தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகின் மிகப்பெரியவைகள்

View previous topic View next topic Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 6:38 pm

உலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில

உலகின் மிகப்பெரிய ஒரு மில்லியன் டொலர் தங்க நாணயம்
[You must be registered and logged in to see this image.]

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 6:40 pm

உலகின் மிகப்பெரிய விண்கலத்தை நாஸா ஏவியது

[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 6:41 pm

உலகின் மிக பெரிய மண் வெட்டும் இயந்திரம் (Excavator) ஜெர்மனியில் உள்ளது. இதன் எடை சுமார் 45,500 டன்கள், உயரம் 95 மீட்டர்கள் அகலம் 215 மீட்டர்கள். - [You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 6:45 pm

உலகின் மிகப்பெரிய மீன் காட்சியகம்
Georgia Aquarium, Atlanta, USA: உலகின் மிக பெரிய மீன் காட்சியகம் இதுதான். இந்த காட்சியகத்தில் சுமார் 500 மீனினங்கள் வளர்க்கப்படுகிறது, சுமார் 100,000 கடல்வாழ் உயிரினங்களை உள்ளடக்கியது. இதில் 8.1 million US gallons அளவு கடல் நீர் நிரப்பபட்டுள்ளது. குறிப்பாக திமிங்கலங்கள், சுறா மீன்கள் போன்ற மிக பெரிய கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வளர்க்கப்படுகிறது.

[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 6:47 pm

உலகின் மிக பெரிய விளையாட்டு மைதானம் பிரேசில் நாட்டில் உள்ள MARACANA STADIUM தான் இதில் ஒரே நேரத்தில் சுமார் 1,99,000 பார்வையாளர்கள் அமரலாம். [You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 6:49 pm

உலகின் மிகப்பெரிய நாய்
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 6:50 pm

உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில் உள்ள Burj Dubai தான். இதன் உயரம் சுமார் 900 மீட்டர்கள். - [You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 6:52 pm

உலகின் மிக உயரமான சிலை பிரசிலில் உள்ள CHRIST THE REDEEMER STATUE தான். - [You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 6:54 pm

[You must be registered and logged in to see this image.]உலகின் மிக பெரிய பயணிகள் பஸ் Neoplan Jumbo -cruiser தான் இரண்டு அடுக்கு கொண்ட இந்த பஸ்சில் ஒரே நேரத்தில் 175 பயணிகள் பயணிக்கலாம். -
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 6:56 pm

உலகின் மிக பெரிய பயணிகள் விமானம் Airbus A380 தான். இதில் ஒரே நேரத்தில் சுமார் 555 பயணிகள் பயணிக்கலாம் - [You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 6:58 pm

உலகின் மிக பெரிய பயணிகள் கப்பல் MS Freedom of the Seas தான் இதில் ஒரே நேரத்தில் சுமார் 4300 பயணிகள் பயணிக்கலாம். - [You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 7:00 pm

உலகின் மிக நீளமான பாலம் சீனாவின் Donghai Bridge தான் இதன் நீளம் சுமார் 32.5 கிலோ மீட்டர்கள். - [You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 7:02 pm

உலகின் மிக பெரிய விமான நிலையம் அமெரிக்காவின் ஜான் எப் கென்னடி (JFK) New York விமான நிலையம் தான். -[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 7:04 pm

உலகின் மிக பெரிய ஷாப்பிங் மால் (Shopping mall) சீனாவின் சாங்காய் நகரில் அமைந்துள்ளது இது ஆறு அடுக்கு கட்டிடம் சுமார் 892,000 meter-square அளவுடையது . - [You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 7:09 pm

உலகின் மிகப்பெரிய அலுவலகம் (office complex) Merchandise Mart அமெரிக்காவின் சிக்காகோ நகரில் அமைந்துள்ளது. - [You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by முழுமுதலோன் Thu Jun 27, 2013 7:14 pm

உலகின் மிகப்பெரிய Indoor நீச்சல் குளம் கனடாவின் Edmonton நகரில் அமைந்துள்ளது. இது சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உடையது. -[You must be registered and logged in to see this image.]


நன்றி இணையம். ந.பிரேமகுமார்.

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by Muthumohamed Thu Jun 27, 2013 11:02 pm

பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by mohaideen Fri Jun 28, 2013 12:59 pm

தகவல் பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் மிகப்பெரியவைகள் Empty Re: உலகின் மிகப்பெரியவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum