Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு
Page 1 of 1 • Share
பீர்” குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு
சமீப காலமாக ஆண்களை போன்று பெண்களும் “பீர்” குடித்து வருகின்றனர். இது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது என்ற அடிப்படையில் பலர் இதை விரும்பி குடிக்கின்றனர்.
ஆனால் தொடர்ந்து “பீர்” குடிக்கும் பெண்கள் “சோரி யாசிஸ்” என்ற கொடிய தோல் நோயினால் பாதிக்கப் படுகிறார்கள்.
பீர் குடிக்கும் 70 சதவீதம் பெண்களை இந்த நோய் தாக்குகிறது.
இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரி வித்துள்ளது. ஆனால், சோரி யாசிஸ் நோய் பீர் குடிப்ப தால் தான் ஏற்படுகிறது என்பதை டாக்டர்கள் உறுதி செய்ய வில்லை.
ஆனால் ஆல்கஹாலில் தான் இது போன்ற தோல் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் நிலவு கிறது. இது குறித்த ஆய்வு கடந்த 1991ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. பர்காயில் உள்ள அப்ரன் குரோஷி தலைமையிலான ஆராய்ச் சியாளர்களும், ஹார்வார்டு மருத்துவ பள்ளி மற்றும் பெண்கள் ஆஸ்பத்திரியிலும் 82,869 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் தினசர் பீர் குடிக்கும் பெண்களில் 72 சத வீதம் பேர் சோரியாசிஸ் தோல் நோயினால் பாதிக்கப் படுவதாக நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இதே நேரத்தில் சிவப்பு ஒயின், வெள்ளை ஒயின், மது வகைகள் மற்றும் குறைந்த அளவில் பீர் குடிக்கும் பெண்களை இந்நோய் தாக்குவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
lingam- புதியவர்
- பதிவுகள் : 32
Similar topics
» பெண்களை அதிகளவில் தாக்கும் எலும்பு புரை நோய் பற்றிய சில தகவல்கள்!
» பீர் குடிக்கும் பெண்களுக்கு எலும்பு ஸ்டிராங் ஆகும்!
» சின்ன கவலையும் உயிரை குடிக்கும்: ஆய்வில் தகவல்
» பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!
» பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்
» பீர் குடிக்கும் பெண்களுக்கு எலும்பு ஸ்டிராங் ஆகும்!
» சின்ன கவலையும் உயிரை குடிக்கும்: ஆய்வில் தகவல்
» பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!
» பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|