Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாயில பிளாஸ்டிக் நாக்கு…: உடல் எடையைக் குறைக்கும் புதிய முறை
Page 1 of 1 • Share
வாயில பிளாஸ்டிக் நாக்கு…: உடல் எடையைக் குறைக்கும் புதிய முறை
வாயைக் கட்டினா உடம்பு தானா குறையும்னு நம்ம பெரியவங்க சொல்லுவாங்கல, அது இப்ப உண்மையாகப் போகுதுங்க.
உடம்ப குறைக்க உடற்பயிற்சி, டயட்னு பலவிதங்கள்ல பலர் கஷ்டப்பட்டுகிட்டு இருக்க, நாக்குல ஒரு பிளாஸ்டிக் துண்ட ஒட்ட வச்சாப் போதும் சிம்பிள்னு ஐடியா தர்றார் ஒரு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்.
சிறு தையல் மூலம் நாக்கில் இந்த பிளாஸ்டிக் துண்டை வைத்து தைத்து விட்டால், உட்செல்லும் உணவின் அளவு குறைந்து, உடல் எடை எளிதாக குறைந்து விடுகிறதாம்.
பிளாஸ்டிக் சிப்…. அமெரிக்காவைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணரான நிக்கோலஸ் சுகே ஒரு பிளாஸ்டிக் சிப் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அதை நாக்கில் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
கரும்பு சாப்டுறது கஷ்டமாம்... கடினமாக அதிக கலோரி உணவுப்பொருட்களை சுவைக்கும் போது பிளாஸ்டிக் துண்டு வலியை ஏற்படுத்துமாம். அதனால் அத்தகைய உணவை சாப்பிட வெறுப்பு உண்டாகி நாம் அதை தவிர்த்து விடுவோம். அதனால் உடல் எடை கூடாதாம்.
ஈஸியா ஜூஸ் குடிக்கலாம்… ஆனால், திரவ பொருட்களை பருகினால் அந்த பிளாஸ்டிக் துண்டு ஒன்றும் செய்யாது. எனவே, திரவ உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை சீராக்க முடியுமாம்.
14 கிலோ குறையுதாம்… இந்த பிளாஸ்டிக் துண்டு மருத்துவத்தின் மூலம், ஒரே மாதத்தில் 14 கிலோ எடையை குறைக்க முடியும் என்று நிக்கோலஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விலையைப் பார்த்தாலே சாப்பிடத் தோணாது.... ஆனால் என்ன இதற்கு ஆகும் செலவு தான் கொஞ்சம் அதிகமாம். அதாவது, கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் ரூபாய் விலையாம் இந்த பிளாஸ்டிக் துண்டு.
நன்றி தமிழ்

ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்!!!
» 'எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது?'
» 'எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது?
» உடல் எடையைக் குறைக்கணுமா ? கவலையே படாதிங்க !!
» உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள் :-
» 'எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது?'
» 'எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது?
» உடல் எடையைக் குறைக்கணுமா ? கவலையே படாதிங்க !!
» உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள் :-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|