தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

View previous topic View next topic Go down

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் Empty பெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

Post by முரளிராஜா Sat Jun 15, 2013 11:09 am

[You must be registered and logged in to see this image.]
மனித உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பட்டது. உடலில் உள்ள செல்கள் இயல்பாகவே வளர்ந்து பிரிந்து மேலும் உடலுக்கு தேவையான பல செல்களை உருவாக்குகின்றது. 

சில வேலைகளில், உடலுக்கு தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றி உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள் இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளி ஏறாமல் உடலிலேயே மிகைப்படுத்தப்பட்டு கட்டுப்பாடற்ற செல்கள் பிரிந்து பெருகுவதால் புற்றுநோய் ஏற்படுகின்றது. 

கட்டுப்பாடற்று கிடக்கும் இந்த செல்களானது, நாளடைவில் மற்ற தசைகளையும் தாக்குகின்றன். பெண்களே புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முதன்மை நிலையை வகிக்கின்றது. 

மார்பக புற்றுநோய் பற்றின விழிப்புணர்வு பெண்களிடையே ஓரளவு காணப்பட்டாலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றின விழிப்புணர்வும், அதனை தடுக்க கையாளும் முறைகளும், விளக்கங்களும் குறையவே காணப்படுகின்றது. பெண்களின் இரண்டாம் உயிர்கொல்லி இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய். 

ஆண்டிற்க்கு சுமார் 500 000 பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இப்புற்றுநோய் கருப்பையின் மேற்பரப்பில் உள்ள உயிரணுக்களில் உண்டாகுகின்றன. இது Human Papillomavirus (HPV)  எனப்படும் ஒருவகை நுண்கிருமி கர்ப்பப்பை கழுத்து பகுதியில் தொற்றுவதால் ஏற்படுகின்றது. 

கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் என்பது பொதுவாக 20 வயதிலிருந்து 45-50 வயதுள்ள பெண்களுக்கு உருவாகிறது. சிறுவயதிலேயே பாலியல் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் வைரஸ் தாக்கத்தினால் இவர்கள் உந்தப்படுவதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தன் தீவிர நிலையை அடையும் வரை அதன் எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டாது. இதனை PAP SMEAR பரிசோதனையின் மூலமே கண்டறிய முடியும். PAP SMEAR பரிசோதனையானது கருப்பவாயில் வழக்கத்திற்கு மாறான HPV நுண்கிருமிகளின் தாக்கங்களோ அல்லது புற்றுநோய்க்கான தடயங்களோ உள்ளனவா என்பதனை முன்கூட்டியே கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. 

எனவேதான், ஒவ்வொரு பெண்ணும் PAP SMEAR பரிசோதனை செய்துகொள்ள தூண்டப்படுகின்றனர். வெளித்தோற்றத்திற்கு தரும் முக்கியத்துவத்தை கொஞ்சம் உடல் நலத்திற்கும் கொடுப்போம். 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் Empty Re: பெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

Post by Muthumohamed Sat Jun 15, 2013 11:17 am

பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum