தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு

View previous topic View next topic Go down

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு Empty இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு

Post by Muthumohamed Sat Jun 15, 2013 3:10 pm

லண்டன் : இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரியின் தாயான டயானாவின் பெற்றோர் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் தெரியவந்ததாவது:
டயானாவின் அம்மா பெயர் கேதரீன். இவரது தந்தை தியோடர் போர்ப்ஸ். ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவை ஆண்டு கொண் டிருந்தபோது, சூரத்தில் இருந்த அவர்களின் கம்பெனியில் இவர் பணியாற்றியுள்ளார்.அப்போது எலிசா நெவார்க் என்ற இந்திய பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். இதில் அவர்களுக்கு பிறந்த மகள்தான் கேதரீன்.

பின்னாளில், எலிசாவிடம் சொல்லாமல் கொள்ளாமல், தியோடர் தனது குழந்தையுடன் இங்கிலாந்துக்கு சென்றுவிட் டார். இவ்வாறு ஆய்வில் தெரியவந்தது.
சாதாரணமாக தாயிடம் இருந்து மரபணு, அவரின் குழந்தைக்கு செல்லும். இதன்படி பார்த்தால், எலிசாவின் மரபணு, கேதரீனுக்கும், கேதரீன் மூலம் டயானாவு க்கும், டயானா மூலம் அவரது குழந்தைகள் வில்லியம் மற்றும் ஹாரிக்கு வந்திருக்க வேண்டும். தியோடர் பற்றி கூறப்படும் செய்திகள் உண்மை என்றால், இதுவும் உண்மையாக இருக்க வேண்டும்.

இதையடுத்து, இங்கிலாந்தில் உள்ள, மரபணு மூலம் வம்சாவழியை கண்டறியும் நிறுவனமா பிரிட்டன் டிஎன்ஏ, எலிசாவின் நேரடி வாரிசுகள் சிலரிடம் இருந்து எச்சில் மூலம் டிஎன்ஏவை பரிசோதித்தது. இதில், வில்லியம், ஹாரியின் உடலில் இருக்கும் அதே மரபணு, எலிசாவின் நேரடி வாரிசுகளிடமும் இருந்தது. இதன் மூலம் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு இருப்பது உறுதியாகியுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-- தினகரன்

லண்டன் : இளவரசர் வில்லியமின் உடலில் இந்திய வம்சாவளிக்கான டிஎன்ஏ இருப்பது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அவரிடம் நடத்தப்பட்ட சலைவா மாதிரி சோதனையில், அவரது தாய் டயானா வழியில் இருந்து இந்திய வம்சாவளிக்கான டி.என்.ஏ., கூறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய இளவரசர் ஒருவர் இந்திய வம்சாவளி மரபணுக்களுடன் இருப்பது இதுவே முதல் முறையாகும். எலிசா கிவார்க் என்பவர் வில்லியமின் கொள்ளு தாத்தாவிடம் பணியாளராக பணியாற்றி உள்ளார். கிழக்கிந்திய கம்பெனிகளில் இருந்த இவர் குஜராத்தின் சூரத்தில் பணியாற்றி உள்ளார். எலிசாவின் டிஎன்ஏ மூலம் டயானாவிற்கும், அவர் மூலம் வில்லியம் மற்றம் ஹாரிக்கு இந்திய வம்சாவளி டிஎம்ஏ வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

-- தினமலர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum