Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சின்னப் பிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறதா சிங்கப்பூர்?
Page 1 of 1 • Share
சின்னப் பிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறதா சிங்கப்பூர்?
இந்தோனேசியாவில் சட்டவிரோதமான காட்டுத் தீ எரிவதுதான் சிங்கப்பூரில் காற்று மாசடைவதற்குக் காரணம் என சிங்கப்பூர் புகார் தெரிவித்துள்ள நிலையில், “சின்னப் பிள்ளைத் தனமாக நடந்துகொள்வதை” சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என இந்தோனேசிய அமைச்சர் ஒருவர் கூறினார்.
காட்டுத் தீ என்பது இயற்கையாக ஏற்படுவது என்று அமைச்சர் அகுங் லக்சோனோ கூறினார். சிங்கப்பூரில் காற்றில் மாசின் அளவு முன்பில்லாத அளவுகளில் அதிகரித்துள்ளது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என அரசாங்கம் அறிவித்து வருகிறது. அண்டையிலுள்ள மலேசியாவிலும் காற்றில் மாசு மண்டலம் பரவியுள்ளதை அடுத்து பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், காட்டுப் பகுதியை எரித்து பயிர்ச் செய்கைக்காக பண்படுத்த விவசாயிகள் முனைந்தபோது பரவிய காட்டுத் தீயே காற்றில் மாசுப் புகை மண்டலம் பரவக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.
நன்றி ampalam.com

Similar topics
» சின்னப் பொண்ணு...!!
» My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?
» சின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்! பெற்றோர்களுக்கு பெஸ்ட் டிப்ஸ்!
» தமிழ் வாழும் சிங்கப்பூர்!
» சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்
» My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?
» சின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்! பெற்றோர்களுக்கு பெஸ்ட் டிப்ஸ்!
» தமிழ் வாழும் சிங்கப்பூர்!
» சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|