Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நண்பர்கள் இல்லாமல் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்....
Page 1 of 1 • Share
நண்பர்கள் இல்லாமல் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்....
தலைப்பைப் பார்த்து அனைவரும் கோபத்துடன் படிக்க வருவீர்கள் என்பது தெரியும். ஏனெனில் நண்பர்கள் இல்லாமல் சந்தோஷம் கிடைக்காது என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சந்தோஷம் பள்ளி, காலேஜ் போன்ற காலங்களில் தானே தவிர, வேலைக்கு வந்த பின்னர் பலர் நண்பர்களை ரொம்பவே மிஸ் பண்ணுவார்கள். இத்தனை நாட்கள் எப்போதும் அருகில் இருந்து சந்தோஷம், கஷ்டம் போன்றவற்றை பகிர்ந்து கொண்ட நண்பர்கள், வேலை என்று வந்த பின்னர் அருகில் இல்லாவிட்டால், அவைருக்குமே வாழ்க்கையானது மிகவும் போராக செல்லும்.
மேலும் என்ன தான் அலுவலகத்தில் நண்பர்கள் கிடைத்தாலும், பள்ளி மற்றும் காலேஜ் பருவத்தில் கிடைத்த நண்பர்கள் போல் கிடைப்பது மிகவும் கடினமே. எனவே இத்தகைய நேரத்தில் வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்வதற்கு ஒருசில சூப்பர் டிப்ஸ் உள்ளது. அதனைப் பின்பற்றினால், நிச்சயம் வாழ்க்கை சந்தோஷமாக விருப்பப்படி செல்லும்.
நண்பர்களின்றி சந்தோஷமாக இருப்பதற்கான டிப்ஸ்....
* பிடித்த விளையாட்டுக்கள் அல்லது வேறு ஏதேனும் விருப்பமான செயல்களில் நீண்ட நேரம் ஈடுபடலாம். இதனால் நண்பர்கள் அருகில் இல்லை என்ற கவலை மறக்கப்படுவதோடு, விருப்பமும் நிறைவேறும்.
* பள்ளி, காலேஜ் படிக்கும் போது, நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே நேரம் போதாத நிலையில், அழகுப்படுத்த எங்கு நேரம் கிடைத்திருக்கும். ஆனால் வேலைக்கு வந்து நண்பர்களை பிரிந்திருக்கும் வேளையில், ஸ்பா, அழகு நிலையம் போன்ற இடங்களுக்குச் சென்று தம்மை அழகுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.
* பொதுவாக படிக்கும் காலங்களில் நண்பர்களுடன் ஊர்சுற்ற அதிக நேரம் இருக்குமே தவிர, குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவே தோன்றாது. இதனால் அனைவரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருப்போம். இப்போது குடும்பத்தினரிடம் நல்ல பெயர் எடுக்க நேரம் வந்துவிட்டது. இந்த நேரத்தை குடும்பத்தினருடன் நன்கு பழகி, தனிமையை தவிர்த்து, நண்பர்கள் இல்லை என்ற வருத்தத்திலிருந்து விடுபட்டு, சந்தோஷமான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.
* இல்லையென்றால், ஒரு அழகான மற்றும் விருப்பமான செல்லப் பிராணியை வளர்க்கலாம்.
* வேண்டுமெனில், இந்த மாதிரியான நேரங்களில் ஏதேனும் ஆர்வமுள்ள நாவல்களைப் படித்து, தனிமையைப் போக்கலாம்.
மேற்கூறியவற்றையெல்லாம் சந்தோஷமாக மேற்கொண்டால், வாழ்க்கையும் நன்கு சந்தோஷமாக செல்லும்.
நீங்க உங்க நண்பர்களை மிஸ் பண்ணினால், எந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுவீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Re: நண்பர்கள் இல்லாமல் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்....
நண்பர்கள்தான் அண்ணா அவசியம் இருக்கணும். நண்பர்கள் இல்லா வாழ்க்கை நரகம் அண்ணா.
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: நண்பர்கள் இல்லாமல் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்....
நண்பர்கள் இல்லாமல் ரொம்ப ரொம்ப கஷ்டம்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» பெண்கள் சந்தோஷமாக இருக்க…
» வாழ்க்கையும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க...
» காதலனை சந்தோஷமாக வைக்க 5 டிப்ஸ்!
» திருமண வாழ்க்கையை சந்தோஷமாக அமைக்க சில டிப்ஸ்.
» பழங்களை நறுக்கி வெச்சுடீங்களா? கெடாமல் இருக்க சில யூஸ் ஃபுல் டிப்ஸ்....

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|