தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

View previous topic View next topic Go down

ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ் Empty ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

Post by Guest Wed Sep 08, 2010 2:38 pm

கஜினி' படத்தின் மூலம் இந்திய திரையுலகத்தின் பார்வையை தன் மேல் படவைத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தற்போது பிரபல ஹாலிவுட் படதயாரிப்பு நிறுவமான 20 சென்சுரி ஃபாக்ஸ்வுடன் இணைந்து தென்னிந்திய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளார்.

'டைடானிக்', 'அவதார்' உட்பட பல ஏராளமான பிரமாண்ட ஆங்கிலப் படங்களைத் தாயரித்த நிறுவனம் தான் '20 சென்சுரி ஃபாக்ஸ்'. 75 ஆண்டுகளாக 42 நாடுகளில் படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் இந்தியாவிலும் தனது கிளையை பரப்பவுள்ளது. 'ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ' என்ற பெயரில் ஆங்கிலப் படங்களை இந்தியாவில் வினியோகம் செய்து வருகிறது. பல இந்திப் படங்களையும் தயாரித்துள்ள இந்நிறுவனம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து தென்னிந்திய மொழிப் படங்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

சென்னையில் 2010, செப்டம்பர் 5ஆம் தேதியன்று இதற்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முருகதாஸ் பேசுகையில் "பத்திரிகையாளனாக, சிறுகதை எழுத்தாளனாக, உதவி இயக்குநராக, வளர்ந்துவந்த நான் இப்போது தயாரிப்பாளர் ஆகியுள்ளேன். இந்தி கஜினியை இயக்கிக்கொண்டிருந்தபோது, ஃபாக்ஸ் நிறுவனத்திற்காக ஒரு இந்தி படம் இயக்கித்தர சொன்னார்கள். அப்போது எனது அடுத்த படம் தமிழுக்குத்தான் என்று உறுதியாக சொன்னேன். பிறகு படம் தயாரிக்க முடியுமா என்று கேட்டார்கள். நான் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தேன். இதற்கு காரணம் திறைமையுள்ள உதவி இயக்குநர்கள் நிறையபேர் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பை அமைத்துதரும் நோக்கத்தில்தான் நான் தயாரிப்பாளரானேன்.

இந்தியாவிலேயே நல்ல கிரியேட்டர்கள் தமிழ் சினிமாவில்தான் இருக்கிறார்கள் என்று நான் அடித்து சொல்வேன். அப்படிப்பட்டவர்களின் திறமை சரியாக முறையில் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடுகிறது. இதுபோன்ற ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிப்பதன் மூலம், நமது தமிழ்ப் படங்களின் புகழ் வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டப்படும். அதுமட்டும் இன்றி இதுபோல நிறுவனத்திற்கு படம் பண்ணும்போது முதல் படமே பெரிய அளவில் வெற்றியாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். எனது முதல் தயாரிப்பாக, என்னிடம் எனது முதல் படத்தில் இருந்து உதவி இயக்குநாரக இருந்த சரவணன் இயக்குகிறார்." என்றார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தில் விமல் மற்றும் ஜெய் நடிக்கிறார்கள். கதாநாயகிகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப் பட இருக்கிறது. ஆண்டுக்கு இரண்டு படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கும் முருகதாஸ், பல முன்னணி இயக்குநர்களை வைத்தும் படம் தயாரிக்கப்போகிறாராம்
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum