Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தூத்துக்குடியில் மூன்று விமானப் படைத்தளங்கள்
Page 1 of 1 • Share
தூத்துக்குடியில் மூன்று விமானப் படைத்தளங்கள்
தென் தமிழகத்தின் பாதுகாப்பை பலப்படுத்த, தூத்துக்குடியில் இந்திய கடற்படை, விமானப் படை, கடலோர காவல் படையின் விமானத் தளங்களை மத்திய அரசு அமைக்கிறது. இது குறித்து தூத்துக்குடி டி.ஆர்.ஓ., துரை ரவிச்சந்திரன் கூறியதாவது: தூத்துக்குடி, வாகைகுளம் விமான நிலையம் 568 ஏக்கரில் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதற்கு நிலமெடுப்பதற்காக அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அது குறித்து சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்கள், தங்களது கருத்தை இம்மாதம் 21ம் தேதி கலெக்டரிடம் தெரிவிக்கலாம். கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் பட்டா நிலங்கள் தான், விவசாய நிலம் எதுவும் இல்லை. விமான நிலையத்தை ஒட்டிய கட்டாலங்குளத்தில் 50 ஏக்கரில் இந்திய கடலோர காவல்படை விமானத்தளம், அதற்கு அருகில் மற்றொரு 50 ஏக்கரில் விமானப்படை விமானத்தளம், 10 ஏக்கரில் கடற்படை விமானத்தளம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு துரை ரவிச்சந்திரன் கூறினார்.
Guest- Guest
Similar topics
» மூன்று பேர் மூன்று காதல் – திரை விமர்சனம்
» விமானப் பயணம் - சந்தேகம்
» உலகின் மிகவும் வியப்பளிக்கக் கூடிய விமானப் புகைப்படங்கள் - பிபிசி வெளியீடு
» என்.சி.சி பயிற்சி பெற்ற பெண்கள் நேரடியாக விமானப் படையில் சேர நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்
» மூன்று வரங்கள்
» விமானப் பயணம் - சந்தேகம்
» உலகின் மிகவும் வியப்பளிக்கக் கூடிய விமானப் புகைப்படங்கள் - பிபிசி வெளியீடு
» என்.சி.சி பயிற்சி பெற்ற பெண்கள் நேரடியாக விமானப் படையில் சேர நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்
» மூன்று வரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|