Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் என்பது....???
Page 1 of 1 • Share
காதல் என்பது....???
மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமை
உணர்ச்சிக்குக் காதல் என்று பெயரில்லை.
அதன் பெயர் மன ஈப்பு
காதல் என்பது
தேவலோகத்து அமிர்தம் இவ்வுலகத்திற்கு
வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது.
சாவித்திரியும், சத்தியவானும்
முந்தாஜ் ஷாஜகான்
(திருமணத்திற்கு பின்) கொண்டிருந்தார்களே…
அதன் பெயர் தான் உண்மைக் காதல்.
அதுஅழியாத நித்திய வஸ்து.
இமயமலை வெடித்து சிதறினாலும்
காதல் பொய்த்துப்போகாது.
அது தெய்வீகமானது. உண்மையான காதல்
ஜீவன்முக்திக்குப் பெரிய சாதனமாகும்.
ஞானிகள் ஜீவன் முத்தி அடைந்ததும் ஒருவகை
காதல் தான் ...
எம் கவிதைகளின் பெரும் பகுதி ..
உண்மைக்காதலை தேடிசெல்லவேண்டியுள்ளது
உணர்ச்சிக்குக் காதல் என்று பெயரில்லை.
அதன் பெயர் மன ஈப்பு
காதல் என்பது
தேவலோகத்து அமிர்தம் இவ்வுலகத்திற்கு
வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது.
சாவித்திரியும், சத்தியவானும்
முந்தாஜ் ஷாஜகான்
(திருமணத்திற்கு பின்) கொண்டிருந்தார்களே…
அதன் பெயர் தான் உண்மைக் காதல்.
அதுஅழியாத நித்திய வஸ்து.
இமயமலை வெடித்து சிதறினாலும்
காதல் பொய்த்துப்போகாது.
அது தெய்வீகமானது. உண்மையான காதல்
ஜீவன்முக்திக்குப் பெரிய சாதனமாகும்.
ஞானிகள் ஜீவன் முத்தி அடைந்ததும் ஒருவகை
காதல் தான் ...
எம் கவிதைகளின் பெரும் பகுதி ..
உண்மைக்காதலை தேடிசெல்லவேண்டியுள்ளது
Re: காதல் என்பது....???
அரிதாகிப்போன மெய்க்காதலின் ஆழமுணர்த்தும் வரிகள் அருமை நண்பரே..
veeramurasu- பண்பாளர்
- பதிவுகள் : 52
Re: காதல் என்பது....???
அருமையான கவிதை வரிகள். பாராட்டுக்கள் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதல் என்பது....???
veeramurasu wrote:அரிதாகிப்போன மெய்க்காதலின் ஆழமுணர்த்தும் வரிகள் அருமை நண்பரே..
உண்மை தான்
கவிதைக்கு நன்றி
Similar topics
» காதல் என்பது...?
» காதல் என்பது...
» காதல் என்பது...
» காதல் என்பது பட்டம் விடுவது போல் ...
» காதல் என்பது...
» காதல் என்பது...
» காதல் என்பது...
» காதல் என்பது பட்டம் விடுவது போல் ...
» காதல் என்பது...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|