Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பலா பழத்தில் கார்பைடு கற்கள் (விழிப்புணர்வு பதிவு)
Page 1 of 1 • Share
பலா பழத்தில் கார்பைடு கற்கள் (விழிப்புணர்வு பதிவு)
மக்கள் கவனத்திற்கு..!!!
சாலை ஓரங்களில் இருக்கும் பழ கடைகளில் பழங்கள் வாங்கும் பொழுது பார்த்து வாங்குங்கள். ஒரு வாரத்திற்கு முன் எனது காரை கீழ கோணத்தில் உள்ள ஒரு சாலையோர கடையின் முன் ஒரம் கட்டினேன். எனது மகளும் கூடவே இருந்தாள்.
கடையில் பெரிய பலா பழங்கள் நிறைய இருந்தன. என் மகளுக்கு பலா பழங்கள் என்றால் பயங்கர ஆசை. நானும் ஒரு பெரிய பழம் ரூபாய் 200 க்கு வாங்கினேன். அந்த கடைகார அம்மா சொன்னார், இந்த பழம் மூன்று நாள்கழுக்குள் பழுக்கும். அதன் பிறக்கு வெட்டுங்கள் என்று. ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு பழத்தில் இருந்து மணம் வந்தது. நானும் சந்தோசமாக வெட்டினேன். ஆனால் மிகுந்த அதிர்ச்சி. பழத்தில் இருந்து மணம் தான் வந்ததே ஒழிய சுழை ஒன்றும் பழுக்கவில்லை.
அது பிஞ்சு சக்கை. பழத்தின் காம்பை பார்தேன். எனக்கு மிகுந்த அதிர்ச்சி. சுமார் ஒரு 5 சிறிய கார்பைடு கற்கள் காம்பிற்க்கு உள் இருந்து கீழே விழுந்தது. நான் மிகவும் அதிர்சி அடைந்தேன். மாம் பழத்தில் தான் கார்பைடு கற்கள் வைப்பது கேள்வி பட்டு இருக்கிறேன், ஆனால் இப்பொழுது பலா பழத்திலும். கார்பைடு கற்கள் பல நோய்களை உண்டு பண்ணும் சக்தி உள்ளது. புற்று நோய்களை கூட உண்டு பண்ணும். எனவே எச்சரிக்கையுடன் பலாப் பழங்களை வாங்குங்கள்.
நன்றி: Thavasimuthu Citarasu
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஏடிஎம் விழிப்புணர்வு பதிவு
» மெழுகு பூசப்பட்ட “கப்" உபயோகப்படுத்தாதீங்க (விழிப்புணர்வு பதிவு)
» வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)
» அயல்நாட்டுப் பழங்கள் ஆரோக்கியமா? (விழிப்புணர்வு பதிவு)
» செல்பி எனும் மனநோய் - விழிப்புணர்வு பதிவு.
» மெழுகு பூசப்பட்ட “கப்" உபயோகப்படுத்தாதீங்க (விழிப்புணர்வு பதிவு)
» வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)
» அயல்நாட்டுப் பழங்கள் ஆரோக்கியமா? (விழிப்புணர்வு பதிவு)
» செல்பி எனும் மனநோய் - விழிப்புணர்வு பதிவு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|