தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உயிரே உயிரே ...

View previous topic View next topic Go down

உயிரே உயிரே ... Empty உயிரே உயிரே ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Jun 28, 2013 11:16 pm

உன்னைத் தெரியாதவர்களுக்கு
நீ கொடுப்பது நினைவு பரிசு ..
உன்னைத் தெரிந்த எனக்கு
உன் நினைவே பரிசு...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Jun 28, 2013 11:20 pm

பன்னிரண்டு ஆண்டுக்கு
ஒருமுறை பூக்கும்
குறுஞ்சி பூவல்ல நம் காதல்
தினம் தினம் பூக்கும்
குறிஞ்சி பூ
நம் காதல் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Jun 28, 2013 11:22 pm

இடியில்லை ..
மின்னல் இல்லை
தூரலும் இல்லை
சாரலும் இல்லை
நான் மட்டும்
நனைகிறேன்
உன் அன்பில்...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Jun 28, 2013 11:25 pm

உன்னை பிரிந்தால்
நாட்கள் ஆகலாம்
என் உயிர் பிரிய
உன்னை மறந்தால்
ஒரு நிமிடம்கூட
இருக்காது
என் உயிர்...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by கவிப்புயல் இனியவன் Fri Jun 28, 2013 11:30 pm

ஏன் கலங்குகிறாய் ..?
ஏன் வரமாட்டேன்?
இதோ வருகிறேன்,
உன் விழியில் உறக்கமாக...!
இரவிலும் பிரிவில்லை
நம் காதலுக்கு ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by Muthumohamed Sat Jun 29, 2013 12:29 am

உயிர் வரிகள் அருமை கவி தொடருங்கள்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 29, 2013 11:12 am

நன்றிகள் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 29, 2013 12:30 pm

உன் நினைவுகளை
சிற்பமாக செதுக்கியுள்ளேன்
என் மனதில்...
உளி கொண்டு அல்ல,
என் உயிர் கொண்டு...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 29, 2013 12:40 pm

நண்பா நீ ...
தேடிப்போகும் அன்பு
அழகானது...
உன்னைத்
தேடிவரும் அன்பு
ஆழமானது...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 29, 2013 2:17 pm

டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ
எங்கே எங்கே எங்கே
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 29, 2013 3:43 pm

என் தூக்கத்தைக் கெடுத்தாலும்,
மனதிற்கு சுகத்தையே கொடுக்கின்றன
உன் வலிகள்....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 29, 2013 3:49 pm

பிரிவை நினைத்து ...
கவலைப்படுபவர்களுக்கு ...
விளங்குவதில்லை ...
பிரிவுதான் அன்பைக்கூட்டும்
என்று ...!!!
நம்மைப் போல...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by கவிப்புயல் இனியவன் Sat Jun 29, 2013 8:44 pm

கண்ணீர் மட்டுமல்ல
உன் கனவுகளும்
உன்னைக் காயப்படுத்தும்
காதலித்துப் பார்...!!!

உன்னை மட்டுமல்ல ..
உன் உறவையும் ..
காயப்படுத்தும் ...
காதலித்துப் பார்...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

உயிரே உயிரே ... Empty Re: உயிரே உயிரே ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum