தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

View previous topic View next topic Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:02 pm

தொண்டைச் சளி மற்றும் கபம் போன்றவற்றிலிருந்து விடுபட பல வழிகள் உள்ளன. தொண்டையில் சளி உண்டாவதையும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் அனைவரும் அனுபவித்திருப்போம். அதிலும் தொண்டையில் சளி இருந்தால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும். சுவாசமானது இயல்பாக இல்லையென்றால் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.

மேலும் தொண்டைச் சளி மற்றும் கபம் இருந்தால், வாய் துர்நாற்றம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் இயல்பாக செயல்பட முடியாத நிலை ஏற்படும். இதற்காக கண்டுபிடித்த மருந்துக்களை உட்கொண்டால், அவை மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பதால், இதற்காக எடுக்கும் மருந்துகள் இயற்கையானதாக இருந்தால் மிகவும் சிறந்தது.

இதில் அதிர்ச்சி கொடுக்கக் கூடிய செய்தி என்னவென்றால், சிகரெட் பிடிப்பதாலும் தொண்டையில் சளி உருவாக்கலாம். இப்போது இருமலுடன் கூடிய சளியை குணப்படுத்த சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:03 pm

ஆவி பிடித்தல்

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... 25-1372150606-1-steam
தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:04 pm

தண்ணீர்  

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... 25-1372150626-2-water
கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:04 pm

சுத்தமான மூக்கு
சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... 25-1372150644-3--flu

தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:05 pm

உப்புத் தண்ணீர்
சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... 25-1372150669-4--gargle

சளி இருக்கும் போது, வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:06 pm

யூகலிப்டஸ் எண்ணெய்

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... 25-1372150690-5-oil
கபத்தைத் தளர்த்தவும் மற்றும் சளியின் இறுக்கத்தை போக்கவும், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தல் நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:07 pm

உணவுகளில் கவனம் தேவை
சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... 25-1372150711-6-tomo

சளியை அதிகரிக்கும் பால் பொருட்கள், இறைச்சி அல்லது வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:07 pm

மூலிகைத் தேநீர்

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... 25-1372150731-7-teatypes
சளியை குணப்படுத்த மூலிகைத் தேநீர் அல்லது கோழி சூப் போன்றவற்றை சூடாக பருகினால், தொண்டை இதமாக இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:08 pm

மஞ்சள் தூள்
சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... 25-1372150752-8-turmericmilk

ளி இருக்கும் பொழுது, அரை டம்ளர் பாலுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும். ஏனேனில் மஞ்சள் தூளில் கிருமி நாசினிகளின் பண்பு அதிகமாக இருப்பதால், அதனைக் குடிக்கும் போது, தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:08 pm

எலுமிச்சை மற்றும் தேன்

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... 25-1372150779-9-honey-jpg
எலுமிச்சை மற்றும் தேனை பயன்படுத்த வேண்டும். சூடான நீரில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகவும். இதனால் தேன் தொண்டைப் புண்ணை ஆற்றவும், எலுமிச்சை சளியை குறைக்கவும் உதவுகின்றது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:09 pm

சிகரெட்

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... 25-1372150806-10-smoking
வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் க்ளீனர்கள், பெயிண்ட், இரசாயன பொருட்கள் அல்லது சிகரெட் புகை போன்றவற்றிலிருந்து விலகியே இருக்க வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:09 pm

புகைப்பிடித்தல்
சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... 25-1372150836-11-smoking

தொண்டை எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதனை நிறுத்தி விட வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by mohaideen Tue Jun 25, 2013 7:10 pm

காரமான உணவுகள்

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... 25-1372150868-12-spices
காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஹார்ஸ் முள்ளங்கி அல்லது ஹாட் சில்லி பெப்பர்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது சளி இறுகுவதை தவிர்க்கும்.

http://tamil.boldsky.com/health/wellness/2013/tips-to-get-rid-of-mucus-or-phlegm-naturally-003469.html#slide216982
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 25, 2013 7:39 pm

அருமையான தொகுப்பும் அவசியமான தொகுப்பும் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by செந்தில் Tue Jun 25, 2013 8:12 pm

கைதட்டல்மிக்க பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by Muthumohamed Tue Jun 25, 2013 10:49 pm

பலருக்கும் பயனுள்ள பதிவுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்... Empty Re: சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum