தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை

View previous topic View next topic Go down

கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை  Empty கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை

Post by அம்பலம் Tue Jun 25, 2013 8:42 pm

கூகுள் ஸ்ட்ரீட் மூலம் பல அந்தரங்கங்களையும், நிதி பரிவர்த்தனைகளையும் திருடிய குற்றத்தை அடுத்து பல ஐரோப்பிய நாடுகள் கூகுளுக்கு எதிராக குற்றச்சாற்றை எழுப்பின. இந்த நிலையில் அடுத்த 35 நாட்களுக்குள் அந்த தகவல்கள் அனைத்தையும் அழித்துவிட வேண்டும் என்று கெடுவும் விடப்பட்டுள்ளது.
கூகுளின் முக்கிய சாதனையாக கூறப்படும் கூகுள் மேப்ஸின் அட்வான்டேஜ் அப்ஸ் ஆன கூகுள் ஸ்ட்ரீட்
வரைபடத் தயாரிப்பிற்காக உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இதற்கெனத் தயாரிக்கப்பட்ட சிறப்புக் கார்களை அனுப்பியது.
கூகுள் ஸ்ட்ரீட் வியூ என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மைல்கள் பயணம் செய்த இந்தக் கார்கள், இவற்றில் பொருத்தப்பட்டிருந்த பிரத்தியேகக் கருவி மூலம், இயற்கை எழில் மிகுந்த பகுதிகளுடன் சாலைகளின் வரைபடங்களை பதிவு செய்தன.
ஆனால், அப்போது பணியில் இருந்த பொறியாளர் ஒருவர், இந்தக் கார்களின் அருகில் கடந்து செல்வோரின் பாதுகாப்பில்லாத இணையதளப் பதிவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு மென்பொருள் கருவியைத் தயாரித்து இந்தக் கார்களில் பொருத்தியுள்ளார்.
அதில் பலரது சொந்த விஷயங்களும், நிதி விபரங்களும் பதிவாகியுள்ளன. இது தங்களது எண்ணமல்ல என்று தெரிவித்த கூகுள் நிறுவனம் அத்தகையத் தகவல்களை அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
வெப்துனியா
அம்பலம்
அம்பலம்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 24

http://www.ampalam.com

Back to top Go down

கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை  Empty Re: கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jun 25, 2013 10:04 pm

இந்தக் கார்களின் அருகில் கடந்து செல்வோரின் பாதுகாப்பில்லாத இணையதளப் பதிவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு மென்பொருள் கருவியைத் தயாரித்து இந்தக் கார்களில் பொருத்தியுள்ளார்.
- எல்லாத்துக்கும் மென்பொருள் இருக்கு போல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை  Empty Re: கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை

Post by Muthumohamed Tue Jun 25, 2013 10:48 pm

எங்குமே எதையும் பதுக்கி வைக்க முடியாது போல் தெரிகிறதே
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை  Empty Re: கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை

Post by பித்தன் Thu Jun 27, 2013 4:38 pm

கூகுள் போன்ற நிறுவனங்கள் தனிமனித விஷயங்களில் தலையிட்டு அவர்களின் வியாபாரத்தை வளர்த்து கொள்கின்றனர்.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை  Empty Re: கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை

Post by செந்தில் Thu Jun 27, 2013 8:38 pm

அதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை  Empty Re: கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை

Post by Muthumohamed Thu Jun 27, 2013 10:08 pm

பித்தன் wrote:கூகுள் போன்ற நிறுவனங்கள் தனிமனித விஷயங்களில் தலையிட்டு அவர்களின் வியாபாரத்தை வளர்த்து கொள்கின்றனர்.


உண்மை அண்ணா சூப்பர்சூப்பர்சூப்பர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை  Empty Re: கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை

Post by முரளிராஜா Fri Jun 28, 2013 12:47 pm

அதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை  Empty Re: கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum