தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகின் மிகப் பெரிய மீசை!

View previous topic View next topic Go down

உலகின் மிகப் பெரிய மீசை! Empty உலகின் மிகப் பெரிய மீசை!

Post by மகா பிரபு Mon Jul 01, 2013 2:06 pm

[You must be registered and logged in to see this image.]

மீசையை, வீரத்தின் அடையாளமாக கூறுவது உண்டு. ஆனால், இந்தி சினிமாக்களில், தாடி, மீசை இல்லாத மொழு, மொழு முக ஹீரோக்கள் வந்தபின், மீசைக்கு இருந்த மதிப்பு குறைந்து விட்டது. ஒரு சில போலீஸ்காரர்கள் தான் இப்போது, பெரிய அளவிலான மீசை வைத்திருக்கின்றனர். அதுவும், குற்றவாளிகளை பயமுறுத்துவதற்காக.
ஆனால், ராஜஸ்தானை சேர்ந்த, 47 வயதான ராம்சிங் என்பவர், மீசையை, தன் உயிரை விட மேலாக கருதி வளர்த்து வருகிறார். அவரது மீசையின் நீளம் என்ன தெரியுமா? கிட்டத்தட்ட 14 அடி. 1970ம் ஆண்டிலிருந்து, இந்த மீசையை, அவர் வளர்த்து வருகிறார். இந்த, 43 ஆண்டுகளில், மீசையை, இவர், "ஷேவ்' செய்ததும் இல்லை; "ட்ரிம்' செய்ததும் இல்லை.

இவரது மீசைக்கு, "உலகின் மிகப் பெரிய மீசை' என்ற, கின்னஸ் அங்கீகாரமும் சமீபத்தில் கிடைத்திருக்கிறது. ராம்சிங் கூறுகையில்,"துவக்கத்தில், மீசையை பார்த்து, என் மனைவி ஆத்திரம் அடைந்தாள். தினமும், வீட்டில் சண்டை நடக்கும். தற்போது, இந்த மீசை, உலக அளவில் பிரபலமாகி விட்டதால், இப்போதெல்லாம் என் மனைவிக்கு, என்னை விட என் மீசையைத் தான் ரொம்ப பிடிக்கிறது...' என்கிறார்.

— ஜோல்னாபையன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகின் மிகப் பெரிய மீசை! Empty Re: உலகின் மிகப் பெரிய மீசை!

Post by ரானுஜா Mon Jul 01, 2013 2:15 pm

பகிர்வுக்கு நன்றி

மீசையோட படம் இல்லையா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உலகின் மிகப் பெரிய மீசை! Empty Re: உலகின் மிகப் பெரிய மீசை!

Post by மகா பிரபு Mon Jul 01, 2013 2:16 pm

படம் மேலே இருக்கே தெரியலையா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகின் மிகப் பெரிய மீசை! Empty Re: உலகின் மிகப் பெரிய மீசை!

Post by ரானுஜா Mon Jul 01, 2013 2:39 pm

இருக்கா தெரியல எனக்கு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உலகின் மிகப் பெரிய மீசை! Empty Re: உலகின் மிகப் பெரிய மீசை!

Post by மகா பிரபு Mon Jul 01, 2013 2:40 pm

இருக்கு அக்கா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகின் மிகப் பெரிய மீசை! Empty Re: உலகின் மிகப் பெரிய மீசை!

Post by ரானுஜா Mon Jul 01, 2013 3:44 pm

பெரிய மீசைய இருப்பதால தெரியல போல
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உலகின் மிகப் பெரிய மீசை! Empty Re: உலகின் மிகப் பெரிய மீசை!

Post by mohaideen Mon Jul 01, 2013 6:21 pm

ரானுஜா wrote:பெரிய மீசைய இருப்பதால தெரியல போல

நகைப்பு 
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் மிகப் பெரிய மீசை! Empty Re: உலகின் மிகப் பெரிய மீசை!

Post by Muthumohamed Mon Jul 01, 2013 10:52 pm

நமக்கு இருக்கு ஆனா இல்ல
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உலகின் மிகப் பெரிய மீசை! Empty Re: உலகின் மிகப் பெரிய மீசை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum