டாம்


பொதுவாக பழங்களை எப்போதும் வெளியே செல்லும் போது வெட்டி எடுத்துச் செல்லக் கூடாது. அதிலும் குறிப்பாக சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை அறவே வெட்டக்கூடாது. இவை அனைத்தையும் நறுக்கிய உடனே சாப்பிட வேண்டும்.

ஜூஸ்


எந்த ஒரு பழத்தையும் எடுத்து செல்ல முடியாவிட்டால், ஜூஸாக செய்து சாப்பிடலாம். இதனால் எளிதில் வயிறு நிறைவதோடு, உடல் வறட்சியை தடுக்கலாம்.

தண்ணீர்


அலுவலகம் அல்லது வெளியே செல்லும் போது எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 1-2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். இதனால் நீர் வறட்சியை தவிர்க்கலாம்.

உலர் பழங்கள்


கர்ப்பிணிகளுக்கு உலர் பழங்கள் உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ஆகும். மேலும் இவை எளிதில் எடுத்துச் செல்ல கூடியதாக இருக்கும். குறிப்பாக வேலை அதிகமாக இருக்கும் போது, இதனை வாயில் போட்டு மெதுவாக மென்று சாப்பிட வசதியாக இருக்கும்.

பிஸ்கட்


கர்ப்பிணிகள் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். எனவே எப்போதும் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வைத்து, அவ்வப்போது ஒவ்வொன்றாக சாப்பிடுவது நல்லது.

மில்க் ஷேக்


கடைகளுக்கு செல்லும் போது ஏதேனும் வாங்கி சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், அப்போது மில்க் ஷேக் சிறந்ததாக இருக்கும். ஏனெனில் மில்க் ஷேக்கில் வைட்டமின்கள், புரோட்டீன் மற்றும் கால்சியம் இருப்பதால், அவை கர்ப்பிணிகளுக்கு ஒரு ஆரோக்கியமான பானமாக இருக்கும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!  Empty Re: வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!

Post by Muthumohamed Sat Jun 15, 2013 11:02 am

தகவல் சூப்பர் நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!  Empty Re: வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!

Post by mohaideen Sat Jun 15, 2013 2:36 pm

பெண்களுக்கு பலனுள்ள தகவல்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!  Empty Re: வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!

Post by ரானுஜா Sat Jun 15, 2013 4:42 pm

பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!  Empty Re: வயிற்றில் குழந்தையுடன் வேலைக்கு செல்பவரா நீங்கள்? கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» காலை உணவு உண்ணாமல் வேலைக்கு செல்பவரா நீங்க..? வேண்டாம் விஷப்பரீட்சை!
» வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !!
» நூறிற்கும் மேற்பட்ட Keypad shortcuts கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவை
» உங்கள் வயிற்றில் முத்தான பிள்ளைகள் அவதரிக்க வேண்டுமா ? நீங்கள் ஆயிரம் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அசோகினை வழிபட்டு வணங்குங்கள்!!
» குழந்தையுடன் விளையாட ஆசை..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum